Comments on: பூச்சிகள்

By: செல்வராஜ்
நன்றி வாசன். நீங்கள் குறிப்பிட்டவரை நான் கேள்விப்பட்டதில்லை. படிக்க வேண்டியவர்கள், வேண்டியவைகள் என்னும் நீஈஈண்ட  பட்டியலில் வைத்துக் கொள்கிறேன். மீண்டும் படிப்புப் பழக்கத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறேன்…

By: vAssan
செல்வராஜ்

கோபி கிருஷ்ணன் என்றொரு தமிழ் எழுத்தாளர். அமரர். அவர் எழுதிய மானிட வாழ்வு தரும் ஆனந்தம் எனும் சிறுகதை தொகுப்பில் “பரஸ்பரம்” என்றொரு சிறுகதை .

நகரத்திலிருந்து செழிப்பானவொரு சிற்றூருக்கு பணி நிமித்தமாக நகர்ந்தவர், பூச்சி வகையறாக்களுடன் மன்றாடி பின் அமைதி

அடைவது குறித்தான கதை; கட்டுரையோ! தெரியவில்லை. கதையில் வரும் பாத்திரங்கள், மனிதனொருவனைத் தவிர்த்து தேரைகள், குளவி, தேனீக்கள், பல்லி, குட்டி பல்லி, பிள்ளைப்பூச்சி, ஆந்துப்பூச்சி (moth), வெட்டுக்கிளி, இலைப் பூச்சி, குச்சிப் பூச்சி, கருவண்டு, கம்பளிப் பூச்சி, பாச்சை, மற்றும் ஒரு பெரிய ஈ.

புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள், பரஸ்பரம் போலவே படிக்க வேண்டிய பல  நல்ல கதைகளின் தொகுப்பு.

By: செல்வராஜ்
பிரபு, வாங்க. நன்றி. ஒரு கதை முயற்சின்னு வேணும்னா வெச்சுக்கலாம் :-). நவீன கதை கூட முயலலாம் போலிருக்கே…

By: Prabhu Rajadurai
இது ஏதோ நவீனத்துவ கதையா?

“ஆனாலும், எனக்கென்று வட்டம்போட்டு நான் அமைத்துக் கொண்ட இடத்தில் பூச்சிகளை வரவேண்டாம் என்று யாராவது சொல்லிவிடுங்கள். எல்லோரும் நிம்மதியாய் இருக்கலாம்”

இது நல்லா இருக்கு…