Comments on: தமிழ்மணம் என்றொரு நொண்டிக் கழுதை

By: எல்லாம் கருத்தாக்கல் மயம் « Snap Judgment
[…] எழுத்தின் அடையாளம். (என்றால்) - Thangamani  உதாரணங்கள், ஒப்புமைகள், […]

By: செல்வராஜ்
senshe, நண்பன்,  தங்கமணி: நன்றி. குழந்தைகளுக்குச் சொன்ன கதைகள் எல்லாம் நினைவில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், மனம்போன போக்கில் சொன்னவை மறந்துபோச்சு. இது கூட நினைவில்லையா என்று அவர்கள் நினைவுபடுத்தினாலும் சிலவற்றைத் தவிர நினைவில் இல்லை.

By: Thangamani
செல்வா, நல்ல க(ழு)தை!

வட்டார நடை அழகையே நான் இதில் பெரிதும் ரசித்தேன்.  எளிமையாக எழுதுதல் என்பது முதிர்ந்த எழுத்தின் அடையாளம் என்றால், இங்கு அது கைகூடி இருக்கிறது. சாரா உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லிச் சொல்லி அது வந்திருக்க வேண்டும் என்கிறார்.

அதுவும் சரியானதாகவே படுகிறது. குழந்தைகளுக்கும் ஞானிகளுக்கும் சரியான அறிவைக் கடத்தும் ஊடகங்களாக எளிய கதைகள் ரொம்ப காலமாகவே இருப்பது இயல்பானதுதானே!

நன்றி!

By: நண்பன்
அழகு.

பாராட்டுகள்.

By: senshe

By: செல்வராஜ்
நடராஜன், நன்றி. நிறைய வட்டாரச் சொற்கள் மறந்து போகின்றன. மீட்டெடுக்கவும், மிச்சத்தை நினைவில் இருத்திக் கொள்ளவும் ஆசை.

By: natarajan
பதிவின் நையாண்டித்தனம் படித்துவிட்டு வெளியே போகலாம் என்று நினைக்கும் போது அட்டாலி(பரண்) என்ற மறந்து போன கொங்குத் தமிழைக் கண்டு மயங்கிப் போனேன்.

By: செல்வராஜ்
கண்ணன், சசி, இளா, ஜெகதீசன், உங்களுக்கும் நன்றி.

இளா, freeyaவே தான் விட்டிருந்தேன். ஆனால், அடுக்கடுக்காய் அடுக்கப்பட்டதில் மூச்சுத்திணறலாப்போச்சு. அதான் இப்படித் தெளிவுபடுத்தத் தோணுச்சு. இனி வேற உருப்படியான வேலைக்கு எல்லாரும் போலாம்.

By: ஜெகதீசன்
கலக்கல்…  சூப்பர் க(உ)தை!!!!

By: ila
//கேக்கறவுங்கல்லாம் கேழ்வரகுல நெய்யு வடியுதுன்னு நெனைக்குறவங்கன்னு நெனச்சீங்களா?//

Ithukkum melaiyum oru pathil venugala Selva? oru vasanam irukkkunga. Freeya vidu maame. vittutu  poveengala athai vittutu kazuthai kuthirainnu kathai ezuthukittu.