Comments on: வாங்க தமிழ் எழுத்த மாத்தீருவோம்

By: Rajarajeswari
குழந்தைக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு பாராட்டுக்கள்.

By: kovainews24x7
அடேங்கப்பா.. நக்கலும் நகைசுவையும் கலந்து எழுதுவது, குறிப்பாக கொங்கு தமிழில் எழுதுவது நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள் தொடருங்கள்.  இந்தப்பதிவை அட்டாலி மேல ஏறி  எடுத்தேன்.

By: இரா. செல்வராசு
சீனா, நன்றி. செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்திக் கொண்டு இப்படி ஒரு சீரழிப்பு நிகழாமல் இருந்தது நன்றே. அது சமயம் ஏரணமில்லாமல் முரண்டுபிடித்துக் கொண்டு எழுதப்பட்ட சில மடலாடற்குழுமங்களைப் பார்த்ததில் எழுந்த சீற்றம் இது. (இப்போது நேர விரயம் செய்யும் அக்குழும மடல்களைப் படிப்பதில்லை - அதனால் சில நல்ல எழுத்துக்களை இழக்க வேண்டியிருக்கும் என்றாலும்).

குறும்பன், பார்த்து எழுதுங்கள்  இதை உண்மை என நம்பிவிடப்போகிறார்கள். நீங்கள் சொல்லும் முயற்சிகளை நானும் அறிவேன். இருக்கும் ரோம எழுத்து முறைகள் போதாவென்று இன்னும் கூடப் புதிய ரோம எழுத்து முறைகளை முன் வைக்க வேலைகள் நடக்கின்றன. அவை நிச்சயம் தோல்வியில் முடியும். முடியவேண்டும்.

By: Cheena (சீனா)
அன்பின் செல்வராசு

ஆதங்கம் / கோபம் புரிகிறது. எல்லாம் சரியாய் விடும்

நல்வாழ்த்துகள் செல்வராசு

நட்புடன் சீனா

By: குறும்பன்
தமிழை இனி தமிழ்நாட்டில் யாரும் படிக்கமாட்டார்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் படித்தால் தான் உண்டு என்று உணர்ந்து அவர்களுக்கு தகுந்த மாதிரி அவர்கள் சுலபமாக படிக்க ஏதுவாக இந்த எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது தொடக்கம் தான் மேலும் பல எழுத்து சீர்திருத்தங்கள் வரும்.

ரோமன் எழுத்துகளில் எழுதி தமிழ் படித்தால் வெளிநாட்டு வாழ் குழந்தைகள் சுலபத்தில் தமிழ் படிப்பார்கள் என்பது அறிவியல் பூர்வமாக அறியப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்களுக்கு பதிலாக தமிழை ரோமன் எழுத்து கொண்டு எழுதவேண்டும் என்று அரசாணை வாங்குவதற்கும் முயற்சி நடக்கிறது.

valiya semmolli vaaliya thamil.

By: செல்வராஜ்
நன்றி திகழ். மீண்டும் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தொடர முயல்வேன்.

By: திகழ்
த‌ங்க‌ளின் இடுகை வாயிலாக‌ மீண்டும் காண்ப‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சியாக‌ இருக்கிற‌து.

By: செல்வராஜ்
நன்றி, கண்ணன். பழைய படம் தான். நலமாய் இருக்கிறீர்களா? உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

By: கண்ணன்
செல்வா,

படம் அருமை - குழந்தைகளுக்கு என் அன்பு.

பிந்தியதானாலும் மனம் நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்!

-கண்ணன்

By: இரா. செல்வராசு
ஜோதிஜி, பள்ளியில் ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்னும் வற்புறுத்தல் இன்றும் இருப்பது ஆச்சரியம் தரவில்லை. இருபது ஆண்டுகள் முன்னர் நான் படித்த பள்ளியிலும் தமிழில் பேசினால் அபராதம் கட்ட வேண்டும் என்று சில காலம் நிலைமை இருந்தது. ஆனாலும் அன்றைய சமூகத்தில் இப்போது இருக்கும் அளவு மொழியின் நிலை சீர்குறைந்து இருந்தது எனத் தோன்றவில்லை.

இக்கட்டுரை, நீங்களும் நாகுவும் குறித்தது போல அயலகக் குழந்தைகள் மற்றும் தமிழகக் குழந்தைகளிடம் உள்ள மொழியறிவு குறித்தது அல்ல. அயலகக் குழந்தைகளின் சிரமம் என்னும் நொண்டிச் சாக்குக் கொண்டு தமிழ்ச்சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று சொல்லித் திரிபவர்களுக்குச் சொல்லிக் கொள்ளும் பதிவு. கற்றுக் கொள்ளச் சிரமம் என்று கணிதமோ, அறிவியலோ விட்டுவிடப் படுகிறதா? மாற்றப் படுகிறதா? தமிழுக்கு மட்டுமேன் இந்த நிலை?

சொல்லப் போனால், எந்த மாற்றத்திற்கும் முற்றிலும் எதிரானவன் கூட அல்ல நான். ஆனால், நியாயமற்ற காரணங்கள் கொண்டு சிலர் தாம் நினைத்ததைப் பிறரை உதாசீனப்படுத்திவிட்டிச் செய்ய முனைவது தரும் ஒவ்வாமை தான். இந்த எழுத்துச் சீரமைப்புக்கு, சீரமைப்புக்காரர்கள் சொல்லும் காரணங்கள் ஏதும் ஏற்புடையதாக இல்லாமல் போனதாலும், அதனை மறுப்பவர்கள் சொல்லும் காரணங்கள் மிகவும் நியாயமாகப் படுவதாலும், எனது மனம் மறுப்பாளர் பக்கமே சாய்கிறது.

இந்த நடையும் எழுத்தும் கூட எனக்குரியது தான். இது உங்கள் விருப்புக்கு இல்லாமல் இருப்பதற்கு மன்னிக்க. வேறு இடுகைகளில் சந்திப்போம்.

பெயரிலி, செம்மொழி மாநாட்டுக்கும் போகவில்லை. பெட்னாவுக்கும் அப்படியே. ஆனால் கனெக்டிக்கட்டுப் பயணம் உண்டு.

தமிழ்வெறியர் என்று நாலு தடவை திருப்பிச் சாத்தினீர்கள் என்றால் அப்படித் தானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவேன்.   இன்று தான் கச்சா எண்ணெய்யைக் கரட்டு நெய் என்று நான் எழுதுவதைச் சிலர் உதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இது பழசு. நான் எழுதியது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இடிப்பதும் இன்றுவரை எனக்குந் தெரியாதிருந்தது.