Comments on: திருமண உறவுகள் தொடரட்டுமே…

By: செல்வராஜ்
நன்றி பத்மா. உங்களுடைய மேலதிகக் கருத்துக்களுக்கும்.

By: பத்மா
செல்வராஜ்:

//இருவருடைய சுயங்களும் காயப்படாத வரையில், எவ்வித வன்முறையும் இல்லாத வரையில், ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும் அவரவர் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் நல்ல நட்பின் அடிப்படையில் நீண்ட காலத் துணையாக வாழ்வதற்கோர் வாய்ப்பாக அமைந்திருக்கும் மணவாழ்வை உறுதியாகப் பற்றிக் கொள்ளலாம்// இந்த புரிந்துணர்வும் நட்பும் காலப்போக்கில் வளருகிறது. ஆனால் திருமணம் முடிந்த உடனே இந்த புரிந்துணர்வு வரும் என்று எதிர்பார்ப்பது இருபாலாருக்கும் சரி இல்லை. இங்கேதான் பொறுமை தேவையாய் இருக்கிறது.

மேலும் மணவாழ்க்கை தேவையில்லா இடங்களில் குழந்தைகள் நிறைய துன்பம் அனுபவிப்பார்களோ என்ற கவலையும் வருகிறது, போலித்தனமான திருமணத்திலும் இந்த கவலை இருக்கத்தான் செய்கிறது.  உங்கள் கட்டுரை வழக்கம் போலவே அருமை.

By: செல்வராஜ்
பிரகாஷ், அனாமிகன் சொன்ன மாதிரியும் வச்சுக்கலாம். இல்லைன்னா, ஒரு பத்துப் பன்னிரண்டு வருடம் கழிச்சே இன்னும் ஒரே ‘கன்பூசன்’ல இருக்கவங்கல்லாம் இருக்கோம். நீங்க அதுக்குள்ள தெளிஞ்சுக்கலாம்னு பாக்கறீங்களே? நியாயமா ?

வாய்ஸ், நீங்க சொல்லியிருக்கிற irreconcilable differences இருக்கும்போது, சமரசமும் விட்டுக்கொடுத்தலும் உதவப் போவதில்லை. பிரச்சினை என்னவென்றால், அப்படியான நிலை எது என்று வரையறுப்பதும் தான். அந்நிலைக்குத் தள்ளுவதும் எது என்பதும் பிற கேள்விகள். ஒவ்வாத் திருமணங்களில் வாழ்வை நரகமாக்கிவிடும் ஒரு விலங்காகவும் திருமணம் ஆகிவிடக்கூடாது என்பது உண்மைதான். இருபாலார்க்கும் சுதந்திரம் வேண்டும். ஆனால், இருவராய் மட்டுமின்றிக் குழந்தைகள் என்று அமைந்துவிடும்போது வேறு பல காரணிகளும் கவனிக்கப் படவேண்டியவை. தவிர திருமணம் என்பது என்ன என்பதற்குப் பல கருத்தாக்கங்கள் கலாச்சாரத்தாக்கங்கள் சமூக உள்ளீடுகள் உண்டு என்பதனால் எண்ண வேறுபாடுகள் இருப்பது இயல்பே என்னும் நிதர்சன நிலையையும் எல்லோரும் உணரவேண்டும்.

By: anamikan
என்னமோ போங்க…ஒரே கன்பூசன்

Prakash, you are getting married soon, thats why all this

confusion :). Once you are married there will be absolute

clarity :).

By: Voice on Wings
திருமண பந்தத்தில் எப்படி ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் வாழலாம்ன்னு சொல்லியிருக்கீங்க. அப்படி ஒரு idealized context எல்லாருக்கும் ஏற்பட்டு விடுவதில்லை என்பதுதான் இன்றைய நிலை. ஒரு சில வருடங்களிலேயே ஒருவருக்கொருவர் துளியும் ஒன்றுபட முடியாமல் போய் விட வாய்ப்பிருக்கிறது (irreconcilable differences). அப்படி ஏற்படும் போது, அதைப் பொறுத்துக் கொண்டு ஆயுள் தண்டனை மாதிரி அதை அனுபவிப்பவர்கள் பலர். பொறுக்க முடியாமல் விவாக ரத்து கோருபவர்கள் சிலர் (இப்பொது இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது). இரு வகையினருக்குமே திருமணம் என்ற நிகழ்வு ஒரு சொல்ல முடியாத துயரத்தையே தருது. விவாக ரத்து செய்து கொள்ளும் துணிவும் பலருக்கு, குறிப்பா பெண்களுக்கு ஏற்படுவதில்லை (அதன் பிறகு அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சத்தால்). அதனாலயே கட்டாய நீடிப்பு மேற்கொள்ளப்படுது.

ஒரு வேலை பிடிக்கலைன்னா விட்டுட்டு வேற வேலை தேடற மாதிரி, அவ்வளவு எளிமையா தன்னோட வாழ்க்கையை அமைச்சிக்க முடிவது ஒவ்வொரு தனிநபரின் உரிமையும் ஆகும். அந்த உரிமை இப்பொ இருக்கிற சந்ததி வரை மறுக்கப்பட்டே வந்திருக்கு. இனி வரும் சந்திதியினருக்காவது இந்த உரிமை கிடைக்கணும்.

By: prakash
என்னமோ போங்க…ஒரே கன்பூசன்