Comments on: ஃபோர்ட்ரான் உருவாக்கிய ஜான் பேக்கஸ்

By: பொன்ஸ்
நானும் கல்லூரியில் போர்ட்ரான் படித்திருக்கேன்.. மொழியை உருவாக்கியவர் இவர் தான் என்று தெரியாது..

ஃபோர்ட்ரான் முதன்முதலில் கற்றுக் கொள்ள சுலபமான மொழி… ஜான் பேக்கஸுக்காக என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

By: Vaduvur kumar
இதையும் கொஞ்ச நாள் படித்தேன்.

By: வெற்றி
Engineering படித்துக்கொண்டிருந்த போது முதல் முதலாக FORTRAN மொழியில்தான் Program எழுதினேன்.:-)ஆனால் இன்றுவரை இந்த மொழியை உருவாக்கியவரை அறிந்திருக்கவில்லை.

நினைவாஞ்சலிப் பதிவுக்கு மிக்க நன்றி. அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகர்க்கு

எனும் தமிழ் வேதம் போல், அன்னாரின் உதவியால்தான் இன்று என் வாழ்க்கை ஓடுகிறது. இதை மறக்கவோ மறைக்கவோ முடியாது.

By: Selvaraj pays tribute to ‘father’ of FORTRAN computer language « கில்லி - Gilli
[…] முதன் முதலாகக் கற்றுக் கொண்ட கணிமொழியின் தந்தை காலமானார். செல்வராஜின் அஞ்சலி. […]

By: selvanayaki
Thanks for coming back to blogworld:))

By: prakash
பதினோராம் வகுப்பு சிலபஸ்ஸில் இருந்தது. 60 பேர் கொண்ட வகுப்புக்கு, மூன்றே கணிணி என்பதால், செயல்முறை விளக்கம் எல்லாம் இல்லாமல், Schaum  Series, மற்றும் ஈ.பாலகுருசாமி எழுதிய புஸ்தகத்தில் இருந்து ப்ரோக்ராம் எல்லாம் டப்பா அடித்து, பரீட்சையில் வாந்தி எடுத்தது நினைவுக்கு வருகிறது.

ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்…