Feed on
Posts
Comments

Category Archive for 'திரைப்படம்'

“மோ குஷ்லா என்றால் என் கண்ணே… என் ரத்தமே… என்று அர்த்தம்” எச்சரிக்கைக் குறிப்பு: மில்லியன் டாலர் பேபியின் கதை இங்கு வேறொரு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் கதை தெரிய வேண்டாம் என்று எண்ணினால் மேற்கொண்டு படிக்க வேண்டாம். தெரிந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினால் மட்டுமே தொடரவும்.

Read Full Post »

எவ்வளவு முறை பார்த்தாலும் மீண்டும் சுண்டி இழுக்கிற படம். அருமையான கதை. படப்பிடிப்பு. எல்லா அம்சங்களும் நிறைந்த உணர்ச்சி பூர்வமான சித்தரிப்பு. பார்த்து முடித்த பிறகும் நீண்ட நேரம் ரீங்காரமிட்டுக் கொண்டு நெஞ்சில் நீங்காதிருக்கும் இனிய இசையும் பாடல்களும். நடிக நடிகையர் எல்லோருடையதுமான அளவான நடிப்பு. இது விமர்சனமோ சிறுகுறிப்போ கதைச்சுருக்கமோ எல்லாம் கலந்த என்னவோ ஒன்று. சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி தொலைக்காட்சி நிலையம் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட இந்த அருமையான படத்தை மீண்டும் […]

Read Full Post »

சென்ற வாரத்தில் பார்த்த பாபா படத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. எல்லோரும் ‘பாய்ஸ்’ பட விமரிசனம் எழுதிக் கொண்டிருக்கும் போது ‘பாபா’ என்கிற அரதப் பழைய படம் பற்றி எழுதுகிறேனே என்று பார்க்காதீர்கள். நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் ! (இது ஒரு பாபா வசனம் :-)). ஏற்கனவே பல விமர்சனங்கள் படித்திருந்ததால், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் பார்க்க அமர்ந்தோம். ஒரு படம் பிடிப்பதும் பிடிக்காததும் பார்ப்பவர்களின் அந்த நேர மனநிலையையும், […]

Read Full Post »

« Prev