Comments on: செம்மீன் சுண்டிய சில எண்ணங்கள்

By: கதிர்
கொல்லம்பாளையத்துல ஒரு அரசு வறுவல் மீன் அங்காடி இருக்குமே அங்க ரொம்ப நல்லாருக்குங்க. முள் இல்லாத பொரித்த மீனை அங்கேதான் என் வாழ்வில் முதல் முறை சாப்பிட்டேன். ரசனையான ருசி. கடல் மீன்களை விட ஏரி, குட்டை, ஆற்றுமீன்கள்தான் சாப்பிடுவதற்கு ருசியானது. இதை என் அனுபவத்தில் கண்டது. மற்றவருக்கு எப்படியோ தெரியவில்லை.

By: நட்டு
நானும் மீன் பிடிக்கிறேன்னு குச்சி வாங்கியதோடு சரி.அதுக்குள்ள சி.வி.ஆர் வந்து வாங்க படம் பிடிக்கலாம்ன்னு கூட்டிட்டு போயிட்டாரு.வடுவூரார் சொன்ன மாதிரியே ஒருத்தர் முக்காலி போட்டு ஒரு மணி நேரமா உட்கார்ந்துட்டு போறபோது கொக்கில மாட்டின மீனை கடல்தண்ணிலேயே விட்டது என்னமோ உண்மை.

By: செல்வராஜ்
காசி, விமலா: நரம்பில்லா நாக்கு, பாவம்னு சொல்லி குற்ற உணர்ச்சி எல்லாம் உண்டாக்கப் பாக்காதீங்க. ஏதோ ஆடிக்கொரு தடவ தான் எங்கூட்டுல.

பா.பா, அதிகமா மீன்காட்சியகம் போனதில்ல. உசுரோட இருக்குற மீனெல்லாம் சாப்பிடணும்னு நான் நெனைக்குறதில்ல.

அப்புறம், முன்பு இங்க ‘வெஜிட்டேரியன்’னு சொன்னா ‘not even fish?’ன்னு கேள்வி வரும் பாத்திருக்கீங்களா?

By: Balaji
—அது ரொம்ப சோகமான சமாச்சாரம். குழம்புல கிடக்கிற ஒரு குண்டா நிறைய மீனை ருசிச்சு சாப்பிடும் அதே நாக்குத்தான்—

மீன்காட்சியகத்தில் தொட்டி தொட்டியாக அதிசயித்து வரும்போதே, பார்வையாளர் சிலரிடம் கேட்ட குரல்… ‘இந்த மீன் ரொம்ப சுவையா இருக்கும். இது நான் சாப்பிடதே இல்ல…’

By: Vimala
“பல ஆண்டுகள் கழித்து இன்று நினைவு வருகிறது என்றால், மன இடுக்கில் எங்கோ அது உறைந்து போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ”

True….I have similar experience and l feel guilty.

எதற்கு வம்பு? அப்புறம் அது தன் ‘முழியாங்கண்ணை’ வைத்துக் கொண்டு என்னைப் பார்க்கும். முறைக்கும். பேசும். பாவம் பாவம் என்று வாயில் அடித்துக் கொள்ளும்.

Exactly…..pavam thane.

By: காசி
//‘செல்வராசு அன்னைக்கே சொன்னாரு’ // சொல்லிடுறோம்:-)

//இறந்து மிதக்கிற மீன்குஞ்சுகளை வலையில் பிடித்து வெளியே எடுத்தெறியும் அனுபவம் எனக்கு இல்லை.// நல்லவேளை தப்பிச்சீங்க.  அது ரொம்ப சோகமான சமாச்சாரம். குழம்புல கிடக்கிற ஒரு குண்டா நிறைய மீனை ருசிச்சு சாப்பிடும் அதே நாக்குத்தான் செத்துப்போன தொட்டி மீனப் பாத்து ‘ட்சொ, ட்சொ, பாவம்’னும் சொல்லுது. நரம்பில்லாதது!

எழுதினா மீன் சிரியல் ஒண்ணு எழுதலாம், ம், மாட்டேன்:-)

By: செல்வராஜ்
பா.பா, வடுவூர் குமார், நன்றி. உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருப்பது தெரிகிறது. கணித்திரையில் screensaver-ஆக இருக்கும் மீன்களை “வளர்ப்பதே” உத்தமம் என்று அவ்வளவு தான் என் மீன்வளர்ப்பு அனுபவம்

By: வடுவூர் குமார்
இன்றும் சிலர் என்னிடம் சும்மா மீன் பிடிக்கப்போகிறேன் என்று சொல்லும் போதே “எரியும்”.

சரி,பிடித்து வீட்டுக்கு கொண்டு வருவாயா? என்றேன்.

“இல்லை” மறுபடியும் தண்ணீரில் விட்டுவிடுவேன் என்றது எரிச்சல் இன்னும் அதிகமாகியது.

By: Balaji
—கொக்கியில் மாட்டிக் கிழிந்த புண்ணில் இரத்தம் வழியக் காற்றில் துடித்த மீனைப் பார்க்கையில்—

கொஞ்ச நாள் மீன் தொட்டி வைத்து மீன் வளர்க்கப் பார்த்தது ஞாபகத்துக்கு வருகிறது. வாங்கிய ஆறேழு மீன்களும் நாளுக்கு ஒன்றாக பலியானதில் இருந்து மீன்காட்சியகத்திலும் லீகல் ஸி ஃபுடிஸிலும்  தான் தரிசனம்.