Comments on: பூமித் திருநாள்

By: செல்வராஜ்
// - வேன் சுட்டு கை விட்டவன் //

சத்யராஜ்குமார், நல்லது. பிறகு சலனங்கள் ஏற்பட்டால் இதனை நினைவில் கொள்கிறேன்!

By: சத்யராஜ்குமார்
//குடும்ப சகிதம் வெளியூர் செல்ல நல்ல சிறு-வேன் வாங்கினால் நன்றாகத் தான் இருக்கும் என்று நாங்களும் கூட அவ்வப்போது எண்ணியிருக்கிறோம். இருந்தாலும், எப்போதாவது தேவைப்படுவதற்கு எப்போதுமே கன்னெய் (பெட்ரோல்) ஊற்றி ஏன் மேய்க்க வேண்டும் என்று இன்னும் தவிர்த்துவிட்டு இருக்கிறோம். //

மிக நல்ல முடிவு.

- வேன் சுட்டு கை விட்டவன்

By: செல்வராஜ்
நன்றி இளா.

கார்த்திக், வளி என்பது காற்றைக் குறித்தாலும், அதனை இப்போது தமிழ்கூறும் நல்லுலகம் (:-)) gas என்பதற்கு இணையாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. காட்டாக fuel gas = எரிவளி. வாயு என்பதை விட வளி என்று பாவிப்பது இது தொடர்பான பிற சொற்களைக் கையாள்வதற்கு எளிதாய் இருப்பதும் ஒரு காரணம்.

By: Karthikramas
வாயுவும் வளியும் ஒன்றா?

குளிர்காலத்திலே வளியைக்குறைக்கலாம் என்று சூடேற்றிகள் (ரூம் ஹீட்டர்) இரண்டை வாங்கி வைத்துள்ளேன். சூடு ஏறியது , வளி குறைந்ததா என்று கவனித்ததில்லை. இந்த சூடேற்றிகள் வாங்குவதில்கூட நிறைய அறிவியல் சமாச்சாரங்கள் இருக்கிறதாம். எண்ணெய் சுழற்றும் சூடேற்றியே சரியானது என்று கடைசியில் கண்டறிந்த ‘உண்மை’..

அதன் படி நடந்து எல்லா ஆசிகளும் பெறுக

By: ILA
Good post!