Comments on: கண்கள் சொல்லும் கதை - 3

By: Tulsi Gopal
Dear Selva,

Without the ‘KANNAADI’ you look very handsome.

Anbudan,

Tulsi

By: sundaravadivel
நல்ல பதிவு.

போச்சு கண்ணாடியைக் கழட்டிட்டார், கதையை முடிக்கப் போறார்னு நினைச்சேன். நல்ல வேளை தொடரும் போட்டீங்க!

//அமெரிக்கப் பெண்மணி ஆங்கிலத்தில் தான் பேசினார். //

லேசாய் விசிறிவிட்டுப் போகும் நகைச்சுவை!

ஆமா நீங்க இந்த பச்ச கலரு ஜிங்குச்சா கண்ணுள்ளாடியெல்லாம் வைக்கிறதில்லையா?

By: -/இரமணிதரன், க.
contact lens: தொடர்பு/தொடுப்பு/தொடு வில்லை??

By: -/இரமணிதரன், க.
/ஆமா நீங்க இந்த பச்ச கலரு ஜிங்குச்சா கண்ணுள்ளாடியெல்லாம் வைக்கிறதில்லையா? :)/

சுந்தரவடிவேலரே, போகிறபோக்கிலே அவரை நீயா பட ஸ்ரீபிரியா ஆக்கித்தான் விடுவீங்கபோலருக்கே

By: செல்வராஜ்
* நன்றி துளசி. தொடரும்போது என்ன சொல்றீங்க பார்க்கலாம்  * என்னங்க சுந்தர், சும்மா ஒரு படம் ஓசியில இணையத்துல புடிச்சுப் போட்டேன். அது ஒரு நீல நிறத் “தொடுவில்லை” மாட்டும் எதோ ஒரு பெண் (விளம்பரப்)படம். அதுக்காக நீங்க என்னைப் ஜிங்குச்சா கலர்லே போட்டுக்கலையாண்ணா கேட்பீங்க !  அநியாயம்!

* இரமணி, என்னைச் ஸ்ரீபிரியா மாதிரி ஆகிவிடாமல் காப்பதற்கு நன்றி. contactக்குத் தொடு/தொடர்பு போல யோசித்துப் பார்த்தேன். சரியாய் வரவில்லை என்று தான் கண்ணுள்ளாடி எனப் பாவித்தேன். இலங்கையில் இது ஏற்கனவே பாவனையில் உள்ளதா ? வில்லை என்றால் எனக்குச் சூடம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

By: பாலா
selvaraj, your photos remind ‘before…and..after’ type of advertisements!!!!

you can also try lasik laser. this will get you rid off the possible side effects of wearing contact lens. power correction using laser is excellent. this is my personal experience.

By: Dubukku
கண்ணாடி போட்டிருந்த போது சொட்டிய அறிவுக்களை கண்ணாடி இல்லாத போட்டோவில் மிஸ்ஸிங்.

ஆனா (வித்தியாசமா) நல்லாத்தான் இருக்கு.

By: venkat
செல்வராஜ், Lasik ஏற்கனவே செய்து கொண்டவரென்றால் சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் என்னிடம் தனியாக ஒரு வார்த்தை கேளுங்கள்.