Comments on: அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்

By: இரா. செல்வராசு
சத்யராஜ்குமார், நீங்கள் சொல்வது சரியே. எங்கள் வீட்டிலும் இதே கதை தான். மூத்ததை விட இளையது இன்னும் கொஞ்சம் சவாலைத் தருவதாகத் தான் இருக்கிறது. தன்னம்பிக்கையின்மை ஒரு முக்கிய காரணம் தான். சிலசமயம் சரியாகப் பேசிவிட்டால் அதீதமாய்ப் பாராட்டுகிறோம் என்று கூச்ச உணர்வும் தடுக்கிறது.

இப்போது கொஞ்சம் மாற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தமிழ்ப்பள்ளிக்கும் அழைத்துச் செல்கிறோம். பிற சமவயதினரோடு சேர்ந்து படிக்கையில் இவை கொஞ்சம் சரியாகிறது.

By: SRK
பெரியவன் பிரச்சனை இல்லை. இரண்டாவது வரை அங்கே படித்தவன். சின்னவள் விஷயம் அத்தனை சுலபமாய் இல்லை. வீட்டில் நாம் தமிழ் பேசினால் அவளும் தமிழ் பேசுவாள் என்ற நம்பிக்கைக்கு அடி கொடுத்து வருகிறாள். சொல்வதெல்லாம் புரியும், ஆனால் திருப்பிப் பேச தன்னம்பிக்கை இல்லை என நினைக்கிறேன். இப்போது ஐந்து வயதாகிறது. இன்னும் கொஞ்சம் பெரியவளானால் திரும்ப பேசுவாளா என்று பொறுத்தொருந்த்து பார்க்க வேண்டும். (ஆனால் விருப்மிக் கேட்பதெல்லாம் யூ ட்யூபில் தமிழ் மழலைப் பாடல்கள்தான்!).

By: காசி
செல்வா,

தமிழ்மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள். நிர்வாகத்தில் இருந்ததால் நீங்கள் நட்சத்திரமாகாமல் இருந்திருக்கிறீர்கள், நிர்வாகிகள் இழக்கும் இன்னொன்று இது.:)

“குமார் கல்யாணத்துக்கு நீயும் வர்றியா?”

“எப்போ?”

“வெள்ளிக்கிழமை காலைல எட்டரை மணிக்கு”

இது நம்வீடுகளில் சரளமான ஒன்று (என்று சொல்ல ஆசை)

ஆனால் பத்தாவதே படித்து ஆலைத்தொழிலாளர் குடும்பத்தில்கூட, இன்று நடப்பது:

“குமார் மேரேஜுக்கு நீயும் வர்றியா?”

“எப்போ?”

“ஃப்ரைடே மார்னிங் எய்ட் தர்ட்டிக்கு”

இந்தச் சூழலில் எந்தக் கலாச்சரம் இழப்பது பற்றி நீங்கள் வருந்தவேண்டும்? எவ்வளவு தமிழ் அவர்கள் பேசவேண்டும்? ஒன்றும் கெட்டுவிடவில்லை. தமிழ் அடையாளங்களை முழுதும் அறிந்தவர்களாக அங்கே அவர்களை வளர்ப்பது கடினமே. குறைந்த பட்சம் அவற்றை வெறுக்காதவர்களாக, அடிப்படை தெரிந்தவர்களாக வளர்க்கலாம் என்பதே என் ஆலோசனை.

நீங்களும் 6 மாதம் அவர்களை பெங்களூரில் வைத்து முயற்சித்தீர்கள்தானே, இனி அவர்களை இங்கே ஒட்டவைக்க நினைப்பது நடவாது.

மீண்டும் வாழ்த்துகளுடன்,

காசி

By: இரா. செல்வராசு » Blog Archive » தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல்
[…] பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை ஊட்டுவது எப்படி என்பதும் சவாலான ஒன்றாகவே […]

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
ஒவ்வொரு தலைப்பையும் படித்துக் கொண்டே வரும் போது இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்று கேட்க தோன்றுகிறது.

இதன் தாக்கத்தை ஆங்கில மீடியமும் அரைலூசு பெற்றோர்களும் என்று வேர்ட்ப்ரஸ் ல் படைத்தேன்.

உங்கள் எழுத்தின் பலம் என்பது கும்மி இல்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் மம்மி உலகத்தை பலரும் புரிந்துணர்வை உருவாக்கிய அழகு தான் உங்கள் வெற்றி.

ஏதும் புத்தகம் எழுதி உள்ளீர்களா?

By: K.V.Rudra
\என்ன  மொழி பேசினாலும்.நமது கலாசாரம்,  நமது பண்பு, பெருமை, இவைகளை  நல்ல முறையில்  அறிமுகப் படித்தினால் ஒரு நாளும்  தாய் மொழி  மறையாது. மறவாது. நல்ல அறிமுகம்  இல்லாவிட்டால்  ஒரு மொழியும்  உதவாது

By: பாலாஜி-பாரி
நன்றிகள் செல்வராஜ்.

எங்களுக்கும் இந்த சிக்கல் உள்ளது. தங்களது கூற்றும், இராம.கி ஐயா அவர்களின் மறுமொழியும் உதவியாக இருக்கும் என எண்ணுகின்றேன். மீண்டும் நன்றிகள்.

By: இரா. செல்வராஜ்
மூர்த்தி, வணக்கம். உங்கள் கருத்துக்களுக்கும் தியாகு அவர்களது பேச்சுக்குச் சுட்டி கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. இப்போது தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழ் மொழிப்போர் வரலாறு எல்லாம் நன்றாகக் கூறியிருக்கிறார். முழுமையாகப் பிறகு கேட்பேன்.

கடிகாரம்/Clock உதாரணம், இது போன்ற ஒரு நிலை இருக்கிறது என்பதற்கான மேலும் ஒரு தரவுப் புள்ளியாகச் சேர்கிறது. தமிழகத்தில் சென்ற வருடமே, இது போன்றே எண்களுக்குத் தமிழில் தெரியவில்லை என்று இன்னும் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனின் அன்னை தெரிவித்தார். Five என்றால் தெரிகிறது, ஐந்து என்றால் தெரியவில்லை என்றார்.  கவலையான நிலை தான்…

By: மூர்த்தி
தங்களின் தமிழ் எழுத்துக்கள் மீதான ஈடுபாட்டிற்கு என் பாராட்டுக்கள். நல்ல பதிவு.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு சிறுவன் என் மனைவியிடம் தமிழ் கற்றுக் கொள்ள வீட்டிற்கு வந்து படித்துக்கொண்டிருந்தான்.

“கடிகாரம்” னா என்ன ஆண்டடி என்று கேட்டான். வெளியில் போக கிளம்பிக்கொண்டிருந்த நான் நின்று அவனை பார்த்தேன். கடிகாரம் னா Clock என்று என் மனைவி சொலிக் கொடுத்தார். ஓ… கடிகாரம்னா Clock -அ ஆண்ட்டி என்று அந்த சிறுவன் சொன்னான்.

நாங்கள் சென்னையில் வசிக்கிறோம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு அயல்மொழி மூலமாக தாய்மொழி கற்பிக்கப்படும் அவலம் தான் இன்றைய தமிழகத்தின் நிலை.

தாய்மொழி கற்கும் முறை வேறு, அயல்மொழி கற்கும் முறை வேறு. பச்சைநிறம் என்பதை கிளி பச்சை, இலை பச்சை என்று தாய்மொழியில் சொல்லித் தருகிறோம். இதையே அயல்மொழியில் சொல்லித் தரும் முறை…”Green .என்றால் பச்சை” இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.

ஆனால் கற்கும் முறையையே மாற்றி ஆங்கிலம் வழியாக தமிழ் கற்றுக் கொடுக்கும் முறை இன்று பரவியிருக்கிறது. ஒரு குழந்தையை எந்த மொழியில் கொஞ்சுகிறோமோ, எந்த மொழியில் அந்த குழந்தை விளையாடுகிறதோ அந்த மொழியே கல்வி மொழியாக இருந்தால் தான், அந்தக் குழந்தை மிகச்சிறந்த அறிவாற்றலையும், சிந்தனையாற்றலையும் பெரும்.

ஆனால் இன்று மொழி குறித்த சரியான பார்வையோ, சிந்தனையோ பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. எந்த மொழியில் கற்றால் என்ன, எந்த மொழியில் பேசினால் என்ன நிறைய பணம் சம்மாதித்தால் போதும் என்ற எண்ணமே மிகப்பலரிடம் உள்ளது.

தோழர் தியாகுவின் “தமிழ்மொழி காப்போம்” உறையை பதிவிறக்கம் செய்து கேளுங்கள். நன்றி

http://www.keetru.com/audio/thiyagu/tamil.php

மூர்த்தி

By: இரா. செல்வராஜ்
ஐயா உங்கள் பட்டறிவை விளக்கமாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. ஒருவகையில் இது எனக்குமே ஊக்கம் தருவதாக இருக்கிறது. எங்களின் முனைப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கொள்கிறேன்.  பள்ளியிலே ஓரிரு வருடம் ஸ்பானிய மொழி கற்றுக் கொடுத்தால் கற்றுக்கொள்வதில் தயக்கம் இருப்பதில்லை. இப்போது நிறையச் சொல்லித் தமிழ் படிக்க இருந்த தயக்கத்தை விலக்கி விட்டதாய் எண்ணுகிறேன். தொடர்ந்த பழக்கம் நிச்சயம் பயன் தரும். கதைகளைப் பற்றி நீங்கள் சொல்வதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.