Comments on: ஐந்தில் வளையாதது

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
அழகாய் இருக்கிறீர்கள், அழகான முயற்சிகளுடன்?

By: முகமதலி ஜின்னா
பரத நாட்டியட்தில்  ,கர்நாடக  சங்கீதத்தில்  உள்ள  இனிமை எதிலும் கிடைக்காது . செவிகள் கேட்க சாரமது. நல்லா இருக்கு

By: முகமதலி ஜின்னா
பரத நட்டியட்தில்  ,கர்நாடக  சங்கீதத்ல்  உள்ள  இனிமை எதிலும் கிடைக்காது .

By: முகமதலி ஜின்னா
Home away from home,

By: இரா. செல்வராஜ்
வாங்க இராதாகிருஷ்ணன். உங்களப் பாத்து நாளாச்சு. எப்படி இருக்கீங்க?

இல்லைங்க. இப்பல்லாம் அத (ஸ்கேட்டிங்) முயன்று பார்ப்பதில்லை. அது ஏதோ பத்துப் பதினஞ்சு வருசம் முன்னாடி இளமைத் துடிப்புல செஞ்ச தப்பு.

By: இராதாகிருஷ்ணன்
வணக்கம் செல்வராஜ்! நலந்தானே? புண்ணியவான் காசிக்கு நன்றி, அவர் பதிவிலிருந்து இங்கே குதிச்சேன்.

//சின்சின்னாட்டி நகர மையத்தில் இருந்த பனியரங்கில் ஸ்கேட்டிங்கிற்கு முயன்று விழுந்து விழுந்து // இதைத்தான் ஆகாத வேலைக்கு….ன்னு ஒரு பழமொழில சொல்வாங்க  உடனே, முயற்சி திருவினையாக்குன்னு திருப்பியடிச்சீங்கன்னா ஒன்னுஞ்செய்யறதுக்கில்ல!

By: Sudharsan
“இந்த ஓட்ட விசயம் சிக்கலான ஒன்று. கொலைவெறியுடன் கோரப் பல்லைக் காட்டியபடி ஒரு நாய் துரத்தினால் கூட இரண்டு நிமிடம் ஓடிவிட்டு, அதற்கு மேல், “இந்தா நாயே, கடிக்கறதுனா கடிச்சிக்கோ, இதுக்கு மேல ஓட நம்மால் ஆகாது” என்று நின்று விடுகிற ஆசாமி நான்.”

:D

By: செல்வராஜ்
ரேவதிநரசிம்மன், நன்றி. நீங்க வேற கெளப்பி விடுறீங்க. பாக்கலாம். உங்களுக்கும் உந்துதலாய் இருக்க முடிந்ததில் மகிழ்ச்சி. கடற்கரை அருகில் காலையில் நடக்கும் அனுபவம் அண்மையில் ஒரு நாள் கிட்டியது. நல்லா இருக்குங்க.

பதி, உங்க பிரான்சில் மேல்படிப்பு குறித்த இடுகையைத் தெரிந்தவருக்கு அனுப்பி இருக்கிறேன். பயனுள்ளதாக இருந்தது. தொப்பை குறித்து நீங்கள் சொன்னது என்னவோ உண்மை தான். நானும் சொல்லித் தான் பார்க்கிறேன். கேட்கிற மாதிரி தெரியவில்லை. கூடக் கூடவே தான் வருது.

By: பதி
//பதி, நன்றி. உங்கள் பதிபக்கமும் இப்போது தான் பார்த்தேன். விரிவாக இன்னும் பார்க்கவில்லை. பொறுமையாகப் பார்க்கிறேன். //

பார்த்துட்டு திட்டிகிட்டி போடாதீங்க !!!!!

//ஓட்டத்தைத் திட்டமிட்டுச் செய்தால் செய்துவிடலாம் என்று இங்கிருக்கும் மேரத்தான் குழுவினர் சொல்லியவண்ணம் இருக்கின்றனர்.//

அதுக்கு மொதல்ல, தொப்பையை கழட்டி வைச்சுட்டு ஓட பயிற்சி எடுக்குறேன் !!!!!! எப்போ பார்த்தாலும் கூட கூட்டிட்டு சுத்த சிரமமா இருக்கு…..

By: revathinarasimhan
இவ்வளவு சிரித்து நாளாகி  விட்டது. நன்றி செல்வராஜ்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்  தெரியும் தானெ.

முயலுங்கள். இலக்குக் கண்ணுக்குத் தெரியும்:)

என் வைத்தியர் எனக்குச் சொல்லி இருக்கும் பழக்கம் இதுதான். மூட்டு வலியைக் காரணம் காட்டி நான் நடக்காமல் இருப்பது அவருக்கு மிகுந்த சோகத்தைக் கொடுத்திருக்கிறது.  அதுவும் சர்க்கரையௌய்ம் உடலில் கூட்டிக் காண்பிக்கிறதே.

அதனால்  நானும் நடக்கப் போகிறேன்.

மாடியில்  துணிகளை உலர்த்தப் பயன் பட்டுக் கொண்டிருக்கும் ட்ரெட்மில்லிலாவது பத்து நிமிடம்.

இல்லையானால் உலகப் புகழ்பெற்ற மெரினா  கடற்கரை  முதியோர்களோடாவது  ஒரு மாலை நேரம் நடக்க வேண்டும்.

இந்த எண்ணத்தை உங்கள் பதிவு கொடுத்து விட்டது:)

கை  காட்டிவிட்ட  செல்வநாயகிக்கு நன்றி!!!!!!

Yr daughter’s video was good.

it was tastefully done.thank you.