Comments on: “இனிய தோழி சுனந்தாவிற்கு…!” - வலைப் பதிவுரை

By: Pari
பத்து வருஷத்துலயே ‘அந்தக் காலத்திலெல்லாம்’-னு சொல்ற அளவுக்கு இருக்கு கணினித்தமிழ். இன்னும் பத்து வருஷம் போனா நாங்களும் ‘தாத்தா கதை’ சொல்லலாம் போல இருக்கே

By: Badri
இந்தப் பதிவுக்கு trackback இல்லையே? இருந்தால் இதுபற்றிய என் பதிவிற்கு கொடுத்திருப்பேன்.

soc.culture.tamil இல் எழுதிய வெகு சிலரே இன்று மீண்டும் ‘பொதுக்களத்தில்’ உள்ளனர். SCT பற்றியும், அங்கு நடந்த கணினித்தமிழ் வளர்ச்சி பற்றியும் எழுத விருப்பம்.

By: செல்வராஜ்
நன்றி பத்ரி. Trackback சரி செய்து விட்டேன். மறந்துவிட்டேன் போலிருக்கிறது. SCTயும் கணினித் தமிழ் வளர்ச்சியும் பற்றி எழுதுங்கள். பதிந்து வைக்கப் பட வேண்டிய ஒன்று. அங்கிருந்த மற்றவர்களெல்லாம் எங்கே என்று நானும் வியந்ததுண்டு…

பரி, இந்தப் பத்து வருடங்களில் கணினித்தமிழில் ஏற்பட்டிருப்பது பெரும் வளர்ச்சி தான். சந்தேகமே இல்லை.

By: எண்ணங்கள்
அந்த நாள் ஞாபகம் - soc.culture.tamil

செல்வராஜ் ‘இனிய தோழி சுனந்தாவிற்கு’ என்ற&#3009…