Comments on: சோதனை

By: செல்வராஜ்
கெக்கேபிக்குணி, நன்றி. இன்னும் நிறைய சோதனைகள் இருக்கின்றன.

இளவஞ்சி, அதுவுந்தாங்க. அது இன்னும் பெரிய சோதனை:-)

சுவ

By: கெக்கெபிக்குணி
தமிழ்மணம் இப்போ வார இறுதியை விட நன்றாகவே செயல்படுகிறது.  அதற்கான சோதனைப் பதிவு இது போலிருக்கு. உங்கள் சோதனைக் காலம் ‘ஓரளவு’ முடிவடைந்திருக்கும்னு நம்பறேன்.  எல்லா கடமைகளுக்குமிடையே இதையும் கடந்ததற்கு வாழ்த்துகள்.

By: இளவஞ்சி
செல்வராஜ்,

// தூக்கத்தக் கெடுத்துக்குட்டு   ஒரு காரியம்  செய்யறதுக்கும், தூக்கங்கெட்டு  ஒரு காரியம்  செய்யறதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம்னு நெனைக்கிறேன். //

தூக்கத்தக் கெடுத்துக்குட்டு-கண்ணாலமான புதுசு

தூக்கங்கெட்டு - அஞ்சுபத்து வருசம் ஆனதுக

இந்த வித்தியாசமா இருக்குமோ?! ஹிஹி.

By: sundaravadivel
நீங்கள் சோதனைக்கே சோதனை கொடுப்பவர்  என்று கேள்விப்பட்டேனே! :))