Comments on: அமெரிக்க நூலகத்தில் தமிழ்

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
எனக்குள் ஒவ்வொரு முறையும் ஆச்சரியம் வந்து போய்க்கொண்டேயிருக்கிறது.  புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் அதிலும் தங்களைப் போன்ற நல்ல உயர் பதவிகளில் இருப்பவர்கள் வீடு தொடங்கி அலுவலகம் மற்றும் நட்பு வட்டாரங்கள் வரைக்கும் ஆங்கிலத்தையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்தே ஆக வேண்டும் என்று கட்டாய நிர்ப்பந்தத்தில் வாழ்பவர்கள் எவ்வாறு தாய் மொழியை தனக்குள் வைத்து இருப்பார்கள்?

அப்துல் கலாம் கூட தன்னுடைய சுய சரிதையை ஆங்கிலத்தில் குறிப்பாகச் சொல்லி அதற்குப் பிறகு தான் தமிழில் ஏறக்குறைய மொழிபெயர்ப்பு போல வந்தது.  அவரே காரணமும் சொன்னார்.  ஆங்கிலத்திலே பேசி பழகி வேகமாக தமிழ் மொழியில் எழுத முடியவில்லை என்று.

இங்கு உங்கள் தேடல், வார்த்தைகள், ஆர்வம் போன்றவற்றை பார்க்கும் போது உள்ளுற நெருப்பு இருந்தால் எதுவும் சாத்யம் என்று புரிகிறது.

பணத்திற்கும் மேலே ஏதோ ஒன்றை உங்கள் வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டுருக்கும் ஆர்வமும் ஆசையும் புரிகிறது.

By: suratha
தகவல் மிக பயனுள்ளதாக இருந்தது.எனது தந்தையார் வெளியிட்ட புத்தகம் ஒன்று பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

உங்கள் தகவல் மூலம் அது இருக்குமிடத்தை கண்டுபிடித்துள்ளேன்.

http://utdirect.utexas.edu/lib/utnetcat/index2.WBX?search_type=TB&search_text=elilmiku

தகவலுக்கு மீண்டும் நன்றி

அன்புடன்

சுரதா

By: ஆச்சிமகன்
தமிழ் நூல்களை மின் எழுத்து வடிவிலாக்கும் மதுரைத் திட்டம் தங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுவரை சுமார் 200 நூல்கள் (ஜெயகாந்தன், கல்கி, ஈழத் தமிழ் எழுத்துக்கள் உட்பட) அங்கே படிக்கக் கிடைக்கின்றன. அதற்கான சுட்டி: http://www.tamil.net/projectmadurai/pmfinish.html

By: Natkeeran
Archtype Tamil Immigrant story - The Search For Tamil Books.  We are lucky here in Canada.  Public Libraries carry  a lot of Tamil books, and Tamil is among the top ciculated languagues in Toronto PL.

By: செல்வராஜ்
சுரதா, உங்களுக்கு இந்தப் பதிவு பயன்பட்டது கண்டு மிகவும் மகிழ்ச்சி.

ஆச்சிமகன், மதுரைத் திட்டம் பற்றித் தெரியும். ஆரம்ப காலத்தில் (பத்து வருடங்கள் முன்பு) நானும் கூட சிறிது தட்டச்ச முயன்றேன். பிறகு இணையத் தொடர்பில்லாது போனதால் அந்த முயற்சி நின்று போனது.

நட்கீரன், டொராண்டோ நூலகத் தளம் சென்று பார்த்தேன். உண்மை தான் - அங்கு நிறையத் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும் போலிருக்கிறது. உங்களுக்கு வசதி தான்.

By: Muthukumar
My goodness. Selvaraj, thanks for this article. I wasn’t aware of this when I lived in Austin for 2 yrs. I used to drive down to Meenaakshi Amman temple in Houston to get tamil books. Temple library had a good collections too.

Thanks for such a wonderful tip.

Regds.

Muthu