Comments on: நூறு வயது

By: mohamedalijinnah
Please visit:

http://blog.selvaraj.us/archives/316#comment-44595

மனைவியின் அருமை அறிய முதுமை தேவை

முதுமையின்   காரணமாக    உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய   சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள்…….

By: mohamedalijinnah
இறைவன் நம் உடலில் பல வித தடுப்பு தந்து நம்மை பாது காக்கின்றான் . நாசியில் முடி தந்து தூசி போகாமல் தடுத்து விட அதனையும் மீறி பாதிப்பு வராமல்   ஒரு நீர் சுரக்க  (nasal congestion -Nasal congestion is the blockage of the nasal passages usually due to membranes lining the nose becoming swollen from inflamed blood vessels)வைக்கின்றான் அதற்கும் பின்புதான் தும்மல். நமது இதயம் கெடாமல்  இத்தனை வகையாக பாதுகாப்பு கொடுத்த அந்த இறைவனுக்கேபுகழ் அனைத்தும் .

ஆனால் நாம் எடுத்த உடன் மருந்து  (anti biotic)இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் கொடுத்து விடுகின்றனர் .

தும்மினால் முஸ்லிம்கள் சொல்லும் வார்த்தை

Alhamdulillah  (الحمد لله) is an Arabic phrase meaning “Praise to God” or “All praise is due to Allah,”

“It produces calm and health to practice saying, “Alhamdulillah” for what we have and for what we are faced with. …”

By: mohamedali
அருமை . நல்லா    இருக்கிறது   சார்

By: முகமதலி ஜின்னா
உண்மை. உள்ளத்தில் வசந்தம்.

வாழும் விவரம்  கண்டு நான் வியக்கிறேன்

By: இரா. செல்வராஜ்
உங்க வாழ்த்துக்கு நன்றி சிவகிரி. பயனுடைய கருத்தா இருக்கலாம். ஆனா அதை முழு உண்மையா என்னால ஏத்துக்க முடியல்லே. பாக்கலாம். காலம் மாற்றலாம். அல்லது நானாக ஏதேனும் புதுத் தேற்றங்களை உருவாக்கலாம். அகத்தின் நிறைவும் ஆற்றலும் கூட நீண்ட ஆயுளுக்குப் பங்காற்றும் என நான் நினைக்கிறேன். வெறும் மூச்சு மட்டுமே அதைக் கொடுக்க முடியுமா?

By: giri sivagiri
ore vali thaan irukku to live 100 years,that is reduce your breath, as i already told you DO PRANAYAMA.every one is gifted with some number of breathes.if you use it fast your living time will reduce,if you use it slow your living time will go more than 100 years.anyhow our wishes for your 100 th birthday!enjoy long living!!

By: இரா. செல்வராஜ்
முத்துலெட்சுமி, உங்க வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி. உங்க தாத்தா நூறை எட்டிப் பிடிச்சிருப்பதற்கும் மகிழ்ச்சி. இது ஒன்றும் முடியாத விசயமல்ல என்று ஊக்கம் சொல்ற மாதிரி சொல்லி இருக்கீங்க. (ஆனாலும் ஒழுங்கு முறையான வாழ்க்கை பத்தியெல்லாம் சொல்றீங்களே… வேற எதாவது சுலப வழி இருக்கான்னு விசாரிச்சுப் பாருங்க  )

By: முத்துலெட்சுமி
நீங்க் நூறாண்டுகள் நலமா இருக்க வாழ்த்துக்கள்.. எங்கதாத்தா இப்பத்தான் 100 ஐ எட்டிப்பிடிச்சிருக்காங்க.. அவங்களோட ஒழுங்கு முறையான வாழ்க்கை முறையை ஆச்சரியமா பாத்துட்டு உக்காந்திருக்கோமே தவிர எங்களால் கடைபிடிக்கமுடியாதுன்னு நல்லாவே தெரியுது..

By: இரா. செல்வராஜ்
குறும்பன், கொஞ்ச நாளா வெளியூர்ப் பயணம் என்பதால் தாமதம். உங்க வாழ்த்துக்கு நன்றி. எங்க அப்பச்சியய்யன் வழியாக வந்தால் எனக்கும் ஏரோப்பிளேன் தளத்துக்கு வாய்ப்பிருக்கு. பாக்கலாம்.

ஆல்சைமர்சும், அவங்க அனுபவப் பாடமும் குறித்து ஏரணத்தில் பெரும் சிக்கலில்லீங்க. ஒரே நபர் வெவ்வேறு காலகட்டத்திலும், ஒரே வயதில் வெவ்வேறு நபர்களும்னு யோசிச்சுப் பாருங்க. இந்த இரண்டு நிலைகளுமே அப்போது சாத்தியம் தானே?

By: குறும்பன்
நூறாண்டு வாழ அப்பன் முருகன் அருள்வானாக.  ஒளிவட்டத்துக்கே இப்படியா? ஏரோபிளேனே எறங்கற மாதிரி இருக்கறங்கவங்க நிலைமைய யோசிச்சு பாருங்க  நூறு வயசு இருந்தா தலையில ஏரோபிளேன்னெல்லாம் இறங்குங்கோ.

வயசானா மறதி வரும் அப்படிங்கறாங்க. ஆல்சைமர்சு அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்றாங்க. ஆனா வயதானவங்க அவங்க அனுபவத்தை வைச்சு நமக்கு நல்லது கெட்டது சொல்லுவாங்க அப்படின்னும் சொல்றாங்க. இங்க ஏரணம் சரிபட்டு வரலையே? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.