Comments on: குழந்தை வளர்ப்பும் அன்பும்

By: meena
அருமையான உபயோகமான பதிவு செல்வராஜ்!

எனக்குத் தெரிந்த இரண்டொரு வீடுகளில் அப்பா என்றால்

பெல்ட் நினைவு வரும் வீட்டில்த்தான் குழந்தைகள்

பிரகாசமாய் வளர்ந்திருக்கிறார்கள்! ஒரு வேளை

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்ங்ற மாதிரியோ?

By: sundaravadivel
பொதுவிட ஒழுக்கம் என்பதில் இரண்டரை வயசுக்காரனிடமிருந்து ரொம்ப எதிர்பார்க்க முடியாதென்றாலும் சில நேரங்களில் இப்படி

இரு அப்படிச் செய்யாதே என்று சொல்ல நேர்வது கடினமாகவும், பல கேள்விகளை நமக்குள்ளே எழுப்புவதாகவுமிருக்கிறது.

சிலவிடங்களில், முக்கியமாய் உணவகங்களில், இது நம்மை நிலை கொள்ளவிடாமலடிக்கிறது. அயலவர், நாட்டவர் எவருக்குமான

பிரச்சினையாகத்தான் இது தோன்றுகிறது. என்னோடு பணிபுரியும் ஒரு அமெரிக்கர் சொன்னார், “சில சம்பவங்களுக்குப் பிறகு, அவளுக்கு

5 வயசு வரைக்கும் அவளோட உணவகத்துக்குப் போறதில்லன்னு முடிவு பண்ணிட்டம். அப்புடிப் போறதாருந்தா புள்ளய பாட்டி

வீட்ல விட்டுட்டுப் போவோம்”. ஒரு மூட்டை நெறைய ஒழுக்கவிதிகளை வச்சிருக்கோம். புள்ளையோ எல்லாத்தையும் பாத்துச் சிரிக்குது.

செடியை ட்ரிம் பண்ணி வளக்குறேன் பேர்வழின்னு முளையையும் குருத்தையும் ட்ரிம் பண்றதை நெனச்சும் பாக்க முடியலை. அதான்

அஞ்சுல வளை(யாதது 50ல்?)ன்னு ஒரு ரேஞ்சு வச்சிருக்காங்களோ! எது எப்புடி இருந்தாலும் நிதானம் வேணும்னு நீங்க சொல்றது

சரியாத்தான் படுது.

என்னமோ போங்க, நானெல்லாம் புள்ள வளத்து…(அந்த ட்ரஸ்ட் புஸ்தகம் பேரென்னா?!)…ஏதோ ஊட்டுக்காரம்மா கொஞ்சம் உருப்படியா இருக்கதால புள்ள பொழச்சுக்குவான்:)

பி.கு: ‘செல்வ’ங்களுக்கு என் அன்பு!

By: Balaji-paari
nalla pathivu selvaa….

Ithu enna vaarisukalin vaaaaaraamaa?

By: செல்வராஜ்
மீனா, உங்க கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. பெல்ட் நினைவு வராமலேயும் அவர்கள் பிரகாசமாய் இருந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு வேளை இப்போது போலின்றி வேறு விதங்களில் பிரகாசித்திருக்கலாம்.

சுந்தர், எங்கள் வீட்டிலும் கொஞ்சம் அப்படித்தான். (ஊட்டுக்காரம்மா கொஞ்சம் உருப்படியா இருக்கிற சங்கதி  ).

ஒழுக்க விதிகளை நாங்களும் தான் வச்சிருக்கோம். கொஞ்சமா இருக்கணுமா, நிறைய இருக்கணுமான்னு எங்க வீட்டுலயும் கொஞ்சம் அவ்வப்போது விவாதம் இருக்கும். ஒரு மாதிரி சமநிலை வேணும்னு தோணுது. அது எங்கே என்பது புதிர் தான். சுவாரசியமான அனுபவமாய் அதுவும் ஓடுது.

“நான் சொல்றேன். அதுனால இப்படி நட”ன்னு முரட்டுத் தனமாச் சொல்லக்கூடாதுன்னு தோணுது. ஆனால் பல சமயங்களில் அப்படிச் சொல்ல வேண்டியிருக்குது. என்ன செய்ய ?

பாரி - நன்றி. “வாரிசுகளின் வாரம்” அப்படித் தான் தோணுது. உண்மையிலேயே தமிழ்மணத்தில சொல்லி இப்படி ஒரு வாரம் கொண்டாடிட்டா என்ன?

By: முத்து
//ஆனால் அந்த அளவுக்கு கண்டிப்பு இல்லையென்று இந்த //

.. மேலேயுள்ள பதிவில் ” ஆனால் அந்த அளவுக்கு கண்டிப்பு இல்லையென்றால் இந்த…”  என்று திருத்திக்கொள்ளவும்.

By: மூக்கன்
செல்வா,

அருமையான அர்த்தமுள்ள கட்டுரை.

படங்களுக்கும் நன்றி. குழந்தைகளுக்கு என் அன்பு.

By: முத்து
//எனக்குத் தெரிந்த இரண்டொரு வீடுகளில் அப்பா என்றால்

பெல்ட் நினைவு வரும் வீட்டில்த்தான் குழந்தைகள்

பிரகாசமாய் வளர்ந்திருக்கிறார்கள்//

மீனா..

இது சாத்தியம்தான், ஆனால் அந்த அளவுக்கு கண்டிப்பு இல்லையென்று இந்த அளவுக்கு பிரகாசமாய் வந்திருக்கமாட்டார்கள் என்று அர்த்தமில்லையே. அவ்வாறு மிகக் கண்டிப்புடன் இருக்கும் தந்தையர்கள் அதை உணரும்போது காலம் கடந்திருக்கும், ஆனால் என்ன செய்வது..?

அப்பா அல்லது அம்மா என்று ஒரு மனிதன் தனது 30 வயதில் நினைத்துப் பார்த்தால் வெறும் மரியாதையும், பயமும் மட்டும் வராமல் மனதில் சில்லென்ற பனிக்காற்று வீசி மனதை நெகிழச் செய்யுமானால் அந்தத் தாய் தந்தையும் அக்குழந்தையும் கொடுத்து வைத்தவர்கள். தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும் பிற்காலத்தில் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கப்படும் என்பதை ஒரு போதும் மறக்கவேண்டாம்.