இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வலைப்பூ வாரம்

March 17th, 2004 · 6 Comments

இந்த வாரம் எனக்கு வலைப்பூ என்கிற வலைப்பதிவிதழின் ஆசிரியர் வேலை. தினமும் ஒரு பதிவாவது செய்து விட வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறேன். பாதிக் கிணறு தாண்டியாகிவிட்டது. முன்னரே இங்கு வந்து இந்தச் செய்தியைச் சொல்லாமல் போய் விட்டேன்.

வலைப்பூ ஒரு நல்ல முயற்சி. ஆரம்பித்து வைத்தமதிக்கும் இப்போது உதவிக்குச் சேர்ந்திருக்கும் காசிக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றம் தருவதாகவும், சக பதிவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது.அதிலும் இந்த வாரம் முதன் முதலில் மூவபிள் டைப்பிற்குச் செல்கிறது. ஆரம்பித்து இருபத்தைந்து வாரங்கள் ஆகி விட்டது என்று என்னை வெள்ளிவிழா ஆசிரியராக்கி இருக்கிறார்கள். “சில்வராசிரியராசு” என்று என் பெயரை இணைத்துப் பகிடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!


எனக்கு அளிக்கப்பட்ட அறிமுகத்தையும் எனதுபதிவுகளையும் இவ்வாரம் வலைப்பூவில் படியுங்கள்.  இங்கு மீண்டும் அடுத்த வாரத்தில் சந்திப்போம்.

Tags: பொது

6 responses so far ↓

  • 1 Á£É¡. // Mar 22, 2004 at 6:03 am

    ¿ýÈ¢ ¦ºøÅáˆ
    (¯¾Â¡ ºó¾¢Ãžɡ ¦º¡øÅÐ §À¡ø)
    ¾õÀ¾¢º§Á¾Ã¡ö þÕìÌõ À¼õ ´ýÚ §À¡ðÎ
    À¢ÈÌ «¨¾ À¡÷òÐ ±í¸Ç¢ý ¾¢Õ‰Ê
    À¼¡Áø ¯í¸Ç¢ý’ÌÚõÀ¡É «ÕõÒ¸ÙìÌõ’
    §º÷òÐ Íò¾¢ô§À¡ðÎì ¦¸¡ûÇÄ¡§Á?
    «ýÒ¼ý Á£É¡.

  • 2 Á£É¡. // Mar 22, 2004 at 6:03 am

    ±ýÉ þíÌ ¦º¡øĢ¢Õ츢§È§É
    ±ýÚ À¡÷츢ãí¸Ç¡? ±ýÉ ¦ºöÈÐ
    ±ý À¢ýëð¼õ ²¾¡Å¦¾¡Õ ¸¡Ã½ò¾¡ø
    «í§¸ ¨Å츧ŠÓÊ嬀 ¿£ñ¼ ÓÂüº¢ìÌô
    À¢ÈÌ þí§¸
    ¾¸Åø ¯í¸¨Ç «¨¼ÂÏõ

  • 3 Kasi // Mar 23, 2004 at 6:03 pm

    Selva,

    enna orEyadiyA rest edukkaRa mAthiri irukku 🙂
    (from library pc)

  • 4 முத்து // Mar 27, 2004 at 1:03 pm

    எங்க கொஞ்ச நாளா ஆளையே காணும் .. ?

  • 5 Thangamani // Mar 28, 2004 at 5:03 am

    Aasiriyar ean innum inga varala? 🙂

  • 6 இரா. செல்வராசு » Blog Archive » தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல் // Jan 16, 2012 at 9:05 am

    […] முன், இதன் முந்தைய வடிவான ‘வலைப்பூ ஆசிரியர்‘ ஆக ஒரு வாரம் இருந்திருக்கிறேன் […]