Comments on: ஒருங்குறியும் ஓகாரக் கொம்பும்

By: அதி. அழகு
போர் எனும் சொல்லில் உள்ள “போ”வின் ஒருங்குறிக் குறையை எழுதி இருக்கின்றீர்கள், நன்று.

“ர்”ஐ ஏன் விட்டீர்கள்?

http://azahumozi.blogspot.com/2009/07/03.html

By: நவநீதகிருஷ்ணன்
Dear Selva,

WQhen QWERTY Key Board was made and improved over a period of time I have heard that the letters were arranged in such a way that the most used letters  and common combinations were placed for easy finger operation and speed of typing. Unfortunately this aspect is not taken into account because of unification(!)  of “indic languages” . For example  you have to press the shift key and type U for ங,(u is given for ஹ),  Shift+C for ண,Shift+V for ன etc.,  as per the preferences for Hindi. The only way we can get out of this mess is to think afresh and stop the influence of other languages and develop an unique system acceptable to every one. The aim should be to make it easy to type fast . It is high time that all the experts come together and work.

I am soory this is not written in Tamil mainly because  I have to spend more time o pen my thoughts. Thanks

By: செல்வராஜ்
அன்பின் இராம.கி ஐயா, உங்களது முன்னிகை ஏதோ காரணத்தால் எரிதப்பட்டியலில் சேர்ந்துவிட்டதை இன்றுதான் பார்த்து மீட்டேன். தமிழக அரசின் TANE/TUNE முறை பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் முழுதாய்த் தெரியவில்லை. வரும் சில மாதங்களில் யூனிக்கோடு சேர்த்தியத்தோடு ஒரு கூட்டம் இருப்பதாகச் சில நண்பர்கள் வாயிலாக அறிகிறேன். ஏதேனும் முன்னேற்றம் இருப்பின் நன்றாக இருக்கும்.  யூனிக்கோடும் தமிழும் குறித்து நான் இன்னும் ஒரு இடுகை எழுத இருக்கிறேன். நன்றி.

By: Kasi
செல்வா,

உண்மையாகச் சொல்கிறேன். இந்த இடுகை தொட்டுச்செல்லும் பல நுண்ணிய விசயங்களில் எனக்கு இன்னும் ஆழமான புரிதல் இல்லை. ஏனோ அவற்றுள் இறங்கி அறிந்துகொள்ள ஆவலும் வற்றிவிட்டது. அதனால்தான் இரண்டு நாட்களுக்கு முன்னமே இதைப் பார்த்தும் ஒன்றும் பேசாமல் சென்று விட்டேன். இப்போது இதை எழுதக்காரணம், என் பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் மேலே எழுதிய மறுமொழி! யுனிகோடு பற்றிய என் கட்டுரை மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அது ஒரு பயனர் பார்வையில் எழுதப்பட்டது. (பாமரன் பாமரனுக்குச் சொன்னது) அதில் சில பிழைகளுமே உண்டு.

இந்த சூழலுக்கு காட்டாக ஒரு உருவகம்: pal, ntsc, secam, மூன்றில் எது சிறந்தது என்று ஆய்வது உங்களைப்போன்ற விஞ்ஞானியின் வேலை, ஒரு கருவியில் எந்த செட்டிங் செய்தால் படம் தெரியவைக்கலாம் என்று தெரிந்துகொள்வது ஒரு பொறியாளனின் வேலை. என் மட்டம் பொறியாளனுடையதே. ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றுதான் இதை இங்கே சொல்லிவைக்கிறேன்.

இந்தப் பொருளில் உங்கள் கட்டுரையும், இராம.கி, நாக.கணேசன் போன்றோர் இதுபற்றி எழுதியவையும் ஆர்வமுள்ள பலருக்கும் பயனாகும்.

By: செல்வராஜ்
நட்கீரன், உங்கள் அழைப்பிற்கு நன்றி. பலமுறை நீங்களும் சொல்லிவிட்டீர்கள். எனக்கும் அந்த எண்ணம் உள்ளது. விரைவில் வந்து விக்கிபீடியாவிலும் கலந்து கொள்ள முயல்கிறேன். எனக்கும் சில எண்ணங்கள் திட்டங்கள் உள்ளன. வேதிப்பொறியியல், தெறுமத்தினவியல் போன்றவற்றைத் தொட்டுச் செல்ல. குறைந்தபட்சம் ஆங்கிலக் கட்டுரைகளை மொழியாக்கம் செய்தாவது இடலாம். பார்க்கிறேன்.

By: செல்வராஜ்
யக்ஞா, ஆவாரங்கால் ஸ்ரீவாஸின் mind-map அது. அப்படத்தைச் சொடுக்கினால் அவரது பக்கத்திற்கே போகுமாறு இணைப்புக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் கவனிக்கவில்லை போலும். ஒருவகையில் எல்லா எழுத்துக்களுக்குமான குறிப்புள்ளிகள் தேவை என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் அதுபற்றி எழுதுகிறேன். பொறுத்திருக்கவும்.

இங்கே எழுதுவதால் பெரிய மாற்றம் வந்துவிடப்போவதில்லை. ஆனாலும் சிறு விதை சில சமயங்களில் ஆச்சரியத்தக்க மாற்றங்களை உண்டுபண்ணலாம். என்னுடைய புரிந்துகொள்ளலுக்காகவும், இதுபற்றிய எண்ணம் ஏதுமில்லாமல் இருப்பவர் மத்தியில் இவற்றைப் பரப்பவும், எழுதுகிறேன். அதோடு வசந்தன் சொன்னது போல் புதிதாக நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களும் இவற்றைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.

வசந்தன், நன்றி. அடுத்த இடுகையில் காசி, இராம.கி அவர்களின் இடுகைகளுக்குச் சுட்டி எடுத்து வைத்து இருக்கிறேன். இரண்டொரு நாட்களின் எழுதுகிறேன். மற்ற இடுகைச்சுட்டிகளையும் எடுக்க வேண்டும்.

By: வசந்தன்
நீண்டகாலத்தின் பின் உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.

சிறிது காலத்தின்முன்பும் ஒருங்குறி பற்றிய விவாதம் நடந்தது. இராம.கி ஐயா நிறைய எழுதினார். ‘கவிதா கயிதா ஆன கதை’ என VOW எழுதினார்.

அந்தச் சுட்டிகளையும் தேடியெடுத்து இவ்விடுகையில் இணைத்தால் நன்று.

இது தொடர்பாக இடுகைகள் நிறைய எழுதப்பட வேண்டும். முன்பு எழுதப்பட்டவைகளும் மீளிடுகை செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் நிறையப்பேர் புதியவர்கள்தாம்.

By: யக்ஞா
செல்வராஜ், இந்த ஒருங்குறி பிரச்சினை பற்றி முன்னொரு முறை எழுதியது நினைவுக்கு வருகிறது. ஒவ்வோர் எழுத்துக்கும் ஓரிடம் என்பது தேவையில்லாதது. ஆனால் க், ங், ச்… அடிப்படையில் குறிப்புள்ளிகள் இருந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். ஆனால் இதெல்லாம் நிரல்கள் மூலமாக கடைப் பயனர்களிடமிருந்து மறைத்துவிடலாம். இது ஒரு கணிப்பிரச்சினையாக அணுகினால் போதும். அப்படித்தான் இனி இதை அணுகவும் முடியும்! ஒருங்குறியில் இது போன்ற சில ஒவ்வாமைகள் தமிழுக்கு மட்டுமில்லை, பல மொழிகளுக்கு உள்ளது. நீங்கள் மற்றதையும் எழுதுங்கள், விரிவாக பார்க்கலாம்.

அப்படியே அந்த mindmap’ன் மூலத்தையும் மேற்கொளிட்டால் நன்றாகயிருக்கும்.

By: Natkeeran
வேதியியல் பற்றி பேரா. செல்வா பல நல்ல தகவல்களை த.வி வில் சேர்த்துள்ளார்.  நீங்களும் வேதிப் பொறியியல் பற்றி நீங்கள் கடந்த வருடம் உங்கள் வலைப்பதிவில் தொகுத்த தகவல்கள் தொடக்கம் சற்று சேர்த்தால் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு நேரமின்மை, மற்றும் வேறு நல்ல பணிகள் இருக்கின்றது என்பது கண்கூடு.  இருப்பினும் அவ்வவ்பொழுது வந்து உங்கள் அறிவு சேர்க்கையை த.வி பகிர்ந்தால் ஏணைய பயனர்களுக்கும் உற்சாகம் தரும்.

நன்றி.

By: செல்வராஜ்
பாலராஜன்கீதா, நான் முன்பு கேள்விப்பட்டதில்லை. சுவையாகத் தான் இருக்கிறது!

ரவி, நம் முன்னோர்களின் அசட்டை என்று சொல்லிவிட முடியாது. கணிமை பற்றிய பரவலான அறிவு தமிழ்ச்சூழலில் பரவும் முன்னரேயே இசுக்கிப் போல்மத்தை எடுத்துக் கொண்ட யூனிகோடு சேர்த்தியம் அதன் பிறகு நிலைப்புக் கொள்கை என்று மறுத்து வருகிறது. புதிய TACE/TANE குறியேற்றம் எங்கு இட்டுச் செல்கிறது என்று பார்க்க வேண்டும். இவை பற்றி இன்னும் சில எழுத இருக்கிறேன். அது உங்களின் கடைசி வரிக்குமான பதில்:-)

ஓகாரம் ஒரு எடுத்துக்காட்டுத் தான். எல்லா உயிர்மெய் எழுத்துருவாக்கமும் பற்றிய குறிப்புத் தான் அது.