Comments on: இனிக்காதது

By: pedharayudu
அருமையான கட்டுரை.

//சில சமயம் அரை மாத்திரை உட்கொள்ள வேண்டுமென்று உடைக்க முற்பட்டு முடியாமல் கத்தியில் வெட்டிய கதையும் உண்டு. உடைக்க அவசியமில்லாத ‘பவரு கொறைவான’ மாத்திரை வாங்கலாம் தான். ஆனால், செலவு அதிகம்.//

ஒரு டோஸுக்கு(தமிழில் என்ன வார்த்தை?) இரண்டு மாத்திரைகளை வைத்த வெளிநாட்டுக்காரன் நிறைய மாத்திரைகளை உடைத்திருப்பானோ?

பெத்தராயுடு

By: revathinarasimhan
செல்வராஜ்,ரொம்ப  நன்றி.

அப்படியே  என்னைப்  பார்ப்பது  போல  உணர்ந்தேன்.

டையோனில்  எடுக்கும் வகை  இல்லை  நான்.

ஸ்விட்சர்லாண்ட் போயும்  சாக்கலேட்  சாப்பிட  முடியாமல்  தடுத்த  இந்த  நோயை  என்னசொல்ல.  போனால்  போகிறது  என்ற  பக்குவத்திற்கு  வந்துவிட்டேன்.

ஆனால்  பசி  வேளை  உடம்பு  பறப்பதென்னமோ  நிஜம்.

காரமும்  சாப்பிட  முடியவில்லையே?

என்ன  கனெக்ஷன்  தெரியுமா?

“முதல் வாய்க்கே திகட்டுவதை உணர்ந்து நாவைச் சுழற்றிச் சப்பிக்கொண்டு நிதானித்துக் கொண்டிருக்கையில், “எப்பூம் போடறதுல பாதிச் சக்கர தான் போட்டிருக்கன். அதுவே போதுமுங்களா?”, என்று அப்பாவித்தனமாகக் கேட்டு அதிர வைப்பார்கள். பாதியே இப்படியென்றால்… ”

அருமையான  வரிகள்.:-))

By: Vimala
As usual well written, kongu tamizhil.

I used to wonder when they talk about panakara vyathi when I was small…it is nothing but diabetes!!

Diabetes runs in my family too and in the long run it affects all the other parts of the body like kidneys/heart etc.

There is something in the gene..we are prone to diabetes/heart disease.

By: செல்வராஜ்
பெயரிலி, கிருஷ்ணமூர்த்தி, அவசரத் தேடலில் சிக்கிய படங்கள் சுவையூட்டுபவையாகத் தான் இருந்தன  பரவாயில்லை, சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய எண்ணிக் (:-)) கொள்ளலாம். (முதலில் எண்ணம் அப்புறமாகச் செயல்!)

பத்மா, உங்களின் பதிவையும் பார்த்தேன். பயனுள்ளது. முனியாண்டிக்குக் கிடைத்தால் சுட்டிகளைக் கொடுங்கள். முதல்வகை பற்றி அதிகம் நான் பார்த்ததில்லை, முனியாண்டி. Diabetes என்று தேடினால் எக்கச்சக்கம் வருவது உண்மை. அதை வடிகட்டித் தனியே வைத்துக் கொள்ள வேண்டும். நீங்களும் எழுதுங்கள்.

வெற்றி, செல்வநாயகி, நன்றி. வெறும் தகவல்பூர்வமாக எழுதுவதை விட இப்படி எழுதிப் பார்ப்போம் என்று தோன்றியது. நியூயார்க் டைம்ஸ் கட்டுரை படித்ததில் இருந்து எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

By: கிருஷ்ணமூர்த்தி
அண்ணாத்த, பெயரிலி சொன்னமாதிரி, உமக்கு (அவ்ளோ பெரிய தண்டன வேணா..), கொல்கத்தால குடுக்கற மாதிரி, ஒரு நாளு முழுக்க, இனிப்பு பண்டங்களே உணவா கொடுக்கனுமய்யா… எவ்வளவு பெரு வவுத்தெரிசல கொட்டிக்கிட்டுருப்ப அந்த படங்கள போட்டு…

எவ்விஷயமாயினும், செல்வராஜ் எழுத்து பாணியே தனிதான். எழுதுமய்யா, நிறைய எழுதும், அலுவலக பணி, குடும்பக் கடமை பாதிக்காமல்.

ஒவ்வொரு முறை வருடாந்திர பரிசோதனையின்போதும் படபடக்கும், வந்தே…விட்டதோயென்று…இன்றில்லையென்றால், நாளை, நாளையில்லையென்றால், மற்றொரு நாள் என பயமுறுத்திக் கொண்டிருப்பதென்னமோ உண்மை.

By: Padma Arvind
There are two kids who are diagnosed with Juvenile diabetes, and they created a cartoon book on it. Also there are many materials on juvenile diabetes, I will try to send the links.

By: selvanayaki
///இரண்டையும் சேர்த்துப்போட்டதற்கு உங்களுக்கு மரணதண்டனை கொடுக்கலாமா இல்லையா என வலைப்பதிவர்களே தீர்மானிப்பார்கள் ////

அவ்வப்போது இப்படி எழுதிக்கொண்டிருக்கவாவது தலைகாட்டுங்கள் பெயரிலி. நாங்கள் சிரித்துக் கிடப்போமே!

By: selvanayaki
நல்ல பதிவு செல்வராஜ். தகவல்களும், உரையாடலுமாக வித்தியாசமாகச் செய்திருக்கிறீர்கள். நம்மூரில் இப்போ 40 கடந்த பலருக்கும் சர்க்கரை இருக்கிறது.

By: முனியாண்டி
நன்றிங்க செல்வராஜ். நீரிழிவு பத்தி எழுதனும்னு நினைச்சிருக்கற நேரத்தில உங்களோட பதிவு.

எங்க வீட்ல ஒரு சின்னப் பொண்ணுக்கு (11 வயது) முதல் வகை நீரிழிவு நோய்ன்னு  கண்டு பிடிச்சிருக்காங்க. அவளுக்கு சொல்றதுக்காக அங்க இங்கன்னு கொஞ்சம் படிச்சிக்கிட்டு இருக்கேன். எப்பவும் இருக்கற சோம்பேறித்தனத்தில முழுசா பண்ணாம இருக்கேன்.

சின்னப் பிள்ளைங்களுக்கு சொல்ற மாதிரியான பக்கங்கள் எதுவும் உங்ககிட்ட இருக்கா..

By: வெற்றி
மிகவும் பயனுள்ள பதிவு. மிகவும் அழகாக, விளக்கமாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.