Comments on: சங்கிலித் தெய்வம்

By: நாகு
செல்வராஜ்,

இங்கே உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கு!

http://blog.richmondtamilsangam.org/2009/06/blog-post_6832.html

By: jayakanthan
//தூக்குப்போசி// Kongu  Vattara vazakku keettu romba naalaachu!!

JK (Richmond, VA)

By: சுதர்சன்
இது போன்ற மடல்களை அனுப்புபவர்களுக்கு சூடான பதில் அனுப்பி அவர்களின் முட்டாள்தனத்தை விளக்குவதை ஒரு கடமையாகவே கொண்டிருக்கிறேன்

By: செல்வராஜ்
நாகு, போதுமான அளவுக்குக் க்ளூ கொடுத்திருக்கிறீர்கள்  அவர் பதிவை அதிகம் பார்க்கவில்லை இப்போது. திரட்டிக்கு வெளியில் இருப்பார் போல.

நானும் சிலசமயம் சங்கிலி மடல் பற்றிய urbanlegends பற்றித் தேடி மடல் அனுப்பியவருக்கே அனுப்பி வைப்பது வழக்கம். மற்றபடி அழித்துவிடுவதோடு சரி.

By: நாகு
நீங்கள் சொல்லும் சென்ற வருடம் வந்த புத்தாண்டு வாழ்த்து மடல் எனக்கும் வந்தது. அட  - பதிவுலகில் பெரிய ஆளாகிவிட்டோம் -  என புல்லரித்துப் போய்விட்டேன்.  அப்புறம் ஆரம்பித்தது மின்மடல் பிரளயம். அதைச் சொல்லி அந்த தங்கம்ஸ் ஆன பதிவரை சிலகாலம் கால்வாரிக் கொண்டு இருந்தேன்.  ஞாபகப்படுத்தாதீர்கள். அவர் இந்த தடவை நம்மை எல்லாம் ஏன் மறந்தார் என்பது அந்த ஆனைமுகனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த மாதிரி மின்மடல் தொடர் வந்தால் அதன்  சப்ஜெக்டை கூகுளாண்டவரிடம் கொடுத்தால், urbanlegends  மாதிரி தளத்தில் அதன் சரித்திரத்தையே பார்க்கலாம்.