Comments on: தொடர்மானம்

By: செல்வராஜ்
நன்றி, நாகு. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து. தீர்மானமாக எடுக்காவிட்டாலும் தொடர்ந்து சில மேம்பாடுகளை உண்டாக்கிக் கொள்ள முடியுமா என முயல்கிறேன். பார்ப்போம்.

By: நாகு
நீங்கள் சொன்ன இரண்டாம் பத்தி நான் உண்மையிலேயே கடைப்பிடிக்கிறேன்.  தீர்மானம் எடுக்காவிட்டாலும் எடுத்தாலும் அதே நிலைதான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

By: செல்வராஜ்
இளா, துளசி நன்றி. வாழ்த்துக்கள். இளா புலம்பலாய் (மட்டும்) சொல்லவில்லை. அதனூடும் பொதிவாய்ப் பார்க்க முனைவதைத் தானே சொல்லி இருக்கிறேன். என்றாலும் வாழ்க்கை எல்லாச் சமயங்களிலும் ஒன்றே போல் இருப்பதில்லையே. எழுத்தும் அதையொட்டிப் பிரதிபலிப்பது இயல்பு தானே.

By: துளசி கோபால்
மிஞ்சிப்போனா ஒரு மாசம் தாங்குது, தடாலடியா எடுக்கும்  இந்தப் புதுவருசத் தீர்மானங்கள் எல்லாம்.

இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

By: iLa
அண்ணே! ரொம்ப புலம்பலாத் தெரியுதே..உங்க வழக்கமான பதிவு மாதிரி இல்லையே. இதுதான் புத்தாண்டு சபதமா? அப்படியிருந்தா நீங்க சொல்ற மாதிரி ஒரு நாள்ல போயிரட்டும்..