Comments for இரா. செல்வராசு

Comment on கிரந்தம் (இயன்றவரை) தவிர் by இரா. செல்வராசு
நன்றி இரவி. நரசிம்மன் இவ்விவாதத்தைத் தொடர வேண்டாம் என்று பார்த்ததால் நானும் பதிலேதும் சொல்லாமல் விட்டிருந்தேன்.

ஆனாலும், ‘பாடை’ என்னும் கிண்டலை நான் இரசிக்கவில்லை. பாசை என்றே எழுதியிருக்கலாம்; ஆனால், ‘மொழி’ என்று எழுதுமிடத்துப் பாஷை என்று எழுத நினைத்து, அங்கே கிரந்தம் தவிர்க்கச் சொல்வோருக்காக எனப் ‘பாடை’ என்று எழுதுவதில் இருப்பது என்ன அங்கதமா, கிண்டலா? இது போன்ற இடங்களிலே தமிழ்ச்சொற்கள் நீக்கி எழுதுதலைத் தவிர்ப்பதுமே கிரந்தம் தவிர் என்பதன் நோக்கம் என்பது பலருக்கும் தெரியவேண்டும்.

Comment on பழையன கழிதலும் by இரா. செல்வராசு
பேரா. செல்வா, உங்களுடைய இனிய கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து செல்ல ஊக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.

Comment on கிரந்தம் (இயன்றவரை) தவிர் by இரவி
சல்லிக்கட்டு என்பது தமிழ்ச் சொல். ஜல்லிக் கட்டு என்பது அதன் திரிந்த உச்சரிப்பு. விவரங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறுதழுவல் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும்.

Comment on பழையன கழிதலும் by செ.இரா.செல்வக்குமார்
அன்புள்ள செல்வராசு,

எவ்வளவு அழகாக நுணுக்கமாக இயல்பாக, அறிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள்!! உங்கள் இனிய தமிழ் ஈர்க்கின்றது!! வாழ்க நீங்கள் செல்வராசு! நானோ ஒரு பழையதைத் தொலைக்காதே, புதியதைத் துரத்திப் பிடிக்கும் பித்துக்குளி. எனக்கு பல நேரம் பழையன புதிதாகவும், புதியன பழையதாகவும் தெரியும்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

அன்புடன் செல்வா

Comment on பழையன கழிதலும் by இரா. செல்வராசு
குமரன், உங்கள் வருகைக்கு நன்றி. முதலில், உங்கள் குடும்பத்திற்கும் மகனுக்கும் நல்வாழ்த்துகள்.  குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப்பெயர்கள் கொண்ட தளங்கள் இற்றை நாளில் பல உள்ளன. சில காட்டுகள் கீழே. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

http://www.peyar.in/

http://www.tamilkalanjiyam.com/tamil_world/tamil_names/girls_names.html

http://linoj.do.am/tamilnamegirls.pdf

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இவை இருக்க, தூய தமிழ்ச்சொற்கள் பற்றியும், புதியன பழையன பற்றியும் நீங்கள் அதிகம் குழப்பிக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழ் வாழும் மொழி. தமிழிலேயே பல புதிய சொற்களை ஆக்கிக் கொள்ள முடியும். ஆக்க வேண்டும். தேவைக்கேற்றாற்போல் புதிய புதிய சொற்களைத் தமிழ் வேர்களில் இருந்தே கிளைத்து ஆக்கலாம். அது சிறப்பானது.

அது மட்டுமன்றி, தமிழல்லாத சொற்களையும் தேவைக்கேற்பப் பிற இடங்களில் இருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம். திசைச்சொல், வடசொல் என்று இவற்றை ஏற்றுக் கொள்ளும் முறைகளைத் தொல்காப்பியமே சொல்கிறது. மற்றொன்று, பல சொற்கள், தமிழில் இருந்து வடக்கே போய், திரும்பத் தமிழுக்கே வரும்போது சற்றே அடையாளம் மாறிப் போய் இருந்தாலும் அவை தமிழே என்று மீட்டுக் கொள்ள முடியும். (இராம.கி யின் வளவு http://valavu.blogspot.com பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லையெனில் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்).

பிரச்சினை எங்கு என்றால், தேவையில்லாத இடங்களிலும் தமிழல்லாத சொற்களை ஏற்றுக் கொள்வதும், வேண்டுமென்றே திணிப்பதும் போன்ற செயல்கள் தாம்.

உங்கள் மகனுக்குத் தமிழ்ப்பெயரே தான் வைப்பது என்னும் உங்கள் முடிவுக்கும் வந்தனம்.

Comment on பழையன கழிதலும் by குமரன்
வணக்கம்…

இந்த கட்டுரையும் அதற்கான கருத்துகளும் அருமை…

எனக்கு 15 நாட்களுக்கு முன் மகன் பிறந்திருக்கிறான். அவனுக்கு நல்ல தூய தமிழ் பெயர்களை தேடும் பொழுது, இந்த வலைத்தளம் அகப்பட்டது.

எனக்கும் பிற மொழி கலப்பில்லாத தூய தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று விருப்பம்.

சரி தூய தமிழ் பெயர் என்று எப்படி முடிவு செய்வது? தூய தமிழ் என்றால் எதை மட்டும் எடுத்து கொள்வது?

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே” - நன்னூல்.

சரி எனக்கு புதியன வேண்டாம்! பழைய தமிழ் சொற்கள் தான் வேண்டும் என்றால், எந்த காலத்திய தமிழ் சொற்களை எடுப்பது?

பழைய தமிழ் சொற்களுக்கு புள்ளி வாய்த்த எழுத்துகள் கிடையாதாம்?

சில சுவடிகளில் ஷ், ஸ்ரீ… போன்ற சொற்களும் தமிழ் மொழிக்கான புதிய சொற்களாக இணைக்க பட்டுள்ளன. இதை யார் முடிவு செய்வது?

சரி, அந்த கால சொற்கள், வார்த்தைகள் மட்டும் தான் தமிழ் என்றால் “வலைத்தளம்”,…. போன்றவற்றை எந்த மொழி சொல் என்பது?

தமிழில் அனைத்து எழுத்துகளும் சொற்களும் ஒரே நாளில் உருவானவை கிடையாது. தேவையின் படி, புதிய எழுத்துகள் சொற்கள் இணைக்க படுகின்றன. அப்படிதான் “வலைத்தளம்” தமிழ் சொல் ஆனது என்பது என் கருத்து.

சரி வேண்டாம். தமிழ், சமஸ்கிருதம் பற்றி படிக்கும் பொது, தமிழில் “முகம்” என்ற வார்த்தை கிடையாதாம். முகம் என்று சொல்லும்போது, மு-ம் இடையில் வரும் ஒலி தமிழ் “க” போல் இருக்காது.

அது மருவி வந்ததாம். மருவி வருபவை தமிழ் சொற்கள்/வார்த்தைகள் ஆகலாமா?

இக்குழப்பம் மிக நெடும் காலமாய் இருக்கிறது…. என்று தீருமோ?

இருந்தாலும், தூய தமிழ் பெயர் தான் என் மகனுக்கு… அதில் தினையளவு கூட மாற்றமில்லை….

தமிழ் பெயர்கள் பட்டியலில், தமிழ் பொருள் இருக்கும் பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய பலத்த ஆலோசனைக்கு பின் முடிவு செய்துள்ளேன்.

Comment on கிரந்தம் (இயன்றவரை) தவிர் by narasimman
இந்த விவாதத்தைத் தொடர வேண்டாம் என நினைத்திருந்தேன். People take such hard positions and are sentimental. ஆயினும், தற்போது சர்ச்சையில் உள்ள சொல்லான ஜல்லிக்கட்டு நினைவுக்கு வந்தது. இது எந்தப் ‘பாடை’? இதை எப்படி உச்சரிக்கிறார்கள்? சல்லிக்கட்டு என்று எழுதி ஜல்லிக்கட்டு என்று சொல்கிறார்களோ?

நரசிம்மன்

Comment on கிரந்தம் (இயன்றவரை) தவிர் by இரா. செல்வராசு
ஐயா, ளகரப் பயன்பாட்டில் அவ்வளவு பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. le என்று முடியும் இடங்களில் அதைப் பயன்படுத்துவது எனக்கு மிக இயல்பாக இருக்கிறது. காட்டாக, opal என்பதை ஓப்பல் என்றும் maple என்பதை மேப்பிள் என்றுமே எழுத விரும்புகிறேன். அதுவே சரியென ஒரு உள்ளுணர்வு.

மற்றபடி நான் மொழியியல் மாணவன் அல்லன் என்பதால் எனது அனுபவம்/அறிவு எல்லைக்குட்பட்டது.

Comment on கிரந்தம் (இயன்றவரை) தவிர் by narasimman
மேலும் எனக்கு நினைவுக்கு வருகிறது - உள்ளூர் மின்வண்டிகளில் கூவி விற்பவர்கள் ஆப்பல் என்று apple ஐ அழைப்பது. அவர்களே plum ஐ blum எனவும் உச்சரிப்பார்கள், palm oil பலருக்கு baam ஆயல்.

நரசிம்மன்

Comment on மனதில் உறுதி வேண்டும் by வேல்முருகன்
ஆடல் அருமை. நன்றி செல்வராசு!