Comments on: I Support Tamil Eelam

By: Mohanraj
We will support Tamil Elam…

Indiraya tamilan TV seriallil mulgi irrukiran…..

Namathu TV seidhigal kuda… Elam pathina newsai solvathu illai….

Newspapers…innum mosam….. Example if you read the Hindhu news paper. still worst… Sometimes i doubt,  whether it is Singala news paper (or official Srilanka’s news paper)…

By: செல்வராஜ்
சங்கர், இளா, உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறுவது நன்றே. நான் இந்தப் பதிவில் ஆங்கிலத்தில் எழுதியதன் நோக்கமும் அதுவே. எப்போதுமே தமிழ்ப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பதில் இந்த விசயம் வெளி உலகிற்குத் தெரியப்போவதில்லை. வாய்ஸ் ஆன் விங்ஸ்-உம் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதை ஒட்டியே பதிவை எழுதினேன். பலரும் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்குள் தமிழகத்தில் குட்டிக் கரணங்கள் கவனத்தைத் திருப்பி விட்டன.

By: ILA
//ஆங்கிலத்தில் அனைத்துப் பதிவர்களும் தங்கள் பதிவினில் அறிவித்தால் நன்றாயிருக்கும் எனத் தோன்றியது.//

ஊதுர சங்கை தெரியிர மாதிரி ஊதுவோமே…

By: S. Sankarapandi
செல்வா,

இப்பொழுதுதான் இந்த இடுகையைப் பார்க்கிறேன். யாரும் இது வரை கருத்துச் சொல்லாததைப் பார்த்தால் தமிழ் மணத்தில் அதிக நேரம் நின்றிருக்காதென நினைக்கிறேன்.

ஏதாவது ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அன்று இதைப் போல் சுருக்கமாக ஆங்கிலத்தில் அனைத்துப் பதிவர்களும் தங்கள் பதிவினில் அறிவித்தால் நன்றாயிருக்கும் எனத் தோன்றியது.

நன்றி - சொ.சங்கரபாண்டி