Comments on: உறவுகள் தொடர்கதை

By: இரா. செல்வராஜ்
இரத்தினமூர்த்தி, மிக்க நன்றி. உங்கள் கருத்து எரிதத்தடுப்பில் இருந்ததை இன்று தான் பார்த்தேன்.

குறும்பன், தொடர்கதை பக்கம் இப்போ போகப் போறதா இல்லை. இங்கேயே அதிக நேரம் வர முடிவதில்லை. பார்ப்போம்.

By: குறும்பன்
தலைப்பு “உறவுகள் தொடர்கதை” என்று பார்த்ததும் இது தொடர்கதை என்று நினைத்தே படித்தேன் . tag சிறுகதை என்று இருந்ததை கவனிக்கவில்லை

By: இரத்தினமூர்த்தி.
உங்க எழுத்துக்கு ரசிகன் ஆகி விட்டேன். நல்லா இருக்கு.

By: இரா. செல்வராஜ்
வாங்க குறும்பன். சிறுகதைன்னு போட்டாலும் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறீங்களே  நியாயமா? சின்னவரு பத்தி இன்னும் கொஞ்சம் விவரம் சொல்லியிருந்திருக்கலாம். முதலில் எழுத நினைத்த கதையில் இருந்து அது தானாக வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டது. மிச்சம் இருப்பதை வளர்த்தெடுத்தா இன்னொரு நாள் கதை பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.

திரு கிரி சிவகிரி - பேரு வளர்ந்துக்கிட்டே போகுதுங்களே?  தமிழில் தட்டச்சக் கற்றுக் கொண்டது நல்லது. பிற பின்.

By: giri sivagiri
செல்வராஜ்,தமிழில் அடித்து விட்டேன்.இனி இப்படியே அனுப்புகிறேன்.திரு

By: குறும்பன்
பெரியவரு வாழத்தோட்டத்தாருன்னா சின்னவருக்கும் ஒரு பேரு இருக்கணுமே? என்ன தான் பிடிக்கலைன்னாலும் சிவகுமாரு வாழத்தோட்டத்தான் என்று மரியாதை குறைவாக சொல்லாமல் வாழத்தோட்டத்தார் என்று சொல்லியதில் இருந்தே பெரியப்பா மேல் இருந்த மரியாதை சுத்தமாக போகவில்லை என்பது புரிகிறது.

கல்யாணத்துக்கு போகலைன்னாலும் எழவுக்கு போகனும். சின்னவருக்கு இது தெரியாமலா இருக்கும்.

எப்ப அடுத்த பகுதி? அதுல என்ன திருப்பம் வைக்கபோறீங்க?

By: Balakumar
ஆமாங்க செல்வா .. ஓட்டத்தக்கு  தயார் தான்… கொஞ்ச நாளா கால் வலி அதிகம் ஆயிடிச்சி… காரணம் தெரியல…அதுனால ஒரு மாசமா பயிற்சி செய்யவில்லை…இப்போ கொஞ்சம் ஓகே…

அடுத்த வருஷம் நான் உங்கள மராத்தான் ஓட்டத்தில் பார்க்கணும்…அதனால ரெடியா இருங்க… இல்லாட்டி உங்க வீட்டுக்கு வந்து அழைச்சிகிட்டு போயிருவோம்..நாங்க நெறைய பேர் இருக்கோம்…

அப்புறம் உங்களோடோ மராத்தான் contribution இக்கு ரொம்ப நன்றி..

பாலகுமார்

By: இரா. செல்வராஜ்
கிரி சிவகிரி, தமிழ் தட்டச்சு இணைப்புக்கள் என்னாச்சு? கதை, படம் குறித்துச் சொன்னதற்கு நன்றி. உங்க ஊர் வழி கொஞ்சம் எனக்கும் தான் தெரியுமே - ஒரு முறை பார்த்தது…

பாலகுமார், நன்றி. வேறொன்று எழுத நினைத்துப் பின் கதையின் போக்கை மாற்றிக் கொண்டேன். நல்லவேளை அதில் இன்னும் சோகம் இழையோடியிருக்கும். (ஓட்டத்திற்குத் தயார் தானே?).

By: Balakumar
செல்வா, சொந்தகாரங்க சண்டை எல்லாம் ஒன்னும் இல்ல.. ஆனா ஊருக்கு போகணும் போல இருக்கு…

//தோன்றியது. பெரியப்பா வயதாகித் தோள் சுருங்கித் தளர்ச்சியாய்த் தெரிந்தார்.

பெரியம்மா தான் சுதாரித்துக் கொண்டு, “வாங்காயா…” என்றார். ‘//

கண்ணீர் எட்டி பார்த்த தருணம்..

- பாலகுமார்

By: giri sivagiri
photo nalla irunthathu sel,enga ooru thottathukku pora vazhi ippatiththan irukkum.