Comments on: பூங்காவில் இளங்குமரனார்

By: திகழ்
இன்று இந்த இடுகையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அருமை

வாழ்த்துகள்

அன்புடன்

By: SELVARAJ
கட்டுரையை படித்து பார்த்தேன்.  நன்றாக உள்ளது.

இப்படிக்கு

பெ.பாலாஜி

By: ravishankar
test

By: பத்மா
செவ்வியை குறித்து நீங்கள் பதிவிட்டது நன்றாக இருக்கிறது. இது போல மூல சொற்களை குறித்து தெரிந்துகொள்வது இனிமையாக இருக்கிறது இராமா.கி அய்யாவின் கட்டுரைகள் போல.

By: வெற்றி
உரையாடல் அறிமுகப் பதிவுக்கு மிக்க நன்றி.

பி.கு:- நீண்ட நாட்களாக தமிழகத்தவர்களிடம் கேட்க வேணும் என நினைத்திருந்த கேள்வி.

/* “சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்” */

இந்தச் ‘சீக்கிரம்’ என்பது தமிழ்ச் சொல்லா? ஈழத்தில் சீக்கிரம் என்ற சொல் புழக்கத்தில் இல்லை என்றே நம்புகிறேன். இச் சொல் ஈழத்தில் எனது ஊரில் புழக்கத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியும்.

சீக்கிரம் எனும் சொல்லுக்கு இணையாக எனது ஊரில் “சுறுக்காய்”  அல்லது “கெதியாய்” எனும் சொற்களே புழக்கத்தில் உண்டு.

“சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்” இதை எனது ஊரின் பேச்சுவழக்கில் எழுதினால்:

” சுறுக்காய் வீட்டை போக வேணும்”

சுறுக்கு என்ற சொல்லில் ‘ரு’ ஆவா அல்லது ‘று’ ஆவா வருமென சரியாகத் தெரியாது.