Comments on: வாஷிங்டன் முருகனுக்கு அரோகரா

By: செல்வராஜ்
இலவசக் கொத்தனார், அழைப்பிற்கு நன்றி. ஆனால், என்னால் இச்சமயம் வர இயலாது. பிறிதொரு சமயம் முயல்கிறேன்.

உங்கள் சந்திப்பு இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.

By: இலவசக்கொத்தனார்
செல்வராஜ்,

வரும் சனியன்று நியூ ஜெர்ஸியில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடக்கிறது. தங்களால் கலந்து கொள்ள இயலுமா?

http://elavasam.blogspot.com/2007/04/floralia-2007_25.html

By: செல்வராஜ்
ஷைலஜா, மரத்தடிக்காரர் தானே நீங்கள். வருகைக்கு நன்றி. வர்ஜினியாவில் தான் இருக்கிறீர்கள் என்பது செய்தி.

தங்கமணி, வாசன் நன்றி. நட்கீரன், விக்கிப்பீடியாவில் சேர்ந்தபின்னும் உருப்படியாக ஒன்றும் எழுதவில்லை என்பதற்கு நாணுகிறேன். நேரம் கிட்டும்போது முயல்கிறேன். ஆனால் எந்த வாக்கும் கொடுப்பதாயில்லை

By: Natkeeran
மீண்டும் வலைப்பதிவுகளின் உங்கள் முகத்தைக் காணமுடிகின்றது.  மகிழ்ச்சி.  அப்படியே தமிழ் விக்கிபீடியாவிலும் வேதியியல் பொறியியல், வேதியியல் துறையைப் பற்றி எழுதினால் நன்று.  நீங்கள் ஆரம்பித்து விட்டு பின்னர் நேரமின்மையால் விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.  சிறுக சிறுக சேர்த்தாலே நன்று.  10000 கட்டுரை என்ற இலக்கை நோக்கி செல்கையில் வேதியியல் துறை பலமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

By: Vassan
/* வெல்டன் வெல்டன் வாஷிங்டன் என்று துவங்கும்!

இணையத்தில் தேடினால் கிடைக்கும் என நினைக்கிறேன்.*/

Music India Online சுட்டி வழி பாடலை கேட்க இயலவிட்டால் http://sirkali.org/ சென்று கம்பீர கானம் எனும் தலைப்பின் கீழ் பாடலை தெரிவு செய்து கேட்டு மகிழலாம் !

By: Thangamani
செல்வராஜ், உங்கள் எல்லாப் பதிவுகளைப் போல இப்பதிவும் அழகாக, உங்கள் சொந்த அனுபவத்தையும், பார்வையும் குழைத்துத் தருகிறது. நன்றி!

By: shylaja
முருகன் கோயிலை இன்னும்நான்பார்க்காமலேயெ4மாதமாக  வர்ஜீனியாவில் இருக்கிறேனேஎனத் தோன்ற வைத்துவிட்டது உங்கள்கட்டுரை..இந்த வீக் எண்ட் கண்டிப்பா போயிட்றேன் …நன்றி செல்வராஜ்.

ஷைலஜா

By: செல்வராஜ்
வெற்றி, அந்த இராச்செஸ்டர் பெண்மணியைப் பதினைந்து வருடங்கள் முன்பு ஒருமுறை பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பஜனைப் பாடல்கள் எல்லாம் கூட அருமையாகப் பாடுவார்.

கண்ணபிரான், ஆண்டிமயில் நன்றி.

லார்டு முருகா, லண்டன் முருகா - என்றும் கூட ஒரு பாட்டைக் கேட்டிருக்கிறேன்…

By: வெற்றி
ரவிசங்கர் கண்ணபிரான்,

/* வெல்டன் வெல்டன் வாஷிங்டன் என்று துவங்கும்!

இணையத்தில் தேடினால் கிடைக்கும் என நினைக்கிறேன்.*/

மியூசிக் இந்தியா ஒன்லைனில் அப்பாடல் இருக்கிறதே!.

பாடலைக் கேட்க

இங்கே கிளிக் செய்யுங்கள்

By: ஆண்டியும்_மயிலும்
அரோகரா.. அப்படியே இன்னொரு 30 நிமிடம் அழுத்தினா நம்ம ஊரு அரோகரா. அடுத்த‌ முறையாவ‌து அழுத்துங்க‌ அரோகரா..

இனிய‌ புத்தாண்டு வாழ்த்து..