• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« வாங்க தமிழ் எழுத்த மாத்தீருவோம்
ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன் »

மெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா

Aug 19th, 2010 by இரா. செல்வராசு

இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 மணி
இடம்: சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.

வெளியிடுபவர்:
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி

பெறுநர்:
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.

Book Release Invitation - mellach chuzhaluthu kaalam

இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் – முனைவர். கு. பாலசுப்ரமணி
வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.
பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி

Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை
பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்

Futures & Options – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. C. சுவாமிநாதன்,  துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை
பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Tags: Book Release, புத்தக வெளியீட்டு விழா

Posted in இணையம், இலக்கியம், வாழ்க்கை

29 Responses to “மெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா”

  1. on 19 Aug 2010 at 1:05 pm1குறும்பன்

    வாழ்த்துகள். எங்கடா ரொம்ப காலமா எழுதாம இருக்காரேன்னு பார்த்தேன் தாமதத்துக்கு காரணம் இப்ப புரியுது. இனிமே மாசா மாசாம் நீங்க குறைந்தது ஒரு இடுகையாவது எழுதனும் என்பது என் வேண்டுகோள்.

    புத்தகங்(கள்) வெளியீட்டு விழான்னு சொல்லுங்க.

  2. on 19 Aug 2010 at 1:14 pm2ஈரோடு கதிர்

    மிகுந்த மகிழ்ச்சி..

    நிச்சயமாக நான் வருகிறேன்

  3. on 19 Aug 2010 at 2:23 pm3vanjimagal

    வாழ்த்துக்கள் செல்வராஜ்!!!!

  4. on 19 Aug 2010 at 4:31 pm4பதி

    வாழ்த்துக்கள் !!!!! 🙂

  5. on 19 Aug 2010 at 9:11 pm5திகழ்

    வாழ்த்துகள்

  6. on 19 Aug 2010 at 9:27 pm6பழமைபேசி

    வாழ்த்துகள்!!!

  7. on 20 Aug 2010 at 7:17 am7பாலராஜன்கீதா

    மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் செல்வராசு.

  8. on 20 Aug 2010 at 9:39 am8Peter

    மெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா

    மிக்க மகிழ்ச்சி
    தம்பி பழமைபேசியின் நூலும் வெளியிடப் பட்டுள்ளது. அவரும் ஊரில்தான் உள்ளார்.
    நீங்கள் இருவரும் இங்கு வந்த பிறகு ஒரு நூல் அறிமுக நிகழ்ச்சி
    வாசிங்டன் இலக்கிய வட்டம் வழியாக நடத்தலாம்.
    உங்கள் தமிழ்ச்சேவைக்குப் பாராட்டுக்கள்.

    அன்புடன்
    நாஞ்சில் பீற்றர்.

  9. on 20 Aug 2010 at 1:19 pm9Twitter Trackbacks for இரா. செல்வராசு » Blog Archive » மெல்லச் சுழலுது காலம் - புத்தக வெளியீட்டு விழா [selvaraj.us] on Topsy.com

    […] இரா. செல்வராசு » Blog Archive » மெல்லச் சுழலுத

  10. on 20 Aug 2010 at 2:13 pm10Vassan

    அன்பின் நண்பர் செல்வரா(ஜ்)சு

    தமிழகம் சென்றுள்ளீர்கள் போலும்…இது குறித்து ஊர் திரும்பிய பின் எழுதுவீர்களல்லவா..? பல வருடங்களாக அங்கு போக விரும்பாத எனக்கு, படிக்க ஆவலுள்ளது. நன்றி.

    உங்கள் பதிவுகள் நூலாக வெளிவருவது கேட்டு மகிழ்ந்தேன். நீங்கள் பொறுமையுடன், நுனிப்புல்லாக இல்லாமல் எழுதியதன் பலன். மிக்க நன்று. மற்றும்,

    உங்கள் பதிவு முகவரி : blog.selvarasu.us என மாற உள்ளதா.. 😆

  11. on 20 Aug 2010 at 11:22 pm11selvanayaki

    விழா இனிதே நடக்க வாழ்த்துகள்!

  12. on 20 Aug 2010 at 11:37 pm12இராம.கி.

    வாழ்த்துக்கள்.
    இராம.கி.

  13. on 21 Aug 2010 at 1:03 pm13இரா. செல்வராசு

    நண்பர்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. வாசன் செல்வராஜ்-உம் செல்வராசு-ம் ஒன்று தான். அதனால் தளம் பெயர் அதுவே தான் இருக்கும். 🙂 குறும்பன், மாதம் ஒன்று எழுதலாம் தான். விடுப்பு முடிந்து பார்க்கலாம்.

  14. on 23 Aug 2010 at 3:24 am14Thangamani

    அன்பின் செல்வராஜ்:

    வாழ்த்துக்கள். உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

  15. on 23 Aug 2010 at 9:48 pm15ரவிச்சந்திரன்

    மிக்க மகிழ்ச்சி…. வாழ்த்துகள் செல்வராசு!

  16. on 26 Aug 2010 at 11:16 pm16Charles T

    Dear Sel,
    Congratulations from all of us!!!

  17. on 29 Aug 2010 at 2:18 pm17Rathinamurthy

    வாழ்த்துக்கள் !!

  18. on 20 Sep 2010 at 7:22 am18Ravi

    அடடா. தெரியாம போச்சே.. வாழ்த்துகள்.

  19. on 28 Sep 2010 at 11:46 pm19viji

    வாழ்த்துக்கள்.

    நானும் ஈரோடில் இருந்தேனுங்க.

  20. on 15 Oct 2010 at 3:55 am20கண்ணன்

    மிக நன்று – வாழ்த்துகள் செல்வா!

  21. on 25 Nov 2010 at 2:34 pm21மதிசுதா

    வாழ்த்துக்கள் சகோதரம்…

  22. on 31 Jan 2011 at 5:42 am22mohamedalijinnah

    Respected air,
    I have not seen any new posts . You are giving good articles and I request you to continue that,
    With kind regards.

  23. on 21 Mar 2011 at 12:20 pm23ஜோதிஜி

    இன்று தான் நீண்ட நாளைக்குப் பிறகு உள்ளே வருகின்றேன்.

    எழுத தகுதியானவர்கள் அத்தனை பேர்களும் எத்தனையோ காரணங்களால் எழுதுவதில்லை. ஆனால் எழுத கற்றுக் கொண்டவர்களும், நேரம் அமைந்து குப்பைகளை கூகுள் கடலில் கொண்டு போய் சேர்த்துக் கொண்டுருப்பவர்களுமாய் இந்த வலைபதிவுகளால் நிரம்பி வழிகின்றது. ஏதோவொரு சூழ்நிலையில் உங்கள் எழுத்துக்களை என் குழந்தைகள் வாழும் நாட்டில் அல்லது இடத்தில் படிக்க வைக்க முடியுமா? என்று பல முறை மனதிற்குள் யோசித்துக் கொள்வதுண்டு.

    கற்றுக் கொடுப்பதும், கற்றுக் கொள்ள வாசல் அமைத்து கொடுப்பதும் பல அறிவுக் கோவில்களை அமைத்த புண்ணியம்.

  24. on 26 Apr 2011 at 6:39 am24gunamanohar

    முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் please book price details publisher address.

  25. on 26 Apr 2011 at 11:00 am25தேனம்மை

    வாழ்த்துக்கள் செல்வராசு மற்றும் தமிழ்மணம்..:)

  26. on 29 Apr 2011 at 4:16 am26Rajarajeswari

    .மிக்க மகிழ்ச்சி…. வாழ்த்துகள்

  27. on 10 Aug 2011 at 9:53 am27shanmugavel

    வாழ்த்துக்கள்.

  28. on 16 Jan 2012 at 5:56 am28ஷைலஜா

    இனிய வாழ்த்துகள்!(மரத்தடி செல்வராஜா நீங்க?)

  29. on 17 Jan 2012 at 8:54 pm29இரா. செல்வராசு

    ஷைலஜா, ‘மரத்தடி’ன்னு முன்னொட்டுப் போட்டுக் கொள்ளும் அளவுக்கு நான் அங்கு இருக்கவில்லை. ஆனால், ஆம், அந்தச் செல்வராசு தான். உங்களை அங்கு தான் அறிமுகம். அப்புறம் இங்கே மீண்டும் பேசிக் கொண்டோம் – http://blog.selvaraj.us/archives/227#comment-28988

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook