• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« அப்பாவின் ஓய்வு
கண்கள் சொல்லும் கதை – 1 »

தையிலே தீபாவளி

May 6th, 2004 by இரா. செல்வராசு

நிவேதிதாவின் பாலர்பள்ளியில் இந்த வாரம் பல நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாரம். தினமும் ஒரு நாடு பற்றி. அதில் இந்திய நாள் ஒன்று. சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது தான் என்ன என்ன செய்தாள் என்று காட்ட வேண்டிச் சில படங்கள் தேவை என்று சொன்னாள். அவசர அவசரமாக முன் தின இரவு கோர்த்துத் தந்த படம் கீழே.


தை மாசமா இருந்தா என்ன? பேத்திகள் வந்தால் தான் ஊரிலே தீபாவளி. ஆன மேல சவாரி. அட! பொங்கலும் உண்டுங்கோவ் !

 


Nivedhitha KadimaGan India Day1.PNG

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in வாழ்க்கை

2 Responses to “தையிலே தீபாவளி”

  1. on 07 May 2004 at 8:05 am1Kasi

    சொந்தங்கள் கூடினால் அந்தநாள் தீபாவளி!
    என் மகனும் அப்பச்சியிடம் பட்டாசு வாங்கி வைக்கச் சொல்லியிருக்கிறான். அங்கே வைகாசியில் தீபாவளி:)

  2. on 08 May 2004 at 12:05 pm2thangamani

    தீபாவளி அன்று பொங்கல் சாப்பிட்டீர்களா?:)

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook