Comments on: கண்கள் சொல்லும் கதை - 2

By: Dubukku
கண்ணாடி உண்மையிலேயே உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்குங்க….

By: Balaji-paari
You look handsome..

By: செல்வராஜ்
டுபுக்கு, பாரி, நன்றி ! நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட் !!  :-)

By: -/இரமணிதரன், க.
பாருங்க; கண்ணை விட்டுட்டு கண்ணாடியப் புடிச்சிக்கிட்டாங்க. ஆனால், உங்கள் படங்களிலே இருக்கும் கண்ணாடிகளிலே “வலு” ஏறியிருப்பதாகத் தெரியவில்லையே.

By: sundaravadivel
ஆமா உங்க படத்தை எப்ப போடப் போறீங்க? :))))

By: Thangamani
உங்க முகம் எனக்கு பார்த்த மாதிரி நினைவுக்கே வரலயே, நீங்க வேறமாதிரி இருப்பீங்களோ!:)

By: செல்வராஜ்
ரமணிதரன், இந்தக் கருப்பு வெள்ளைப் படங்களிலெல்லாம் “வலு” அவ்வளவு சரியாத் தெரியாது. அதோடு கடைக்காரர்கள் கொஞ்சம் பரிதாபப்பட்டு சில நுட்ப விஷயங்கள் செய்து அதைக் கொஞ்சம் மறைக்க உதவினார்கள். சரி உங்க படத்தையும் போட்டுருங்களேன். ரெண்டு பேர் இங்க கேட்டிருக்காங்க. (சுந்தரவடிவேல், ரமணியிடம் தானே கேட்டீர்கள்?) பெயரிலி முகமூடி விலக்கினப்போ ஒன்னு போட்டிருந்தீங்களே.

தங்கமணி, நான் வேற மாதிரி இருப்பேன்னு எதிர்பார்த்தீர்களா ?

By: Pari
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்கமுடியுமா?

இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே!

By: sundaravadivel
இல்லை செல்வராஜ், உங்களிடம்தான் கேட்டேன். அது ஜோக்கு :))

By: செல்வராஜ்
சுந்தர், “சரியான ட்யூப்-லைட்டா இருக்கியே”ங்கறீங்களா ?  என்ன செய்வது ? கொஞ்சம் புரியற மாதிரி தான் இருந்தது. இருந்தாலும் எல்லாம் விளக்கமா தெரிஞ்சுக்கணும்னு… நான் இப்படி எல்லாவற்றையும் ஆதியில இருந்து விளக்கு என்றிருப்பது சமயத்தில் சொல்ல வந்ததின் சுவையையே குறைக்கிறது என்று என் மனைவியும் என்னைக் கிண்டல் செய்வதுண்டு. (சில சமயம் சற்றே ஒரு எரிச்சலுடன்!  )

பரி, என்ன எங்க பார்த்தாலும் ஒரே பாட்டாப் போட்டுத் தள்றீங்க ?