சோதனை
Nov 17th, 2008 by இரா. செல்வராசு
சோதனைக்கு ரெண்டு அர்த்தம் சொல்லலாம். எதையாவது செஞ்சுட்டு அது வேல செய்யுதான்னு பாக்கறது ஒண்ணு. அட, இப்படி ஆயிருச்சேன்னு அலுத்துக்கறது ஒண்ணு. இன்னைக்கு ரெண்டு அர்த்தமும் பொருந்துனாலும், என்னவோ அலுத்துக்க வேண்டாமுன்னு தோணுது. அதனால இது மொத அர்த்த சோதனை தான்.
தூக்கத்தக் கெடுத்துக்குட்டு ஒரு காரியம் செய்யறதுக்கும், தூக்கங்கெட்டு ஒரு காரியம் செய்யறதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம்னு நெனைக்கிறேன்.
வர்ட்டுங்களா? அப்புறம் பாக்கலாம்.
நீங்கள் சோதனைக்கே சோதனை கொடுப்பவர் என்று கேள்விப்பட்டேனே! :))
செல்வராஜ்,
// தூக்கத்தக் கெடுத்துக்குட்டு ஒரு காரியம் செய்யறதுக்கும், தூக்கங்கெட்டு ஒரு காரியம் செய்யறதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம்னு நெனைக்கிறேன். //
தூக்கத்தக் கெடுத்துக்குட்டு-கண்ணாலமான புதுசு
தூக்கங்கெட்டு – அஞ்சுபத்து வருசம் ஆனதுக
இந்த வித்தியாசமா இருக்குமோ?! ஹிஹி.
தமிழ்மணம் இப்போ வார இறுதியை விட நன்றாகவே செயல்படுகிறது. அதற்கான சோதனைப் பதிவு இது போலிருக்கு. உங்கள் சோதனைக் காலம் ‘ஓரளவு’ முடிவடைந்திருக்கும்னு நம்பறேன். எல்லா கடமைகளுக்குமிடையே இதையும் கடந்ததற்கு வாழ்த்துகள்.
கெக்கேபிக்குணி, நன்றி. இன்னும் நிறைய சோதனைகள் இருக்கின்றன.
இளவஞ்சி, அதுவுந்தாங்க. அது இன்னும் பெரிய சோதனை:-)
சுவ 🙂