Comments on: கோணப் புளியங்கா

By: meena
ஆகா!நெஜந்தான் செல்வராஜ் !

இதெல்லாமும் இப்ப கிராமத்திலேயே

இருந்தாலும் கிடைக்குமா?

கிராமமெல்லாம்தான் நகரம் ஆகிவிட்டதே?

By: ராசா

By: ராதா
அந்த காலத்த நெனச்சா பெருமூச்சு மட்டுந்தான் மிஞ்சுதுங்க.

By: Meyyappan
‘கோணப் புளியங்கா’  என்று படித்தவுடனே , கடவாய்ப்பல் கூச, நுனி நாக்கு என்னையறியாமல் சப்புக்கொட்டுகிறது  காலையில் வந்து படித்தவுடன் சிறிது நேரம் பழைய பள்ளிக்கூட ஞாபகங்களை நினைத்துக் கொண்டிருந்தேன்.

By: Balaji-paari
Selva,

kalakki teenga…

Arumaiyana pathivu…

Oru nimisham,

Kona puliyangaa( seeni puliyangaa-nnum solvaanga..) aanaa, pollachi-la KP-nnu thaan ennakku arimugam. Ennoda anna thaan kondu vanthu koduththaar mutha muthalaa.

Aiyooo.. Engeyo poitaen…

By: செல்வராஜ்
எல்லோருக்கும் நன்றி.

மெய்யப்பன், ரொம்ப நாளா உங்களப் பார்க்க முடியல்லே. முக்கியமான வேலையில் இருக்கீங்கன்னு உங்க கடைசிப் பதிவு சொல்லுது. சந்தோஷமாய் இருங்க.

பாலாஜி-பாரி, என் மனைவி கூடச் சீனிப் புளியங்கான்னு தான் அதிகம் கேள்விப் பட்டிருப்பதாய்ச் சொன்னார். நான் இந்தத் தலைப்பு வைப்பதற்கு அவரும் ஒரு காரணம்.