Comments on: குத்துப்புள்ளி

By: morais
very good collection,

Applauds to you

By: sandanamullai
டு டூவுக்கே இவ்வளவா…நாமெல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை என்பதால் புதியன புகுதலாக இருக்கிறது, தகவல்கள். இப்போவரைக்கும் எங்க ஆயாதான் என்னோட டு டூ லிஸ்ட், காலண்டர் எல்லாமும்…  பழையன கழிதலிலிருந்து புதியன புகுதல் வரைக்கும்  நல்லதொரு வாரம்….நன்றி

By: இரா. செல்வராசு
SK, உங்களுக்குப் பொற்காசுகள் கிடையாது.  உங்கள் சொந்தக் கற்பனையில் நீங்கள் புதிதாக ஒரு தேற்றம் சொல்கிறீர்கள். எனது கண்டுபிடிப்புக்கு வலுச்சேர்க்கவில்லை.

பதி, StickyNotes போல இன்னும் சில குறிப்புச்செயலிகள் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை இப்பட்டியலுக்குச் சரிவருவதில்லை என்பது என் எண்ணம். தவிர, அவை ஒரு கணினியில் சிறைப்பட்டிருக்குமே. நமக்கு எங்கு வேண்டுமானாலும் இப்பட்டியல் கைப்படவேண்டும்

குறும்பன், முதலில் வட்டாட்சியர் அலுவலகம் என்று தான் எழுதி இருந்தேன். பிறகு ஒரு ஐயம் உண்டானதால் நீக்கி விட்டேன். இப்போது சேர்த்துவிட்டேன்.

தாசில்தார் தான் வட்டாட்சியரா? வட்டம் என்பது தாலுகா என்றும் வழக்கம் உண்டு. தாலுக்காப்பீசு என்றும் பெயர் உண்டு, அவை இரண்டும் ஒன்றுதானா, வெவ்வேறாய் அந்த வளாகத்தில் இருந்தவையா என்ற விரிவான தகவல்கள் குறித்து ஐயமுண்டானது. அந்தச் சாலையின் பெயரே கச்சேரி வீதியா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியிருந்தது. கூகுள் வரைபடங்கள் உதவவில்லை. பிறகு அங்கிருந்த ஒரு கனரா வங்கியை நினைவுகொண்டு தேடிக் கண்டுபிடித்தேன். கடந்து போன ஆண்டுகளின் மங்கும் நினைவுகளைப் பிடித்து வைத்துக் கொள்வது சற்று வருத்தம் தருகிறது. அது பற்றி வேறொன்றும் எழுத எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

By: குறும்பன்
தாசில்தார் அலுவலகம் என்பதை வட்டாச்சியர் அலுவலகம் என்று சொல்லாம உட்டுட்டீங்களே  . குத்துப் புள்ளித் தாள்  — இது வரை கேள்விப்படாத பெயர்தான், எப்படி இந்த பெயர் வந்திருக்கும் என நீங்கள் கூறிய காரணமும் சரியாதான் இருக்கு. அந்த தாளை எதிலாவது குத்திவச்சிருவாங்களா? அதனால அப்படி பெயர் வந்திருக்குமோ? கேசியோ நிறுவன பொருட்கள் தரமானதான் இருக்கும் அதுவே 2 ஆண்டுகளில் மண்டைய போட்டுறுச்சுன்னா அதுக்கு காரணம் அதிக பலுன்னு தான் இருக்கும் (இயந்திரமா இருந்தாலும் அதுவும் அதோட திறனுக்கு மேல் தாங்க முடியாதில்ல) ;-).

By: பதி
ஆஹா.. இவ்வளவு வழி முறைகளா?

நான், sticky notes என்னும் கருவியின் மூலம் எனது மடிக்கணினி திரையில் செய்ய வேண்டிய காரியங்களை ஒட்டி ஒட்டி, அது சமயத்தில் முழுத்திரையையும் மறைக்கும் அளவிற்குப் போகும்

அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை, உபயோகப்படுத்தப்பட்ட தாள்களின் பின்புறம் பேனாவால் எழுதி, வேலை முடிந்த பின்பு அதனை அடித்துத் தள்ளும் ஒரே வேற்றுக் கிரகவாசி நானாகத்தான் இருப்பேன்

By: SK
// அதனால், குத்துப்புள்ளி என்றால் bullet (in a list) என்பதே. இந்தப் பயன்பாட்டை, பாவனையை வேறு யாரும் அறிந்திருந்தால் அது பற்றி அறியத் தந்து வலுச்சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.//

இந்தப் பயன்பாட்டை கேள்விப்பட்டதில்லை. ஆனால் குத்துப்புள்ளி என்பதை இலக்குக்குறி என்று எடுத்துக் கொண்டால் சரி வருமா? அம்பு அல்லது குண்டு தாக்க வேண்டிய இலக்கு என்பது போல செய்து முடிக்க வேண்டிய வேலை அல்லது தேவையான பொருள் என்று பட்டியல் போடும் பொது ஒவ்வொரு வரியும் இலக்குதானே? சரியென்று பட்டால் பொற்காசுகள் கிடைத்தால் மறக்காமல் அனுப்பி வைக்கவும்.