Comments on: இந்தியா 2008 - சென்றதும் வந்ததும்

By: செல்வராஜ்
வாசன் இணைத்த படம் சுட்டியில் இருந்து நேரடியாகத் தெரியவில்லை என்பதால், அதனைப் பதிவில் இணைத்திருக்கிறேன்.  நன்றி வாசன்.

By: செல்வராஜ்
முத்துலெட்சுமி, வாங்க. தாமதமாகத் தான் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். உங்கள் படத்தில் இருப்பதும் அதே தான். உங்க பக்கம் இதைத் திரிகை என்பீர்கள் என்பதும் எனக்குப் புதிய செய்தி. ஒரே விசயத்திற்கு எத்தனை பெயர்கள்! கருத்துக்கும் படத்துக்கும் நன்றி.

By: முத்துலெட்சுமி
http://sirumuyarchi.blogspot.com/2008/09/blog-post.html இந்த என்னுடைய பதிவில் கடைசிக்கு முந்தின படத்துல இருக்கே திரிகை இதைத்தானே சொல்றீங்க பருப்பு நெரிக்க உபயோகிக்கும் இந்திரம் என்று..

தில்லியில் அருகில் இருக்கும் மாவு மில்லில் இந்த உளிகொண்டு பெரிய திரிகையில் பள்ளங்களை உருவாக்கிக்கொண்டிருந்தவர்களைப்பார்த்த போது நானும் ..இன்னமும் இவர்களுக்கு வேலை கிடைக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்.. நம் ஊரில் கூட  சின்ன சின்ன அம்மிக்கல் செய்து தங்கள் வியாபாரத்தில் புதுமை புகுத்தி இருக்கிறார்கள்..

By: செல்வராஜ்
வாசன், படங்களுக்கு நன்றி. இதே தான் நான் கூறியதும். உங்கள் ஊரில் இதனை இயந்திரம் என்பார்கள் என்பது புதிய செய்தி எனக்கு.

(முதல் பட இணைப்பு முதலில் வேலை செய்தது. பிறகு முறிந்துவிட்டது. இரண்டாவதும் அப்படியே).

By: vAssan
http://tinyurl.com/iyanthram

By: vAssan
நீங்கள் சொல்லியிருப்பதுதான் சரி.

வலையில் கிடைத்த இரு படங்கள்.

http://tinyurl.com/iya-nthiram

http://tinyurl.com/iya-nthiram2

தற்கால ‘நவீன இந்தியாவில்’ (இது முரண் நகையோ?) கல் கொத்துகிறவர்கள் (இயந்திரம்,அம்மிக்கல் போன்றவற்றை உருவாக்குபவர்கள்) என்ன செய்கிறார்கள்..? அவர்களுடைய விற்பனை பொருட்களுக்கு தேவைகள் உள்ளதா..?

By: செல்வராஜ்
வாசன்,  நீங்கள் சொல்வதும் நான் சொல்வதும் ஒன்றேதானா என்று தெரியவில்லை. எங்கள் ஊர்ப்பக்கம் இதனை ‘நெறிச்சாங்கல்’ என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். உருளை வடிவம் அல்ல. இரண்டு வட்டக்கற்கள். கீழ்க்கல்லில் நடுவில் ஒரு குச்சி. அவ்விடத்தில் மேற்கல்லில் ஒரு துளை. மேற்கல்லை வட்டமாகச் சுழற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் பிறகு மேற்கல்லை ஒரு ஓரமாகச் சற்றே தூக்கி இறக்கினால், நடுத்துளையில் மேலும் கொஞ்சம் பயிறு இறங்கும். எங்கேனும் படம் கிடைத்தால் போட்டு வைக்க வேண்டும்.

ஷ்ரேயா,

உண்மை. கலவை தான். சிலசமயம் வீசுகின்ற காற்று கூட நினைவில் இருக்கும்.

சிறியவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். ஆனால், முன்பு சென்றிருந்தது வேறூர் (பணி காரணமாய்) என்பதால் அவர்களால் ஒப்பிட முடியவில்லை. தவிர அப்போது இன்னும் பொடிசுகளாய் இருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு. அதற்கும் முன்பு ஊருக்குச் சென்றிருந்தாலும் அப்போது இன்னும் பொடிசுகள், சின்னவளுக்கு அப்போது மூணு வயசு தான்.

By: vAssan
இம்மாலை, ஆறுதலாக உண்ட களைப்பு தீர travel channel ஐ கண்ணுற்றிருந்த போது, கண்டதையும் சாப்பிடும் ஸிம்மர்மேனின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

ஸிம்மர், கோவா, இந்தியாவுக்கு போயிருந்த பகுதி ஓடிக் கொண்டிருந்தது. கோவாவில் ஒரு வீட்டில் இரு உருளை கற்களுக்கு இடையில் பருப்புகள்

நொறுங்கி விழுவதை கண்பித்தார்கள். நீங்கள் எழுதியிருந்த “பாசிப் பயிறு, தட்டைப் பயிறு எனப் பயிறு வகைகளை இந்த நெறிக்கும் கல்லின் இடையே வைத்துச் சுழற்றும் போது இரண்டு கல் பரப்பின் இடையே சிக்கி நெறிபடும் பயிறு உடைந்து பொட்டினை இழந்து பருப்பாகி விடும். பிறகு புடைத்துப் பொட்டை எறிந்துவிட்டுப் பருப்பை வைத்துக் கொள்ளலாம்,” ஞாபகம் வந்தது.

தமிழ்நாட்டின் தஞ்சை பகுதிகளில் இதனை ” இயந்திரம்” என அழைப்பார்கள்.

By: `மழை` ஷ்ரேயா
//ஈர்ப்பது ஊரா, மனிதர்களா என்று முக்கிய புள்ளி ஒன்றையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். அது ஒரு கலவை என்றே நினைத்தாலும் மனிதர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை ஒப்புக்கொள்வேன்.//

கலவைதான் செல்வராஜ். நேற்று நூலகத்திலிருந்து எடுத்து வந்த ‘இஸ்லாமியச் சிறுகதைகள்’ தொகுப்பைப் படிக்க ஆரம்பித்ததுமே ஊர் எண்ணம் மேலெழத் தொடங்கியது எனக்கு. மனிதர்களுக்கு முன் நினைவில் வந்தது ஊர் மண்ணும், அதன் புழுதியும், மர நிழல்களும் வெயிலும் தான். கூடவே வாசனைகளும்..

சின்னவங்களுக்கு விடுமுறைக்கு வந்து போற ஊரிலே முளைத்திருக்கிற மாற்றங்கள் தெரிஞ்சுதா? ஏன் கேட்கிறேனென்றால், அவர்கள் பெரியவர்களை விடவும் அவதானிப்பு மிக்கவர்கள். கேட்டுச் சொல்லுங்கள்.

By: செல்வராஜ்
நாகு, வாங்க. ரெண்டு நாள் முன்னால ட்விட்டருல மேயறப்ப நீங்க அங்கயெல்லாம் போய் வந்ததப் பத்தி எழுதி இருந்ததப் பாத்தேன். நாங்க போனப்போ திருவண்ணாமலையில் கூட்டம் இல்லை. நாங்களும் முன்னாலே உட்காரும் வரிசையிலே தான் போனோம்.

இளா, நம்ம ஊரு நடப்பு பத்தி நெறயத் தெரிஞ்சு வச்சுருக்கீங்களே. அடிக்கடி போய்வர்றீங்களோ?

வாசன், வாங்க. உங்களின் பாதிக் குழப்பத்திற்கு நானே காரணம்.

1. ஏமாற்றத்தில் இருந்து மனம் ஆறுதல் = ஆற்றுதல் = ஆற்றிக் கொள்ளல் = ஆத்திக்கறது என்றாகிறது. (தேற்றிக் கொள்ளல், தீர்த்துக் கொள்ளல் எல்லாம் சரியான புரிந்துகொள்ளலே).

2. திண்டல் ஈரோட்டுக்கு அருகே உள்ள இடம். சுமார் பத்து கி.மீ தள்ளி இருக்கும். சிறியதாய் ஒரு மலை மீது முருகன் கோயில் உள்ளது. அதன் அருகே இருக்கும் பள்ளி ஒன்றில் தான் உயர்நிலைக் கல்வி கற்றேன். இப்போது நிறையப் பள்ளி கல்லூரிகள், குடியிருப்புகள் என வளர்ந்து விட்டது.

3. அசெண்டாசு என் தவறு தான். ஆங்கிலத்தில் Ascendas என்று இருக்கும் ஒரு கட்டிடம் (நிறுவனம்?). டைடல் பார்க் ஐ.டி பார்க்-ஐ ஒட்டி உள்ளது. அதனுள்ளே food court ஒன்றினுள் KFC, Subway, McDonalds, Pizza Hut, முதலியன உள்ளன.

4. நெரிச்சு=நெறித்து என நீங்கள் கொண்டது சரியான பொருள் தான். பாசிப் பயிறு, தட்டைப் பயிறு எனப் பயிறு வகைகளை இந்த நெறிக்கும் கல்லின் இடையே வைத்துச் சுழற்றும் போது இரண்டு கல் பரப்பின் இடையே சிக்கி நெறிபடும் பயிறு உடைந்து பொட்டினை இழந்து பருப்பாகி விடும். பிறகு புடைத்துப் பொட்டை எறிந்துவிட்டுப் பருப்பை வைத்துக் கொள்ளலாம்.

ஈர்ப்பது ஊரா, மனிதர்களா என்று முக்கிய புள்ளி ஒன்றையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். அது ஒரு கலவை என்றே நினைத்தாலும் மனிதர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை ஒப்புக்கொள்வேன்.