Feed on
Posts
Comments

Category Archive for 'கணிநுட்பம்'

யூனிகோடு மற்றும் UTF-8 குறியீட்டு முறைகள் பற்றி எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.  கணிணிகளின் பயன்பாட்டுக்கு எப்படி அமெரிக்க ஆஸ்கி முறை ஆங்கில எழுத்துக்களுக்கு உரிய எண்களை அடையாளம் காட்டுகிறதோ, அதுபோல யூனிகோடு உலக மொழிகள் அத்தனையிலும் உள்ள எழுத்து வடிவங்களுக்கும் உரிய ஒரு எண்ணைக் கட்டிச் சேர்த்து வைக்கும் பெரிய அண்ணன். உதாரணத்திற்கு 65 என்றால் ‘A’,  ’97’ என்றால் குட்டி ‘a’ – இது ஆஸ்கி. ஒரு பைட்டுக்கு ஒரு எழுத்து என்று […]

Read Full Post »

மீண்டும் வரலாற்றுப் பாதையில் ஒரு சிறு பயணம். இது கணிணியில் தமிழ் வந்த வழி பற்றிய ஒரு பயனர் பார்வை. இன்று கணிணிகளில் பரவலாகிக் கொண்டிருக்கிற தமிழ் வடிவங்கள் பற்றி முன்னர் எழுதி இருந்தேன். ஆரம்ப நாட்களில் தமிழைக் கணிணிகளில் காணவும் உள்ளிடவும் மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் பட்ட பாடுகளையும் திசைகளின் ஆரம்ப இதழில் ஒரு பிரசவ வலிக்கு ஒப்பிட்டிருந்தார் கண்ணன்.  என்னுடைய பங்கு ஒரு பயனர் என்கிற அளவில் அவர்கள் பெற்றுத் தந்த குழந்தையோடு கொஞ்சி விளையாடுவது […]

Read Full Post »

கடந்த சில வருடங்களாக ஆங்கிலத்தில் தொழில்நுட்பச் சமாச்சாரங்கள் பலவற்றை மூன்று எழுத்துச் சுருக்கங்கள் (மூ.எ.சு) வரும்படி பெயர் வைத்து வழங்குவது பிரபலமாகி வருகிறது. உதாரணத்திற்கு OLE, COM, OPC, CPU, FTP, GNU, URL, URI, OOP, FAQ… இப்படிப் பல.  இவ்வாறு பெயர் வைப்பதைக் குறிப்பிட  (சந்தேகமே வேண்டாம்) TLA என்று இன்னொரு மூன்றெழுத்துப் பெயர் – Three Letter Acronym !

Read Full Post »

« Prev