Comments on: பூளப்பூவும் புதுவருசப் பொங்கலும்

By: செல்வராஜ்
சந்துரு, நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்து.

வசந்தன், மேலதிக ஈழத்துத்தகவல்களுக்கு நன்றி. தேங்காய்ப்பூச்செடி எனும் பெயர் பொருத்தமாகத் தான் தோன்றுகிறது.

நாகு  ஓட்டுநர் கோவித்துக்கொள்ளப் போகிறார்!

தஞ்சாவூரான், நீங்கள் ‘வெள்ளை மாடுகள் மட்டும் தான் இருக்கு’ என்பது கிராமத்துப் பகுதியிலேவா? பொங்கல் கொண்டாட்டங்கள் நினைவில் உறைந்தனவாய் இருப்பது இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் தான் என்று நினைத்திருந்தேன்?

அன்புசெல்வராஜ், உங்கள் கொண்டாட்ட நினைவுகள் கேட்கவே நன்றாக இருக்கின்றன. நான் அந்த அளவிற்கு அனுபவித்ததில்லை.

காசி, ‘தைநோம்பி’ தொடரை எழுதுங்கள். சுவையாக எழுதுவது பற்றி நீங்கள் யோசிக்கலாமா? பழைய பதிவு/இடுகைகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியுமே (அரிச்சந்திரன் மகன்?)

சு.மூ: உங்கள் பக்க வழக்கம் குறித்த விவரங்களுக்கும் நன்றி. பூளப்பூ/பீளப்பூ பற்றிய ஒரு தகவல்களைப் பரவலாக எழுப்ப முடிந்ததில் காரணமற்ற மகிழ்ச்சி எனக்கு!

அருள்: வருக. விரிவான பல தகவல்களுக்கும், காப்புக்கட்டுக்கு விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நானும் அப்படித் தான் ஊகித்திருப்பேன். ஆனா, உங்கள மாதிரி சரியாத் தெரிஞ்சவங்க சொன்னா இன்னும் நல்லது. வீட்டில் சுட்ட தட்டுவடை முறுக்கு எல்லாம் கொஞ்சம் அபூர்வம் தானோ இப்போது?

செல்வநாயகி, பொங்கல் என்றாலே உங்கள் கவிதை நினைவுக்கு வரும். முதலில் பிகு.வில் இணைப்புச் சேர்த்திருந்தேன். அப்புறம் தேடியதில், என் பதிவிலேயே முன்னர் இரண்டு முறை அது பற்றிச் சொல்லிச் சேர்த்திருக்கிறேன் என்று விட்டுவிட்டேன். ‘பூளைப்பூ’ வரும் இன்னொரு இடம் என்றாலும் கூகுள் தேடலில் அது வருவதில்லை. ‘ஆடுகழுவும்’ என்று தேடிக் கொள்வேன்.  அதற்கு ஒரே ஒரு முடிவு தான் !

By: chandru
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய பொங்கள் நல் வாழ்த்துக்கள்.

By: வசந்தன்
நீங்கள் சொல்லும் பூளைப்பூ எங்கள் ஊர்களிலும் இருந்தது.

ஆனால் பூளைப்பூ என்ற பெயரை நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன். எங்களிடத்தில் அதற்கு வேறு பெயர்தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இச்செடியை ‘தேங்காய்ப்பூச்செடி’ என்று அழைத்தது ஞாபகமுள்ளது. எங்கள் வீட்டின் அடிவளவில் மாரி முடியும் தறுவாயில்  இச்செடிகள்தாம் பற்றையாக நிறைந்திருக்கும். (இரண்டடி உயரத்துக்க மேல் வளரா)

வெங்கட் இட்டிருக்கும் படம் இதே செடிதான்.

இதை மருத்துவத்துக்குப் பாவிப்பது தெரியும். குறிப்பாக சலக்கடுப்புக்கு அவித்துக் குடிப்பது ஞாபகமுள்ளது.

By: நாகு
போன மாசம் கரோலினா மாநிலங்கள் வழியே போனபோது பெட்ரோல் பங்க்குகளில் வேகவைத்த கடலை சூடாக விற்றுக்கொண்டிருந்தார்கள். வண்டியில் போகும்போது சாப்பிட வசதியில்லாததால் வாங்கவில்லை. நாம் ஓட்டும்போது நம்மை ஓட்டும் அம்மையார்க்கு கடலை உரிக்க சோம்பல்!

வரும்போது நிறுத்திய இடங்களில் எல்லாம் விற்கவில்லை

By: தஞ்சாவூரான்
ம்ம்ம்ம்…. பழைய கிராமத்து நினைவுகளைக் கிளறிவிட்டு விட்டீர்கள்!!

எங்க ஊர்ல பூலப்பூன்னு சொல்லுவாங்க. மாட்டுப் பொங்கல் அன்னிக்கு, பூலப்பூ, ஆவாரங்கொத்து, சங்கு இலை (கரும்பச்சை நிறத்தில் முட்களோடு இருக்கும்), மாவிலை, பிரண்டை ஆகியவைகளைச் சேர்த்து மாலை கட்டி மாடுகளுக்கும், மாட்டுப் பொங்கல் பானைக்கும் இடுவார்கள். இன்னொரு இலை (இலுப்பை??) தேடி நீண்ட நெடும்பயணம்(?) சென்றது இன்னும் ஞாபகத்தில்.

இப்போ இங்கே கொண்டாட, வெள்ளை மாடுக மட்டும்தான் கூட இருக்கு!

By: Anbu Selvaraj
செல்வா,

அப்படியே என்ன ஒரு 20வது வருஷம் பின்னாடி கொன்டு போய்ட்டீங்க.

அப்பெல்லாம் வீட்டுக்கு சுன்னாம்பு அடிக்கறது என்ன, காப்பு கட்டறுது என்ன.

பொங்கள் அன்னிக்கு பிள்ளாருக்கு பொங்கள் வைக்கறுதும்,புது துணி போடறுதும்.

மாட்டு பொங்கள் அன்னிக்கு எருமை, மாடு, ஆட்டய்யெல்லம் குளிப்பாட்றதும்.

எருமை கொம்புக்கெல்லாம் காவி கல்ல கரச்சி பூசறுதும், மாடு, ஆடு கொம்புக்கெல்லாம், மாட்டு வண்டிகெல்லம்  பெயின்ட்ட பூசறுதும் ஒரெ கொண்ட்டாட்டம் தான்.

By: காசி
ஆகா, அருள் செல்வனும் வந்தாச்சா?

காப்புக்கட்டு, பெரிய நோம்பி, பட்டி நோம்பி, பூப்பொறிக்கற நோம்பி, இந்த நாலு நாளும் சேர்ந்து ‘தை நோம்பி’ - பற்றிய நினைவுகளை,அவதானங்களை எழுதலாம் என்று ரெண்டு நாள் முன்பு ஒரு ஓசனை வந்துது. பாக்கலாம். இந்த வாரக் கடைசிக்குள் ஒரு அனுபவப் பகிர்வை எழுதி வைக்கிறேன். (செல்வராஜ் எழுதுற அளவுக்கு சுவையா இருக்காது, ஒரு கலவையான பதிவா இருக்கும்: ஒரு டிஸ்கிளைமர்)

By: M. Sundaramoorthy
இந்த பீளைப்பூ எல்லா ஊர்களுக்கும் பொதுபோல. எங்க ஊர்ப்பக்கம் பொங்கலுக்கு வாசலிலும், மாடுகளுக்கும் கட்டும் மாலை பீளைப்பூ, பொன்னாவாரி (=> பொன்னாவரை => ஆவாரம்பூ? ), பிரண்டை, கரும்புத்துண்டுகள் ஆகியவற்றைக் நெற்றாளில் திரித்த கயிற்றில் கோர்த்து கட்டப்பட்டிருக்கும்.

By: அருள் செல்வன் க
பூளைப் பூவைப்பத்தி இப்பிடி ஒரு தொடரா.  செல்வராசு, வாழ்க.

1. காப்புக்கட்டுதல் பற்றி:

கோவைப்பக்கம் போகிப் பண்டிகைன்னு சொல்றதில்லை. பொங்கலுக்கு மொதநாளு ‘காப்புக் கட்டற நோம்பி’ ன்னுதான் சொல்றாங்க.

என்னன்னா, பலபேரு முத்தத்திலியும் கொத்தமல்லி மாரு இன்னும் காஞ்சிட்டு இருக்கும். அத வாரி போராப் போடறவங்க  சில பேரு. கொண்டக்கடல, மொச்சப்பயிறு இப்பிடி இதெல்லாம் வெளஞ்சு வர்ர நேரமா, அத பறிச்சு வாரவங்க சில பேரு.  அரசாணிக்காயி வேற   ஒரு மாசமா முத்த ஆரம்பிச்சுரும். இப்பிடி பல பயிறும் வெளயற நேரமுங்க. இதெல்லாம் கோயமுத்தூரு மாவட்ட புன்சைக் காட்டுல. ஆறு, வாய்க்கா போற ஊருங்கள்ள அரிசி கரும்பெல்லாம் கொழிச்சிக் கெடக்கும். சரி, காப்புக்கட்ற அண்ணைக்கு, வீடெல்லாம் வெள்ளையடிச்சு சுத்தம்பண்ணி, சாணிபோட்டு வழிச்சுடுவாங்க. சாயங்காலமா, பொழுது அடங்குறத்துக்கு முன்னாடியே வேப்பில, ஆவாரம்பூவு, பூளைப்பூவு, மாவில இப்பிடி எல்லாம் சேத்து சின்னச் சின்ன கொத்தாக்குவாங்க. வீட்டுல சுத்தியும் நாலு பக்கமும்  ஓட்டுக்கு கீழ, நிலைவைக்கு மேல இப்பிடி  பல இடங்களில சொருகி வப்பாங்க. இதுக்குப் பேருதான் காப்புக்கட்டுறது.  சுத்தமாக்கிய வூட்டுக்குள்ள கெட்டது எதுவும் வராம இருக்கறதுக்குன்னு சொல்லுவாங்க.

2. எங்கூருல எப்பிடின்னா, காப்புக்கட்டி முடிச்சப்புறம் உக்காந்து முறுக்கு, தட்டவடைன்னு சுட தொவங்குனாக்கா முடிச்சு எந்திரிக்கறதுக்கு மறுநா வெடிகாத்தால வெட்டாப்பு உட்டுறுமுங்க. தென முறுக்கு, அரிசி முறுக்கு இப்பிடி பலதும். அத்தினி முறுக்கு பண்றவங்கல்லாம் இப்ப ஆரும் இல்லை.

3. மறுநா பொங்கலாச்சுங்களா. அது எப்பவவும் போலத்தாங்க. எல்லா ஊருலயும் ஒண்ணுபோலத்தான். ஆனா ஒண்ணுங்க, வேற எந்த நோம்பிக்கு துணி எடுக்கறாங்களோ இல்லியோ பொங்கலுக்குத் தட்டாம உண்டுங்க. தீவாளிக்காவது சில பேரு வூட்டுல கறிச்சோறு உண்டு. பொங்கலுக்கு கிடையவே கிடையாது.

4. மாட்டுப் பொங்கலுக்கு பட்டியில போடர பொங்கலு தனீங்களா. அதுக்கு மத்தவங்கசொல்லணும்.

அருள்

By: selvanayaki
வழமையான உங்கள் பதிவு செல்வராஜ். நீண்ட நாட்கள் கழித்து எட்டிப்பார்த்தேன். அருமை. மனம் ஊருக்குப் போய் அதுபாட்டுக்குப் பொங்கல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இழுத்துப் போனது இப்பதிவு. நன்றி.