Comments on: ‘யாரோ’ மினுச்சின்

By: செல்வராஜ்
Ag, ராஜ நடராஜன், இருவருக்கும் நன்றி.

By: ராஜ நடராஜன்
இப்பத்தான் ஒரு டிப்ஸ் என்ற பதிவின் உளவியல் பின்னூட்டம் சண்டை பார்த்து இங்கே வந்தேன். சல்வடோர் மினுச்சின் புதிய தகவல் எனக்குப் புதிது.ஆனால் வீட்டுக்காரியின் குட்டிச் சண்டைகள் பழையதும் பழக்கப்பட்டு போனதும்.

By: Ag
மண நாள் வாழ்த்துக்கள் !

..Ag

By: செல்வராஜ்
முத்துலெட்சுமி, கலை, நித்யா, நன்றி.

உங்க வீட்டுக் கதையும் ரொம்ப நல்லா இருக்கு முத்துலெட்சுமி

By: Nithya
Congratulations! I was thinking about you and yours yesterday.

By: கலை
நல்ல, பயனுள்ள கட்டுரை.

//இங்க பாரு நீயும் உன் ப்ரண்டும் வீடு விளையாடும் போது சண்டை வரதில்லையா.. ஒரு மணி நேரம் விளையாடும் உங்களூக்கே சண்டைன்னா.. அது மாதிரி தான்.. நான் வந்து உன் சண்டையை சமாதனப்படுத்தறதில்லையா. அப்படி எதாவது சொல்லேன்னு சொல்லி வச்சு .. இப்ப.. அவ தான் ஜட்ஜ்… //

இதுதான் ரொம்ப நல்லா இருக்கு.

By: முத்துலெட்சுமி
நடப்பது தாங்க.. ( பக்கத்துவீட்டுலயும் கரெண்ட் இல்லன்னா அப்பாடான்னு உக்காரமாட்டமா நாம ஊரில் அது மாதிரி தான்)

வாக்குவாதம் நீளூம்போது ( சண்டையில்லையாம் அது ) முகம் சுருங்கும் குழந்தைக்கு .. இங்க பாரு நீயும் உன் ப்ரண்டும் வீடு விளையாடும் போது சண்டை வரதில்லையா.. ஒரு மணி நேரம் விளையாடும் உங்களூக்கே சண்டைன்னா.. அது மாதிரி தான்.. நான் வந்து உன் சண்டையை சமாதனப்படுத்தறதில்லையா. அப்படி எதாவது சொல்லேன்னு சொல்லி வச்சு .. இப்ப.. அவ தான் ஜட்ஜ்…