Comments on: எண்ண உருவகங்களும் அன்பே சிவமும்

By: tamilpaiyan
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

By: செல்வராஜ்
முத்துலெட்சுமி, நன்றி. இன்னும் கொஞ்சம் எளிமையாச் சொல்ல முயன்றிருக்கலாம் தான். (நானே நிறைய முறை படிக்க வேண்டியிருந்தது:-) ).

ஸ்ரீதர் நாராயணன், பாரடைம்க்குப் பிற சொற்கள் குறித்து நன்றி. சரியானது இன்னும் பிடிபடவில்லை.

ராஜ நடராஜன், டிசே, உங்களுக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி.

By: DJ
தசாவதராக் காலத்தில் அன்பே சிவம் பார்ப்பதைக்கூட பரபரப்பாக ஓடாமல் ஆறுதலாக வாழ்க்கையை இரசிப்பவர் என்ற அர்த்தத்தில் கூட எடுத்துக்கொள்ளலாம் :-).

/சிறை அல்ல இவையென்று விளக்கவும், விளங்கிக் கொள்ளவுமே கூடக் கணினியைக் கொஞ்சம் விலகினேன் /

இதை எனக்கும் அவசியமானதொன்றாக பரீட்சித்துப்ப்பார்க்க விருப்பம், ஆகக்குறைந்தது இந்தக்கோடைகாலத்திலாவது.

By: ராஜ நடராஜன்
பெரும்பாலும் திரைப்படங்களை சின்னத்திரைகளில் வரும் விளம்பரங்கள் மாதிரி குட்டி குட்டியாகவே பார்த்து பழக்கப்பட்டுப் போன நான் அன்பே சிவம் முதல் முறை காணும்போது கதையோட்டத்தோடும் கமலின் அங்க அசைவுகளோடும் வசனங்களுடனும் மூழ்கி விட்டேன்.மீண்டும் ஒரு முறை காணும்போது வார்த்தைகளின் அர்த்தங்களுக்கு கோனார் உரை தேடினேன்.மீண்டும் ஒருமுறை பார்த்தாலும் புது அர்த்தங்கள் தேடும்படியான எனது மனஓட்டத்திற்கு உகந்த படம்.அப்புறம் மறந்துபோன வார்த்தைகளுடன் புதுவார்த்தைகள் கற்றுக் கொள்ளவாவது உங்கள் எழுத்துக்களை பார்வையிட வேண்டும்.

By: Sridhar Narayanan
எப்பொழுதும் கண்களை நிறையச் செய்யும் ஒரு படைப்பு.  மெல்லிய நகைச்சுவை இழை படம் முழுவதும் இணைந்து ஓடும்.

paradigm - அமைப்பு அல்லது கட்டுமானம் என்று கூட கொள்ளலாம் என்று தோன்றுகிறது.  பொதுவாக இதை ஒரு adjective-ஆக உபயோகித்து வந்ததால் அர்த்தம் சரியானதுதானா என்று தெரியவில்லை.

By: முத்துலெட்சுமி
எனக்கு லேசாக புரிவதற்கே இரண்டுமுறை வாசிக்க வேண்டி வந்தது.. ஆனா நல்லா இருக்கு படிக்க…