பெங்களூரில் வெய்யலடிக்குதுங்க
Dec 9th, 2005 by இரா. செல்வராசு
பெங்களூர்ல நாலஞ்சு நாளா மழையில்லை. நல்லா வெய்யலடிக்குது.
சென்னையில தான் புயல்/மழை வருதுன்னு சொல்றாங்களே 🙁
ஓவியர் நிவேதிதா, என் மகள். அறி|புனை அருளிடம் சிஷ்யையாகச் சேர்த்து விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். 🙂
திருச்சியில் நல்ல மழை கொட்டுகின்றது
பெங்களூர் வெயிலிலும் நிவேதிதாவின் படம் கண்ணுக்கு பசுமையாக உள்ளது!!
படம் மிக அருமை. இன்னொரு விஷயம் கோவப் படாதிங்க. ஏன் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர் கிடைக்கவில்லையா?
I like the way she has drawn the Sun and the colors of the girl’s dress.
இளஞ்செழியன், உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது. பெண்களுக்குத் தமிழ்ப்பெயர் பற்றிய உங்கள் கேள்வி நியாயமானதே. அப்படித் தான் வைக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்து இப்படியாக அமைந்து போன நிகழ்வுகளின் கதையைத் தனிப் பதிவாகவே எழுதிவிடலாம் 🙂
விமலா, ஊர் வந்த மாயம் என்ன? ஊர் சென்ற வேகம் என்ன?