கொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு

ஒருவாரம் பத்துநாளாய்ச் சளி இருமல் தொல்லை நம்மைப் பிடித்துக்கொண்டது.  ”கோழிக் கொழம்பு வச்சுக் குடிப்பா”, என்றார் அம்மா. “விடுங்கம்மா, நான் பாத்துக்கறேன்”, என்று அவர் கவலையைத் தவிர்த்துவிட்டு அந்த யோசனையைப் பிடித்துக் கொண்டேன். உண்மையிற் சொல்லப் போனால், சென்ற வாரமே இவ்யோசனை நமக்குத் தோன்றியிருக்கத் தான் செய்தது. செயற்படுத்தத்தான் நேரம் வாய்க்கவில்லை. அம்மாவின் கோழிக் குழம்பு அருஞ்சுவையாய் இருக்கும். மல்லித்தூள், மசாலா வகையறா சற்று, மிகச்சற்று, தூக்கலாய் இருக்கும். அக்குழம்பைச் சுடுசோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டு எழுந்தால், … Continue reading கொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு