Comments on: கண்கள் சொல்லும் கதை - 4

By: -/இரமணிதரன், க.
கைக்குழந்தை பராமரிப்பதிலும்விடப் பராமரிப்பு அதிகம் தேவைப்படுவதாக இருக்கிறதே கண்ணுள்ளாடி! என்னோட அம்மணி கண்ணாடியிலிருந்து கண்ணுள்ளாடிக்கு மாறும் எண்ணத்தோடு இருக்கிறாள்; இந்தக்கட்டுரை அந்தக்கருத்தினைக் கட்டுடைப்புச் செய்யுமாக்கும்

By: sundaravadivel
இந்தப் பழிப்பு உள்ளாடிக் கடைக் காரி(கை)க்கோ?!  என்னோட நண்பியொருத்தரின் ஆடி இப்படித்தான் தொலைஞ்சுபோயி, ஆய்வகமே தேடித்திரிய, வெங்காயத் தோலு மாதிரி வாசல்கிட்ட சுருண்டு கிடந்ததை ஐயாதான் கண்டுபிடிச்சார்!

By: செல்வராஜ்
அட மாட்டிக்கிட்டேனா ? இரமணிதரன், சரி உங்க அம்மணி சார்பாகவும் ஒரு குறிப்பு. இத்தனை வேலைகள் தேவைப்படாத அணிந்து-பின்-தூக்கியெறி-ஆடியும் (disposable) இப்போது இருக்கிறது. அதை விட நீள்-அணி-ஆடி (extended wear) போட்டுக்கொண்டால் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை தூங்கும்போதும் போட்டுக் கொள்ளலாமாம். சுத்தப் படுத்தும் வேலை இல்லை. என்ன? அதைத் தூக்கிப் போட்டுவிட்டுப் புதுசாய் வாங்கிக் கொள்ளக் கொஞ்சம் பசையுள்ள ஆளாய் இருக்க வேண்டும்!

சுந்தரவடிவேல், சுருண்ட/சுருங்கிய வெங்காயத் தோல் உவமை மிகவும் பொருத்தம். நான் கண்டிருக்கிறேன். (எனது பழிப்பு சென்ற வருடம் நயாகராவில் என் வீட்டுப் பெண்களிடம் ஒரு விளையாட்டுக் கோபம் காட்டி - இங்கு பொருத்தமாய் இருந்ததாய்த் தோன்றியது - சட்டமும், ஆடியின் வலுவும் கொஞ்சம் தெரிகிறதே)

By: மீனா
கண்கள் கதையை நல்லாத்தான் சொல்லுது, அடுத்து கதை சொல்லப் போறது மூக்குதானே?

By: achimakan
பாண்டிச்சேரியில் பயிற்சி பெற்ற பலபேர், தொடர்ந்து பயிற்சி செய்ததன் பலனாகக் கண்ணாடியின் உதவியின்றி வாழ முடிகிறது என்று நான் கேள்விப்பட்டேன்.

பாண்டிச்சேரியில் மட்டுமின்றி வேறு பல யோகசனப் பயிற்சி மையங்களிலும் கண் பயிற்சி பெற்ற பலர் கண்ணாடியைத் தூர எறிந்துவிட முடிகிறதாம் - வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சிகளிலும் கண் பயிற்சி அடங்கும்.

இதுகுறித்து யாருக்கும் தெளிவான கருத்துக்கள் இருக்குமானால் தெரிவிக்க வேண்டுகிறேன்

By: -/ramanitharan, k.
இப்படி பல தேர்வு வசதிகள் கண்ணுக்கு இருப்பின், அம்மணிக்குக் கண்ணாடி உதவுநர் என்பதே என் தொழிலாக நடப்பதிலேதான் இந்தக்கண்ணாடி, வில்லை மாற்றுகிற விளையாட்டு வினையாகும்போல இருக்கிறதே.

By: செல்வராஜ்
மீனா, ரொம்ப சுயபுராணம் பாடறேன்னு மக்கள் நினைச்சுடுவாங்கன்னு மூக்கு கதையைக் கிடப்பில் போட்டு வச்சுட்டேன்  ஆச்சிமகன், நன்றி. அரவிந்தர் ஆசிரம பயிற்சிகளால் கண்ணாடி தேவைப்படாத யாரையும் எனக்கு நேரடியாகத் தெரியாது. ஒருவேளை குறைந்த “பவர்” இருப்பவர்களுக்கு உதவியதோ என்னவோ ?

இரமணி, கண்ணாய் இருப்பவருக்கு அப்படி ஒரு உதவுநராய் இருக்கலாம் தான். இன்னும் பல வழிகள் இருக்கு. கொஞ்சம் பொறுத்திருங்க. சொல்றேன் !

By: achimakan
கண்களைப் பற்றிய கதை படித்தன் தொடர்வினையாக என் மூக்கின் கதையை என் வலைப் பதிவில் எழுதியுள்ளேன். எங்க வீட்டுப் பக்கமும் கொஞ்சம் வாங்க:

http://achimakan.blogspot.com

By: sathyarajkumar
en kathaigaL kuRiththa ungaL paaraattukku mikka nanRi selvaraj. ungaL kangaL sollum kathai thodar nalla suvaaraSyam.

By: karthikramas
அடடா,

கண்ணுக்கு கண்ணாடிய போட்டவுடன், வாயிக்கு என்ன ஆச்சு?