Comments on: ஊர் நிலை

By: ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.
கடல் கடந்து வந்து பெற்றுச் சென்ற குற்ற உணர்ச்சிகள் எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கி இருக்கிறதோ திருப்பூருக்கும் காரைக்குடிக்கும் உள்ள 300 கிமீ தொலைவில் பயணம் தொடங்குவது முதல் திரும்பவும் வந்து சேர்வது முதல் கிடைக்கும் மன உளைச்சல் சொல்லி மாளாது.

குறிப்பாக பிறந்த ஊரில் வளர்ந்து நிற்பவர்களின் பிரம்மாண்டம் எந்த எழுத்திலும் வடிக்க இயலாது.

உங்கள் அப்பா நலமாய் வாழ எந்நாளும் வாழ்த்துகள்.

தேவியர் இல்லம் திருப்பூர்

By: இராம.கி.
ஊருக்கு வந்திருக்கீங்க, சென்னைக்கும் வந்திருக்கீங்க. பார்க்க முடியாமப் போச்சுதுங்களே! தொலைபேசியிருக்கலாமே?

நல்லா இருக்கீங்களா?

அப்பா நலமுடைய வேண்டுதல்கள்

அன்புடன்,

இராம.கி.

By: செல்வராஜ்
பாலகுமார், உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி. ஆர்வத் தூண்டுதலுக்கும் நன்றி. மீண்டும் வாய்ப்புக் கிடைக்கையில் சந்திப்போம்.

நாடோடி இலக்கியன் (பெயர் நன்றாக இருக்கிறது), பொங்கலுக்கும் தீபாவளிக்கும் மட்டும் எழுதாமல், இன்னும் கொஞ்சம் அதிகம் எழுத நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.

குமார், நீங்க எழுதி இருப்பதும் சுவையாக இருக்கிறது. எனது வேலையை வீட்டில் விளக்க முனைந்தது குறித்தும் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

நாகு, சாரணர் பயணத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது. உங்கள் பாராட்டுக்கும் நன்றி.

செல்வநாயகி, உங்களுக்கு மடலிட எண்ணிக் கொண்டிருந்தேன். பிறகு எழுதுகிறேன். அப்பாவுக்கு இப்போது பரவாயில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றுவிடலாம். உங்கள் அன்பிற்கு நன்றி.

பதி, நீங்கள் சொல்வதை எழுதவும் எண்ணி விட்டுவிட்டேன். விவசாய நிலங்கள் கூடப் பல மடங்கு அதிக விலைக்குத் தான் விற்கின்றன. ஏன் எப்படி என்று புரியவில்லை (வெறும் கல்லும் புரடுமாய் இருக்கிற வரக்காடுகள் கூட கொள்ளையாக விற்பதாகக் கேள்விப்பட்டேன்).

நா.க, நன்றி. யு எஸ் பி கார்டு வழியாக இணையம் சுளுவாக கிடைக்கிறது. மடிக்கணினிகள் கூட இனி வரும் தலைமுறையில் அதிகமாகப் பரவும் என்றே தோன்றுகிறது.

அனைவரது விசாரிப்புக்கும், அன்புக்கும் நன்றி.

By: N. Ganesan
Selvaraj!

Welcome back.

In India, laptop internet for everyone’s ownership

is impossible. Tamil and other native Indic scripts

will reach masses only via microblog “twits” thru

mobile devices. Govt.-provided kiosks for public net

access can help to read the bit.ly links sent via

cell phones. More in Tamil:

http://bit.ly/tamil_microblogs

N. Ganesan

By: பதி
ஊருக்குச் சென்று வந்த ஒரு உணர்வைத் தருகின்றது இந்தப் பதிவு…

//சென்னையைத் தாண்டிய தமிழகத்தின் உட்புற ஊர்களில், அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பேசுகிற மக்கள் கூட ஈழத்தின் மனித உரிமை மறுப்புக்களும், படுகொலைகளும் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. //

உண்மை… ஆனால், இதற்கும் நீங்கள் மேற்குறிப்பிட்ட ஊடகங்களுக்கும்  உள்ள தொடர்பை உற்று நோக்கினால் இந்தச் சந்தேகம் வராது.

//பூச்சி, புழுவுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது. //

உண்மையிலேயே பிரச்சனையான விசயம் தான். இந்த 6 மாத காலத்திற்குள் எனது உறவினர்களில் மட்டும் 2 பாம்புக் கடி சம்பவங்கள். அதில், ஒரு உயிரழப்பு…. மருத்துவத் துறை இன்னமும் கிராம அளவில் முழுவீச்சில் செயல் பட எவ்வளவு காலமாகுமோ?

//“இனிமே யாரு வந்து வெள்ளாமை செய்யப் போறீங்க?”//

எல்லாரும் இதையே சொல்லுறாங்க… ஆனா, நெலத்து வெலையென்னமோ கணக்குவழக்கில்லாம ஏறிக் கெடக்குது.. அது தான் எனக்கும் புரியலை..

உங்கள் அப்பா விரைவில் குணமடைய வேண்டுகிறேன்…

By: selvanayaki
செல்வராஜ்,

ரொம்ப நாளைக்கப்புறம்  உங்கள் எழுத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சி எனச் சொல்ல நினைத்துப் படித்துக்கொண்டே வந்தேன் மீண்டும் அப்பாவின் உடல்நலம் குன்றியிருப்பதைப் படிக்கையில் அப்படிச் சொல்ல முடியவில்லை. அவர்களை நேரில் பார்க்கவும், அவர்களின் வெள்ளந்தியான அன்பைப் பெறவும் எனக்கு வாய்த்திருந்த அந்த ஒரு வாய்ப்பை மீண்டும் அசைபோட்டேன். அவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.

By: நாகு
அப்பா உடல் நலமாக என் பிரார்த்தனைகள்.

//மக்கள் கூட ஈழத்தின் மனித உரிமை மறுப்புக்களும், படுகொலைகளும் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. //

வேதனையான செய்தி. என்ன சொல்வது? அதான் தேர்தல் முடிஞ்சு போச்சே…  ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் மாதிரி அடுத்த தேர்தலில்தான் இந்தப் பேச்சு வரும்

//ஒற்றை மகன்களின் தொலைதூரத்து வாழ்க்கை தரும் குற்றுணர்வுகளைச் சொல்லி மாளாது. எழுத இயலாது. //

சரியா சொன்னீங்க. ஆனால் இந்த விஷயத்தில் ஒற்றை, இரண்டு, மூன்று , நான்கு, ஐந்து எல்லோருக்கும் இதே நிலைமைதான்….

//“இனிமே யாரு வந்து வெள்ளாமை செய்யப் போறீங்க?”//

கிராமத்தில் இருக்கும் பூர்வீக வீட்டை எழுதி வைப்பதற்கு ஒரு பேரன் வேண்டும் என்று என் நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வருது  அவரும் அங்க இல்லை, அவர் மகனும் இங்கே அமெரிக்காவில். பேரந்தான் அந்த வீட்டுல இருக்கப்போற மாதிரி!

நெஞ்சிலிருந்து வருகிறது உங்கள் எழுத்து. நீங்க நிறைய எழுதனும்.

By: குமார்
செலுவராசு! இத படிச்ச வொடணே எனக்கு ஊர் நியாபகம் வந்துருச்சு போங்க. மொத தடவ நான் ஊருக்கு போனப்ப, எங்க பெரீய மாமா கேட்டாரு, “கவுர்மண்டு வேளதான” அப்படீன்னு. அதுக்கு நான், இல்ல மாமான்னேன். அவரு ரொம்ப upset ஆகிட்டாரு.

அப்பா இப்ப எப்படி இருக்காரு?

By: நாடோடி இலக்கியன்
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.ரொம்ப நாட்களுக்கு முன்பு பொங்கல் விழாவைப் பற்றி உங்கள் பதிவில் படித்திருக்கிறேன்,அருமையாக எழுதியிருந்தீங்க.

நேரம் கிடைக்கும் போது நிறைய எழுதுங்க நண்பரே.

By: பாலகுமார்
என்ன்டோ முதல் பதிவர் சந்திப்பு நீங்க தான்… சந்தோசமா இருக்கு..

உங்கள் அப்பா குணமடைய எங்களுடய பிராத்தனைகள்..

உங்கள் எழுத்து நடை சூப்பர்..

//சென்னையைத் தாண்டிய தமிழகத்தின் உட்புற ஊர்களில், அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பேசுகிற மக்கள் கூட ஈழத்தின் மனித உரிமை மறுப்புக்களும், படுகொலைகளும் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. //

இது ரொம்ப வேதனையான விஷயம் செல்வா… என்ன பண்றது..

//“அடுத்த வருசம் போய் சாப்பிட்டுக்கலாம்”, என்று திரும்பி வந்து என் இளைய மகளிடம் சொன்னேன். //

எதுக்கெல்லாம் ஒரு வருடம் காத்து இருக்க வேண்டியது.. பாருங்க…என்ன அமெரிக்க வாழ்க்கையோ..

தொடர்ந்து எழுதுங்க செல்வா…மீண்டும் சந்திப்போம்…