Comments on: வால்வே மாயம்

By: mohamedalijlnnah
கொங்கு நாடு பேசும் தமிழ் கேட்பது  இனிமையாக இருக்கும் .கொங்கு நாடும் தமிழ் நாட்டில்தான் உள்ளது,பின் ஏன் அங்கு மட்டும் அருமையான தமிழ் பேசப்படுகின்றது. கொங்கு நாடு சார்ந்த தங்கள் அருமையான கட்டுரை மிக நேர்த்தியாக  தமிழின் தனித் தன்மையினை காட்டுகின்றது

By: ரகுநாதன்
வாலப்பலம், வால்க்கை, பலமொலி, தமில்….இதெல்லாம் கொங்கு பகுதி  சொல்லாடல்…திருச்சி பகுதியில் ழகரம் சிறப்பாக உச்சரிக்கிறார்கள்…. எனக்கு எப்பவுமே வாழைப்பழம் வாலப்பலம் தான்… ஹிஹி..

By: திகழ்
/இத்தனைக்கும் நடுவே வால்வு என்பதையே தமிழ்ச்சொல்லாக ஏற்றுக் கொண்டால் என்ன என்று யாராவது கேட்டுவிட்டால் எனக்கும் அறிவு மயக்கம் வந்துவிடக்கூடும். இல்லாத ஒரு சொல்லை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வால்விற்குத் தமிழில் சொல்ல முடியும் என்றே நினைக்கிறேன். அதிகம் புழங்காததால் ஆரம்பத்தில் சற்று வித்தியாசமாக இருக்கலாம். எனக்கும் அப்படித் தான் இருந்தது. ஆனால், இவ்வளவு நேரம் திரும்பத் திரும்பத் தடுக்கு என்று எழுதியதில் பழகிப் போக ஆரம்பிக்கிறது. /

By: இராதாகிருஷ்ணன்
ஒன்றை உருவாக்கவோ, பழுதுபார்க்கவோ உதவுவது கருவி. எனவே குறைந்தபட்சம் இதைச் சாதனம் எனலாமா?

By: இரா. செல்வராசு
பாலபாரதி, முழு இடுகையும் தான் ஓடையில் வரவேண்டும். ஆனால், “மேலும் வாசிக்க” என்னும் வசதியைப் பாவிப்பதால் அதோடு ஓடை வெட்டி விடுகிறது என்று இப்போது பார்த்து அறிந்து கொண்டேன். அடுத்த இற்றைத்தலில் (அப்டேட்-இல்) சரி செய்ய வழி இருக்கிறதா எனப் பார்க்கிறேன்.

குறும்பன், இரவி, இருவரும் மாறுபட்ட கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். விக்சனரியில் இருக்கும் தடுக்கிதழின் வழியாகவும் தடுக்கு எனச் சொல்லலாமே இரவி? விக்கிப்பக்கத்திலும் கேட்டுப் பார்க்கிறேன். ஓலைத் தடுக்கு பற்றிய செய்தி/படம் ஒன்றை  இங்கு பார்க்கலாம்.

இராதா, வாங்க. வால்வு/தடுக்கு பல இடங்களில் புழங்கப்படும் ஒருசொல் என்பதில், வேதிப்பொறியியல், பாய்ம இயல் என்று பார்த்தால் (இணைத்திருக்கும் படத்தைப் போல) இங்கு இது ஒரு கருவி தானே? டிவைசு என்பதைக் கருவி என்கிறேன். ஏதேனும் திருத்தம் இருந்தால் கூறுங்கள்.

By: இராதாகிருஷ்ணன்
பைப்பும், வால்வும் தமிழில்லை என்று சொல்லி தமிழனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறீர்கள்.

அப்புறம், valve என்பது ஒரு கருவியா? அறிவு மயக்கம், வேறொன்றுமில்லை.

By: ரவி
புதுகையில் உள்ள எங்கள் ஊரில் அதர் என்னும் சொல் இன்னும் புழக்கத்தில் உண்டு.

பந்தல் வேயும் தடுக்கு என்றால்? கிடுகு மாதிரியா? எனக்கென்னவோ தடுக்கு என்னும் சொல் நிறைவாய் இலை…

By: குறும்பன்
தடுக்கு நல்ல சொல்லாதான் இருக்கு. இதை முடிந்தவரையில் பரப்புங்க. நானும் இனி தடுக்கு என்றே புழங்குகிறேன்.

ஏதோ எனக்கு தான் ல, ல, ல (ல, ள, ழ) உச்சரிப்பு சரியா வரலையோன்னு நினைச்சேன்.  உச்சரிப்பு சுத்தம் பார்க்கற ஆளுங்க கிட்ட பேசும் போது வேகமா பேசிடுவேன் அவங்களுக்கு தெரியக்கூடாது பாருங்க. :-)))

By: யெஸ்.பாலபாரதி
புதிய சொல்லொன்றை கொடுத்த அண்ணன் செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.. நன்றிகள். ஏய்… ஒரு கட்-அவுட் வைங்கப்பா..! :))

நல்லா இருக்கு. ஆனாலும் தமிழில் புதிய சொற்கள் பலவும் மொழிமாற்றம் செய்யப்பட்ட சொற்களாகவே இருப்பது கொஞ்சம் வருத்தமான விசயம் தான். நாம் சரளமாக ஆபிஸ் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறோம்; ஆனால் மராட்டியர்கள் எப்போதுமே காரியாலய்( காரியாலையம்) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். இப்படி பலதும் சொல்ல முடியும். தமிழனுக்கு அரசியல் பண்ண தெரிஞ்ச அளவுக்கு தன்முனைப்பு இல்லையோன்னு கூட தோணுவதுண்டு.

அப்புறம் அண்ணன், ரீடரில் படிக்க முழு செய்தி ஓடையை கொடுத்தால் நல்லா இருக்கும்.