Comments on: எண்ணெய் விலை ஏறிப் போச்சு…

By: செல்வராஜ்
சிமுலேஷன், உண்மை தான். கச்சா எண்ணெய் விலையின் மீதான அழுத்தம் சிறிதும் குறைவதாகத் தெரியவில்லை. ஒரு சிலர் விலை குறையும், எழுபது டாலர் அளவிற்கு வரும் என்று கூறினாலும், விலை அதிகரிக்கும் என்றும் 200 டாலர் அளவைத் தொடும் என்றும் சிலர் கூறுகின்றனர். குறிப்பாக, 40 டாலர் அளவில் இருந்த போது, நூறைத் தொடும் என்று அணுமானித்த அர்ஜுன் மூர்த்தி என்னும் மெர்ரில் லின்ச்  கோல்டுமன் சாக்சு நிபுணர் இப்போது விலை 200 டாலரை எட்டும் என்கிறார்.

By: சிமுலேஷன்
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 டாலருக்கு மேலே போய்விட்டதே.

200 டாலருக்கும் மேலேயும் போகும் என்று சொல்றாங்களே!

- சிமுலேஷன்

By: நட்டு
எனக்கெல்லாம் நீங்க சொல்ற கரட்டு எண்ணை சல்லிசா கிடைக்குது.பதிலா உணவுப் பொருட்களுக்கும்,வீட்டு வாடகைக்கும் கூட வசூலிச்சறாங்க.

By: செல்வராஜ்
ஸ்ரீதர் நாராயணன்: நன்றி. கரட்டு நெய் என்கிற சொல் இராம.கி அவர்களின் வளவு பதிவு வழியாக அறிந்து கொண்ட ஒன்று.

எண்ணெய் விலை அதிகரிப்பதால், மக்களின் பயன்வழக்கங்கள் மாறும், குறையும்; அதனால் சந்தையில் எண்ணெய்யின் இருப்பு அதிகமாகும்; அது விலையைக் குறைக்கும் என்பது ஒரு எண்ணம். நீங்கள் சொன்னது போல், விலை குறைந்தால் மீண்டும் பயன் அதிகமாகும், இருப்பு குறையும், விலை ஏறும் தான். இது சந்தையின் இழுபறிகள் தான். அதோடு இவை எல்லாம் தேற்றங்கள் தான்.

By: Sridhar Naryanan
//எண்ணெய் விலை அதிகரிப்பால் தேவை குறையும், அதனால் விலை வீழும் என்று ஒரு எண்ணமும் //

அப்படி குறைந்தால் அது மீண்டும் எண்ணெய் விலையேற்றத்தில்தானே முடியும்?  சரியாக புரியவில்லை.

//கரட்டு நெய்//

அருமையான வார்த்தை அமைப்பு