கருத்துக்கள், பின்னூட்டங்கள், …
Feb 9th, 2004 by இரா. செல்வராசு
தமிழ் வலைப் பதிவுகளுக்காக அ/கே/கே அல்லது வ/கே/கே என்று அடிக்கடியும் வழக்கமாகவும் கேட்கப்படும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் தொகுத்து வைக்கும் வேலையில் இறங்கச் சிலர் சில மாதங்கள் முன்னர் முன்வந்தோம். அதில் கருத்துக்கள், பின்னூட்டங்கள், மறுமொழிகள், விமரிசனங்கள், என்று பலவாறாகக் கூறப்படும் பகுதி பற்றி நான் தயார் செய்ய முன்வந்திருந்தேன். ஒரு நீண்ட விடுப்பில் செல்ல நேரிட்டதால் முன்னரே இதனை முடிக்க முடியவில்லை. அதுவே எனது அதிகாரபூர்வமான சாக்கு !!
அதனை இப்போது முடித்து முதல் படியை வலையில் ஏற்றி உள்ளேன். அது பற்றிக் கருத்துக்களோ, திருத்தங்களோ இருந்தால் எனக்கோ, காசிக்கோ, ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்கள். இல்லையெனில் இங்கு கருத்துக்கள் இட்டுச் செல்லுங்கள்.
காசி ஐயா, வேலையை முடிச்சிட்டேனுங்க. ஒழுங்கா இருக்குதுங்களா ?
புது வூட்ட கண்டுபுடிச்சிட்டேன் 🙂
பின்னூட்டப்பகுதியில கலர் கொஞ்சம் சரி பண்ணுங்க.
ந்ன்றி முயற்சிக்கு…சந்தேகங்கள் தொடரும்)
konjam detail-aa padikanum
MuyaRchikku vaazhthukkal…
Mathy-akkaavum ithai patri yosanai solli irukaanga. athai innaiku padichen.
anputan
Paari
செலவராஜ், கொஞ்ச நாளா இந்த நியூக்ளியஸ் வீட்டுக்கு பூச்சுவேலை அது இதுன்னு மும்முரமா இருந்துட்டேன், இன்னும் முழுதாய்ப் படிக்கவில்லை, படித்துவிட்டு என் கருத்துகளைச் சொல்கிறேன். நன்றி,
அன்புடன்
-காசி
—