Comments on: ஒருங்குறியும் தமிழ் எழுத்தும்

By: செல்வராஜ்
சீனு, யக்ஞா, மற்றும் பிற பின்னூட்டம் இட்டவர்களுக்கும் நன்றி.

யக்ஞா, உங்கள் விரிவான பதிவையும் எதிர்நோக்குகிறேன். PUA பற்றி நீங்கள் கூறுவது மிகச்சரி. TANE-ஐ அங்கு வைப்பது சோதனைகளுக்கு உதவலாமே தவிர வேறு எள்ளளவும் பயனில்லை. பலரும் அவற்றைப்  பயன்படுத்தலாம் என்பதால் தேடுபொறிகளில் சிக்கா. உங்களைப் போன்றே வேறு குறியேற்ற மாற்றங்களில் எந்த எதிர்பார்ப்பும் இல்லையென்றே எண்ணினேன். ஆனாலும், ஒருவேளை இப்போதைய த.நா. அரசு முனைப்புகளால், ஒருங்குறிச்சேர்த்தியத்தோடான கூட்டங்களால் பயன்விளையுமோ என்று ஒரு துளி எதிர்பார்ப்பு இருக்கிறது. புதுவைப்பட்டறையில் பொன்னவைக்கோவின் பேச்சைக் கேட்டீர்களா?

இவை கிடக்க, இந்தச் சிக்கலுக்கு நுட்பத் தீர்வுகள் பற்றி நன்கு தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் உண்டு. அது குறித்தும் உங்களோடு தொடர்பு கொள்கிறேன்.

By: சீனு
நல்ல பதிவு. நன்றி.

By: யக்ஞா
செல்வராஜ், இனிமேல் ஒருங்குறி குழுமம் ஏதும் பெரிய மாற்றம் செய்யும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. இந்த TANE/TUNE’ல் கூட ஒரு பிரச்சினை இருக்கு. PUA எல்லாம் பயன்படுத்தினால் கூகிள் போன்ற தேடுபொறிகளில் வேலை செய்யுமா என்பது சந்தேகமே. யோசிக்காமல் கோட்டைவிட்ட பிறகு இப்போது வருந்துகிறோம். ஆனால் என்ன இருந்தாலும் இந்த பிரச்சினைகள் எல்லாம் ஒரு மென்பொருளாளரின் தலைவலியே தவிர கடைநிலை பயனர் ஏதும் செய்யவேண்டியதில்லை. நீங்கள் கூறுவதுபோல் இது ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை. இன்னும் விரிவாக பதிய முயற்சி செய்கிறேன். இது பற்றி விவாதிக்க விருப்பமிருந்தால் அஞ்சலவும்!

By: செல்வராஜ்
பரி, நீண்ட காலம் கழித்து உங்கள் பின்னூட்டம் பார்ப்பதில் மகிழ்ச்சி.  TANE முறையைப் பரிசீலிக்க யூனிக்கோடு இசைந்துள்ளது என்று அறிகிறேன். இருப்பினும், அதன் (தமிழக அரசு/கணித்தமிழ் சங்கம்) செயல்பாடுகள் வெளிப்படையாய் இல்லாமல், இத்துறையில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்களின் உள்ளீடு இல்லாமல் இருக்கிறதோ என்னும் ஐயம் உண்டு. சரியான முறையில் முறையீடும், விண்ணப்பமும் இன்றி இருக்கும் சிறு வாய்ப்பையும் தவற விடுவோமோ என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

By: செல்வராஜ்
சிவா, டிஜே, மயூரன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

மயூரன், நோக்கியாவின் பிற செல்பேசிகளிலும் தமிழ் தெரிய வைப்பது சிரமமாய் இருக்காது என்று எண்ணுகிறேன். சந்தை இருப்பின் நிறுவனங்கள் தாமாகவே முக்கியத்துவம் தந்து வசதிகளை வழங்கும்.

ஆனாலும் அடிப்படைக் குறைபாடுகள் நீங்கினால் நிறைவு உண்டாகும். TANE குறித்து நம்பிக்கை இழந்தும், பின் மீண்டும் நம்பிக்கை கொண்டும் இருக்கிறேன். வரும் மாதங்கள் சாத்தியங்களைச் சொல்லலாம். இருப்பினும், இக்குறைபாடுகளின் ஊடாகவும் நிரல்கள் கொண்டு மேற்செல்வது பற்றியும் அதே நேரத்தில் யோசிக்கலாம்.

By: பரி
இதையெல்லாம் தமிழக அரசு முன்னெடுத்துச் செய்து வெற்றி பெறும் என்று நம்பிக்கை இல்லை.

உத்தமம் (INFITT) போன்ற பேருக்கு இருக்கும் அமைப்புகள் எப்போது பேருக்காகவே இருக்கும்.

“ம” என்று ஒரு எழுத்தை சேமிக்க எடுக்கும் இடமும் “கோ” என்ற ஒரு எழுத்தை சேமிக்க எடுக்கும் இடமும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வடிவமைக்கப்பட்ட கொடுமையை எங்கே போய் சொல்ல?

வடிவமைத்த புண்ணியவான்கள், அகரவரிசைப்படுத்த(sort alphabetically) வாய்பாடு எழுத கொஞ்சமாவது யோசித்திருந்தால் இப்படிப் பிளந்து போட்டிருக்க மாட்டார்கள்.

By: சிவா
செல்வா

நல்ல மிக விவரமாக எழதப் பட்ட பதிவு.

நன்றி

மயிலாடுதுறை சிவா…

By: DJ
நல்லதொரு பதிவு. நன்றி.

By: மு.மயூரன்
1.firefox இன் 3.0 கிளையில் pango வினை இயல்பிருப்பாக்குவதாக உறுதியளித்துள்ளார்கள். அது வந்தபிறகு இந்தப்பிரச்சினை இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

2. ஒருங்குறிக்கான தமிழ் எழுத்து அட்டவணையினை அனுப்பியவர்களின் கவனக்குறைவே எம்மீது இந்த அரைகுறை முறைமை திணிக்கப்படக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இனி செய்ய எதுவும் இல்லை. ஆனால் இந்த வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு இனிவருங்காலங்களிலாவது திறந்த நிலையில் அனைவரும் அறிய முக்கிய முடிவுகளை எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும். செய்யும் பணியின் பெறுமதியை உணர்ந்து கவனக்குறைவின்றிச் செயற்பட வேண்டும்.

3. நோக்கியா செல்பேசியில் தமிழை கொண்டு வந்ததில் மகிழ்ந்திருப்பதை விட java 2 அல்லது அதற்கு சமானமான தொழிநுட்பத்தில் இயங்கும் ஏனைய செல்பேசிகளில் தமிழை நாமாக எப்படி தெரியப்பண்ணுவது என்பதுகுறித்து தேடி பகிரவேண்டும். அதுவே பயனுள்ளது.

ஆழமான பதிவு.

நன்றி.