Comments on: ராசா வேசம் கலைஞ்சு போச்சு

By: கோவை செய்திகள் 24x7
அருமையான பதிவுங்க.. இத படிசதும் எது தெரிஞ்சுசோ இல்லீயோ, ஆரம்பத்தில எழுதுனதே படிசதும்..என் சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சு.  எங்கம்மா தோட்டத்துக்கு போயிட்டு வரும்போது, பொன்ன கவுண்டர் தோட்டத்திலிருந்து நாடுக்கோழி முட்ட வாங்கிட்டு வரு.. சாயந்தரம் வீட்டுல எல்லாரு வந்தததும், அந்த முட்டைய ஒடச்சு வாக்கனதிலே ஊத்தி அடுப்புக்குள்ள வச்சு வறுத்து குடுக்கும்…  அந்த மனம் சுவை திடம் இப்ப எங்க கெடைக்குது..  இப்ப கோவையில் காந்திபுரம் 5-ஆவது வீதில இருக்கிற ஹரி பவன் ஓட்டல்லே நான் சொன்ன மாதிரி வாக்கனதிலே ஊத்தி ஆம்லேட்டு விக்கறாங்க….அதுக்குபேறு  கரண்டி…ஆம்லேட்டு

By: Nidur Seasons.com » Blog Archive » வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு
[…] ராசா வேசம் கலைஞ்சு போச்சு என்னும் இடுகையில் அமெரிக்க மக்கள் தலைக்கு மேலே வீட்டுக்கடன் வாங்கிய காரணத்தால் சிக்கல் உண்டானது பற்றி எழுதியிருந்தேன். டைனோவும் இன்னும் சிலரும் கடன்கொடுத்தவர்களின் பித்தலாட்டங்கள் பற்றியும் சொல்லச் சொல்லி இருந்தார்கள். வாங்கியவர்களை விடவும் இந்தக் கடன் முறைகளை ஒரு தீர்க்கமான யோசனையின்றி உருவாக்கியவர்கள் செய்தது பெருந்தவறு. இந்தப் பித்தலாட்டங்கள் எப்படிப் பல நிலைகளைத் தாண்டி பெரும் வலையாகப் பின்னிக்கிடக்கின்றன என்பதும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று. […]

By: mURTHy
நல்ல பதிவு . கொங்கு தமிழில்  படிக்க மகிழ்வாக இருந்தது.  நன்றி

By: karthikramas
Dyno, Thanks for the links. will see it when get a chance.

Selva, My notion was also to point out the normal assumption (I for one) towards the word “FED” is “FEDERAL GOVERNMENT” but in reality the government has very little role in the FED system. If it is for better or worse is different agenda.

By: Vimala
I agree that the kids should know the value of money. Well written and I didn’t know that Fed reserve is a quasi govt org.

By: நட்டு
எனக்கு வரைபடமெல்லாம் எங்கே புரியுது?புரியறதெல்லாம் சூதானமா இருக்கணும்ங்கிற கொங்கு மொழிதான்.

By: வெற்றி
நல்ல பதிவு. நன்றி.

By: பாச மலர்
எல்லோருக்கும் புரியுற மாதிரி நல்லா எழுதிருக்கீங்க…

By: செல்வராஜ் 2.0 » Blog Archive » வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு
[…] Comments       « ராசா வேசம் கலைஞ்சு போச்சு […]

By: surveysan
அருமை.