Comments on: அமேரிக்காத் தேரு பாருடா

By: செல்வராஜ்
உண்மை தான் நாகு. நீங்கள் சொல்லும் கருத்துக்களில் முழுக்க உடன்படுகிறேன். அதிலும், “மெக்கெயின் மேல் இருந்த நல்ல அபிப்பிராயம் எல்லாம் அவர் தேர்தலில் நடந்துகொண்ட விதத்திலும், அவர்களின் பிரச்சாரம் சென்ற திசையிலும் அடி பட்டு விட்டது.” என்று நீங்கள் சொன்னது போலவே தான் அண்மையில் யோசித்துக் கொண்டிருந்தேன். ‘வெற்றியைப் பற்றி முக்கியமில்லை. இது தான் நான்’ என்று உறுதியாக இருந்திருப்பாரானால் இன்னும் பலமான போட்டியைத் தந்திருக்க முடியும்.  ஒபாமாவைப் பற்றித் தயக்கம் இருந்தாலும், அவ்வளவு மோசமாகச் சென்றுவிடவில்லை என்றே நினைக்கிறேன். ஊடகங்கள் மிகையாகச் சித்தரிப்பது ஒரு பிரச்சினை.  இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் எனது ஓட்டு ஒபாமாவுக்கென முடிவு செய்திருக்கிறேன்.

By: Nagu
இந்தத் தேர்தலில் ஒபாமா பேச்சு, செயல் குறித்து எனக்கும் யோசனையாகத்தான் இருக்கிறது. ஆனால் எதிர்ப்பக்கம் ஒன்றும் பெரிதாக இல்லை. பேலின் போன்றவர்கள் வருவது நிச்சயம் ஆபத்தானது. மதப்பற்றுள்ள வலதுசாரிகளுக்கும் தாலிபானுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை. புஷ் என்னதான் ஆனாலும் ஈராக் யுத்தத்தை சரியான முடிவு என்று சொல்வது போன்ற மூர்க்கத்தனம்தான் அலாஸ்கா வாழ்க்கையை வெளியுறவுத்துறை அனுபவமாக மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கிறது. மெக்கெயின் மேல் இருந்த நல்ல அபிப்பிராயம் எல்லாம் அவர் தேர்தலில் நடந்துகொண்ட விதத்திலும், அவர்களின் பிரச்சாரம் சென்ற திசையிலும் அடி பட்டு விட்டது. சுஜாதா சொல்வார் – தேர்தலில் யார் நல்லவர் என்று தீர்மானிக்க முடியாவிட்டால், வயதில் குறைந்தவருக்கு ஓட்டு போடுங்கள் – கொஞ்சமாவது மாற்றம் வரும். அந்த விதத்திலும், அறிவியலுக்கு எதிரியான மதவாதிகளுக்கும் எதிரான ஓட்டு என்னுடையது. The lesser but unknown evil! I am not comfortable with the known devil still

ஆனால் ரிபப்ளிகன்களால் இந்தியாவுக்கு நிறைய நல்லது நடந்திருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம் முதல், அவுட்ஸோர்ஸிங் பூம் வரை… இதில் பலருக்கு மாற்று அபிப்பிராயம் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் இந்த ஆட்சியில் இந்தியாவுடன் உறவு மேம்பட்டு இருக்கிறது. ஆனால் என்ன செய்வது? Many negatives outweigh the positves.

By: செல்வராஜ்
பரி, நீங்க சொல்ற மாதிரி தான் செய்யணும்னு நினைக்கிறேன். ஒபாமாவும் சாதாரணமான அரசியல்வாதி என்று ஏற்றுக் கொண்டால் பிரச்சினையில்லை. எல்லோருக்கும் மேலே என்று காட்டிக் கொள்வது (அப்படி இல்லாததால்) முரணாய் இருக்கிறது. அதற்குப் பெரும் காரணம் ஊடகங்கள் தான் என்று நினைக்கிறேன். அதை ஒதுக்கிவிட்டு, நீங்கள் சொல்வது போல் இருவரில் ஒருவர் என்று யோசிக்கலாம்.

நேடர் சற்று சக்தி குறைந்தது போலத் தான் தோன்றுகிறது. தவிர, அவரது கொள்கைகளையும் இன்னும் விரிவாக நான் பார்க்கவில்லை. அணுசக்திக்கு எதிரானவர் என்று எங்கோ பார்த்தேன். அணுசக்தி குறித்து எனக்குப் பெரிதாய் எதிர்ப்பு இல்லை. இன்னும் அவரது மற்ற கொள்கைகள் என்ன என்று விரிவாகப் பார்க்கவேண்டும். இருப்பினும் அவர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறச் சிரமப்பட்டதை நானும் பார்த்தேன். அந்த நிலையேனும் இங்கு மாறவேண்டும். அவ்வகையில் இந்தியா மேல். எங்க ஊர்ப்பக்கம் ஒருமுறை நூறுக்கும் மேற்பட்டவர்கள் சுயேச்சைகளாய் இருந்து டெபாசிட்டைப் பறிகொடுத்தார்கள்

By: Pari
Looks like you expect the ideal candidate. That will never ever happen

Primaries – Run to the Left most(Democrats), run to the Right most(Republicans); Secure the nomination; Get to the center. It may be a cliche, but the president serves left, right and center, so it is only logical.

Nader is history in this election. Last time at least there was some mention of him. I don’t think he has the sincerity (aged and all).

The libertarians on the other hand could grow a little next time.

As much as people would like a third (or more) party, the system has been designed for two parties. Ask Nader about his struggle to get onto each state’s ballot; it’s not easy!

Without a “Obama like” bottom up movement there will be no third party. Period.

So, close your eyes and -as always- choose the lesser evil