Comments on: வாழ்வும் சாவும் வாழ்வும்

By: Pandian
ம்ம்ம்.. குழந்தைகளிடம் இந்த வயதிலேயே இவ்வளவு முதிற்சியா? நன்று.

ஒரு பிரதி எடுத்து வத்திருக்கிறேன் என் மனைவிக்கு படிக்க கொடுப்பதற்கு. என் வீட்டில் நிலைமை தலைகீழ். she wouldn’t even want to imagine that situation. what can i say  .. hope your article will be an eye opener.

//நாற்காலிக்காகப் பெண்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்//

நாற்காலின்னாலே சண்டைதான்போல?

By: maria ponipas
thambi sowkyama.aramba varigal pidithu  poi ullae nulainthen.well done.

By: Padma Arvind
Discussions and living will are very important especially here as we dotn have immediate family to attend to kids. In NJ, if no will, govt takes the kids until the Court decides.

estate planning for life insurance is also needed to avoid taxation, proper care etc. we got a will and trust made couple of years ago.

we also have a will as of what to do if life support (medical)becomes essential to avoid any trouble to our son.

Your daughters pictures are very beautiful, speak volumes of happiness.

By: வாழ்வும் சாவும் வாழ்வும் - Selvaraj « கில்லி - Gilli
[…] விகல்பமில்லாத கேள்வியும் குழப்பமில்லாத பதிலும் தொடர்ச்சியான செயல்திட்டங்களும். […]

By: Vimala
Conversation about getting old and death has happened in our home too.

We got that long pending work done last year, a Trust and Will. Answering questions to that process is also tough.

Beautiful pictures of the girls.

By: செல்வராஜ்
நண்பர்களுக்கு நன்றி. இது குறித்த வேறு சிந்தனைகள், அனுபவங்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

By: சதங்கா
செல்வராஜ்,

அனைவரும் கவணிக்க வேண்டிய பதிவு.  அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

உலகத்தில் ஆண்கள் அனைவரும் பெண்களின் உந்துதலால் தான் காரியங்களைச் செய்கிறார்கள் என்றும் மென்மையாய்ப் பதிந்திருக்கிறீர்கள்.

என் மனைவியும் இதையே பலதடவை சொல்லியும் நான் செயலில் இன்னும் இறங்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில் நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் பலவற்றில் இது முதன்மையான ஒன்று என்று மறுப்பதற்கில்லை.

சதங்கா.

By: நாகு
நாம் எத்தனையோ தடவை யோசித்திருந்தாலும் செய்யாத விஷயங்களில் இது முதல் இடம் பெறும். உயில் மட்டும்தான் நான் யோசித்திருக்கிறேன். நாம் போனால் நம் பெற்றோர்கள் கார்டியனாக இருப்பார்கள் என்று நம்மில் பலர் எண்ணலாம். ஆனால் நம் குழந்தைகளுக்கு பதினெட்டாகும்வரை அவர்கள் இருப்பார்களா என்பது கேள்வி. உயில், கார்டியன் இரண்டும் அவசியமானது.

லிங்கனின் வாழ்வில் பெரிய சோகங்கள். அவர் காதலித்த பெண் இளவயதிலேயே இறந்துபோனது. அந்த சோகத்திலிருந்து அவர் மீள வெகு நாட்களாயின. பின்பு அவர் கல்யாணம் செய்து கொண்ட மேரி டாட்(என நினைக்கிறேன்) அவர் வாழ்க்கையை மேலும் சோகப் படுத்தியிருக்கிறார்.

By: மணியன்
நல்ல பதிவு. அனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு. மரணம் என்று சொல்வதையே தவிர்க்கும் மனபயத்தைக் கடந்து நம் வாழ்விற்கு பின்னும் நம் சிறாரின் வாழ்வை சீரமைக்க வழிவகை காணும் அவசியத்தை உணர்த்தியது.நிவேதிதாவின் பொறி அனைவருக்கும் பரவ உதவியது.

By: தங்கமணி
கேள்விகள் துணுக்குற வைத்தாலும், என் குளத்திலும் ஒரு கல் வீசத்தான் செய்தன.