Comments on: வாடாத மல்லி

By: இரா. செல்வராஜ்
நீங்க சொல்றதும் சரிதான் கிரி. இப்பத் தான் சிறுகதை எழுத முயன்று கொண்டிருக்கிறேன். இந்தக் கதையைச் சொல்லச் சொல்லி என் மகள் கேட்டாள். சொல்ல ஆரம்பித்து இரண்டு மூன்று நிமிடத்தில் முடிவை ஊகித்து விட்டாள். அவளுக்குப் பெருமை. எனக்கு ஆச்சரியம். எதிர்பார்த்த முடிவு என்று பிறர் சொன்னதை விட ஒரு பத்து வயதினள் சொல்வது ஆழமாகப் பதிகிறது. உங்களுடைய விமர்சனங்களும் வளர உதவும். நன்றி. (ஆனா வெறும் உணர்வுகள மட்டும் வைத்துக் கொண்டு எல்லாக் கதையையுமே எழுதுவதை சிலர் தவிர்க்கச் சொல்லி இருக்கிறார்கள்).

By: giri
it is very nice but little deeper feelings required,padikkirappo kannula thanni varanumda,just try that.

By: பாலாஜி-பாரி
நாங்க முன்பிருந்த வீட்டின் உரிமையாளரின் தாய், 75 வயது மூதாட்டி.  பக்கத்து வீட்டுல இருந்த மூதாட்டிக்கு 70 வயது. இருவரும் நல்ல நண்பர்கள். உரிமையாளரின் தாய்க்கு அவ்வீட்டில் தனியே இருக்க உடல் நலம் இடங்கொடுக்காததால் அவர் அந்த ஊரில் இருக்கும் முதியோர் நிலையத்தில் சேர்ந்துவிட்டார். ஆகையால் அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டு நாங்கள் அங்கே இருந்தோம்.  பக்கத்து வீட்டுக்காரம்மா எங்ககூட நல்லா பழகினாங்க. ஆனா தன்னோட நண்பி வாழ்ந்த வீடுன்னு சொல்லும் போதெல்லாம் கண்ணீர் வரும் அவங்களுக்கு.

நாங்க சந்தர்ப்பம் வரும் போதெல்லாம், உரிமையாளரின் அம்மாவை, பக்கத்து வீட்டு பாட்டியுடன் சேர்ந்து கொண்டு சிற்றுண்டிக்கு அழைத்தோ அல்லது அவரது முதியோர் நிலையத்தில் சந்தித்தோ வந்துள்ளோம். அந்த சமயத்தில தோணும், நட்பு-ங்கிறது வாழ்வின் ஒரு மைய நீரோட்டம்-னு. பக்கத்து வீட்டு பாட்டி (எங்க வீட்டு பாப்பா இப்படித்தான் சொல்லும்) தான் எப்போ அந்த இடத்துக்கு போவேணுமோன்னு பயப்படற மாதிரியெல்லாம் என் நினைப்பு ஓடும். இந்த சந்திப்புகள் கட்டாயமா ஒரு பதில் இல்லாத உண்ர்வுகள கேள்வியா எழுப்பிட்டு அலை கழிச்சது மட்டும் உண்மை.

By: இரா. செல்வராஜ்
ரேவதிநரசிம்மன், உங்களது பாராட்டுக்கு நன்றி. இதை ஒரு கதையாகத் தான் எழுதி இருக்கிறேன். ஆனாலும் சில இடங்களில்  நிகழ் சாத்தியத்துக்கு அருகில் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

By: revathinarasimhan
எத்தனை உணர்வுகள். அருமையான  நடை.

அமெரிக்காவில் வயதானவர்களின் கதி இப்படியா.

அவர் நினைத்தைதான் சொல்லவில்லை.

உலக முழுவதும் வயதானால்  இந்தத் துன்பம் தான்.

எங்கேயோ ஒரு சங்கிலி விட்டுப் போகிறது.

நன்றி செல்வராஜ்.

By: செல்வராஜ்
இரத்தினமூர்த்தி, பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

குறும்பன், சின்னுசாமி பொண்ணுக்குக் கதை-நிகழ்காலத்துல தமிழ் தெரியும். சின்னதா இருக்கறப்ப முழுசா தெரியல்லே. (கொஞ்சம் பெருசானப்புறம் நம்ம மொழி, வேர்னு ஆர்வம் வந்து படிச்சிருக்குமா இருக்கும்  ). ஊக்கத்திற்கு நன்றி.

By: குறும்பன்
சில தாத்தா\பாட்டிங்க தன் பேர பிள்ளைகளோட பேச முடியாம தடுமாறுவதை நினைத்து வேதனைப்படுவதை பார்த்திருக்கிறேன்.  இது அவர்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் திரும்ப கிடைக்காத  பெரிய இழப்பு.

சின்னுசாமி பொண்ணுக்கும் தமிழ் தெரியாதா?

கதையின் கருத்து & சொல்லிய விதம் அருமை.

By: Rathinamurthy
அருமையான நடை.  வயதானவங்க உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிற விதம் நல்ல இருக்கு.

நன்றி

இரத்தினமூர்த்தி

By: செல்வராஜ்
நன்றி கெக்கெ பிக்குணி. நீங்கள் சொல்வது உண்மை தான். இதற்கு முன்னர் ஒரு கதை எழுதி இந்த வயசுப் பிரச்சினையால் பாதியிலேயே விட்டுவிட்டேன். யோசிச்சு யோசிச்சுத் தான் எழுதினாலும், சரியான இடத்தில் ஓட்டை கண்டுபிடிச்சிடறீங்களே  இருப்பினும், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. சீராக்கிக் கொள்ள உதவும்.

By: கெக்கெ பிக்குணி
கதை எதிர்பார்த்தாப் போல போனாலும், நடையும் புனைவும் நல்லா இருக்கு.

50 + 10 = 60.  அறுபது வயசிலெல்லாம் தள‌ர்ந்துடறாங்களா?  இன்னும் கொஞ்சம் வயசாளியா சொல்லியிருந்திருக்கலாம்.