Comments on: புதியன புகுதலும்

By: இரா. செல்வராசு » Blog Archive » நுரை மட்டும் போதும்: கதையின் கதை
[…] இப்போதைக்கு என்னால் முடிந்ததைக் ‘கொணர்ந்திங்கு’ சேர்த்துவிட்டேன். மற்ற திக்குகளுக்கு இனிமேல் தான் பறக்க வேண்டும்.    […]

By: இரா. செல்வராசு » Blog Archive » பழையன கழிதலும்
[…] கூடச் செய்து பார்க்கலாம். நடக்கலாம். பறக்கலாம். […]

By: இரா. செல்வராசு
நாகு, பட்டியல் பற்றி நீங்களும் சொல்றீங்க. அது பற்றிய விரிவான பதிவு அடுத்து

By: இரா. செல்வராசு
சந்தனமுல்லை, எங்களுக்கு அனுபவம் கொஞ்சம் சுமாராத் தான் இருந்துச்சு. வேறு சிலரோட அசைபடங்களப் பாத்தா இன்னும் நல்லா மிதந்திருக்காங்க. அதனால, சொல்லிக் குடுத்தவர் மேல நான் பழியப் போட்டுக்கறன்.  கியூபக்/மான்ட்ரியால் கொஞ்சம் ஃபிரான்சியச் சாயல் அடிக்கிற பேச்சா இருக்கும். அதுனால, அவர் சொன்னது எங்களுக்குத் தான் சரியாப் புரியாம கொஞ்சம் ஆடிட்டோமாட்ட இருக்குது.

ஜோதிஜி, கடைசில இன்னும் கொஞ்சம் விரிச்சிருக்கலாம். நான் சிலசமயம் சுருக்கமா எழுதறதில்லன்னும் கொஞ்சம் புகார் இருக்குங்க. அதனால, கொஞ்சம் சமன்படுத்தப் போய் ரொம்ப சுருக்கிட்டேனோ என்னவோ?!

By: ஜோதிஜி திருப்பூர்
ரொம்ப சுருக்கி எழுதினாப்ல போல இருக்குங்க.

By: sandanamullai
மிகவும் சுவாரசியம்…எப்படி மிதக்க முடியும்ன்னு எனக்கும் சந்தேகமா இருந்தது..காணொளி பார்த்ததும் புரிந்தது.

By: இரா. செல்வராசு
நன்றி அமரபாரதி, நாகு. ஆமாம், நீங்கள் கூட வர்ஜீனியா வரலாறு பற்றி எழுத வேண்டும் (மகன் பள்ளிப் புத்தகத்தில் இருந்து) என்பது போல் எப்போதோ சொன்ன நினைவு!

பரீ….பாண்டிச்சேரி…  இல்லைங்க. நான் தான் பாரீசுக்காரங்க சொல்ற மாதிரியே எழுதலாம்னு நினைச்சு எழுதினேன்.

By: நாகு
நான் போட்டிருக்கும் பட்டியலும் மிக நீளம்தான். என்ன செய்வது.

ஆமாம் நீங்கள் மிதக்கிறீர்கள் அந்த மனிதர் நிற்கிறார்?

/இலண்டன், பரீ/ உங்க மனைவி பாண்டிச்சேரிகாரவுகளா?

By: Amarabharathi
Nice.